Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவச Antivirus 'களில் எது சிறந்தது?
+3
முத்துராஜ்
கரூர் கவியன்பன்
Nifsan
7 posters
Page 1 of 1
இலவச Antivirus 'களில் எது சிறந்தது?
இலவச Antivirus புரொகிராம்களில் எது சிறந்தது என்று கேட்டால் அனைவரும் கூறுவது avast 'தான். ஆனால் நான் பயன்படுத்தி பார்த்ததில் அதிக வைரஸ்களை அழித்து. மெமரியும் குறைவாகப் பயன்படுத்தி முதலிடம் பிடித்தது Avira 'தான். ஏன் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.
AVIRA
அற்புதமான இலவச Antivirus. விலை கொடுத்து வாங்கும் ஆன்டிவைரசே சில வைரஸ்களை கோட்டை விடுகையில் இலவச ஆன்டிவைரஸான Avira பெரும்பாலான வைரஸ்களை முழுமையாக அழிக்கிறது.
குறிப்பாக New Folder.exe போன்ற வைரஸ்களை அழிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.
வெறும் 2MB யிலிருந்து 4MB வரையே மெமரியை எடுத்துக்கொன்டு கணினியை பாதுகாப்பதில் திறம்பட செயல் படுகிறது.
இதற்கான அப்டேட்டுகளை நாம் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
AVAST
பலராலும் பயன்படுத்தப்படும் அற்புதமான இலவச ஆன்டிவைரஸ் என்னுடய மதிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
ஒரு சில வைரஸ்களை விட்டுவிடுகிறது. எடுத்துக்காட்டாக ( New Folder.exe, Recycler ) போன்ற வைர்ஸ்களை கண்டுபிடிப்பதே இல்லை.
வைரஸ்களை களைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது. இதுவும் அதிக மெமரியை எடுத்துக் கொள்ளவில்லை.
சில வினாடிகளில் தாமாகவே அப்டேட் செய்து கொள்ளும்.
AVG
AVG Antivirus பயன்படுத்தினால் விண்டோஸ் துவங்குவதற்க்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
இது குறைவாக 30MB மெமரியை ஆக்ரமித்துக் கொண்டது.
இதுவும் வைரஸ்களை களைவதில் சிறப்பாக செயல்படுகிறது.
இதனுடய இன்டெர்ஃபேஸ் சற்று பழயதாக இருக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இலவச Antivirus 'களில் எது சிறந்தது? 18928258](https://2img.net/r/ihimg/photo/my-images/526/18928258.png/)
Nifsan- புதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 23/09/2012
Re: இலவச Antivirus 'களில் எது சிறந்தது?
நன்று. இருந்தாலும் இலவசம் என்றாலே நம் நாட்டில் சிறந்தது தானே
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: இலவச Antivirus 'களில் எது சிறந்தது?
microsoft essential மிகவும் சிறந்தது இது தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் மற்றும் மிக சிறந்த முறையில் செயல்படுகிறது
இதை உங்களது கணினியில் நிறுவ உங்களது இயங்குதளம் genuine ஆக இருக்க வேண்டும் .
இதை உங்களது கணினியில் நிறுவ உங்களது இயங்குதளம் genuine ஆக இருக்க வேண்டும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: இலவச Antivirus 'களில் எது சிறந்தது?
நான் இதுவரை AVAST அலவசமாக பாவித்து வந்தேன், இனி AVIRA வுக்கு தாவி விடுகிறேன்.
தகவலுக்கு நன்றி.
தகவலுக்கு நன்றி.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: இலவச Antivirus 'களில் எது சிறந்தது?
அன்று முதல் இன்றுவரை என்னுடைய ஒரே தேர்வு Avast Free நச்சுநிரல் நீக்கிதான்! மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இலவச Antivirus 'களில் எது சிறந்தது?
உங்கள் கணினிகளில் RAM Memory 2 GB க்கும் அதிகமாக இருந்தால் zone alarm free antivirus + firewall உபயோகியுங்கள். இன்றைய தேதியில் பணம் கொடுத்து வாங்கும் Virus Scanner களை விடவும் மிக சிறப்பாக செயல்படுகிறது.
Re: இலவச Antivirus 'களில் எது சிறந்தது?
சிவா wrote:அன்று முதல் இன்றுவரை என்னுடைய ஒரே தேர்வு Avast Free நச்சுநிரல் நீக்கிதான்! மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது!
நானும் அதை தான் பயன்படுத்துகிறேன் நல்ல இருக்கு அண்ணா......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிடிஎப் கோப்பினை எடிட் செய்ய இலவச மென்பொருள் மற்றும் இலவச விளையாட்டு மென்பொருள் இலவச டி-ஷர்ட்
» இலவச மென்பொருள் AVG Antivirus 2015
» மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ் - Zone Alarm Free Antivirus + Firewall
» கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அதி கூடிய விலைகளில் அரிசி விற்பனை! மக்கள் பாதிப்பு!!
» இலவச வெப் ஹோஸ்டிங் AND இலவச டொமைன் நேம்
» இலவச மென்பொருள் AVG Antivirus 2015
» மிகச்சிறந்த இலவச ஆண்டிவைரஸ் - Zone Alarm Free Antivirus + Firewall
» கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அதி கூடிய விலைகளில் அரிசி விற்பனை! மக்கள் பாதிப்பு!!
» இலவச வெப் ஹோஸ்டிங் AND இலவச டொமைன் நேம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|