புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்? Poll_c10   கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்? Poll_m10   கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்? Poll_c10 
37 Posts - 77%
heezulia

10 Posts - 21%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்? Poll_c10   கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்? Poll_m10   கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்? Poll_c10 
373 Posts - 79%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
   கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்? Poll_c10   கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்? Poll_m10   கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்? Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
   கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்? Poll_c10   கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்? Poll_m10   கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 9:36 am

மதுரையை உலுக்கியுள்ள கிரானைட் ஊழல் விவகாரத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியைத் தேடி வரும் தனிப்படையின் இன்ஸ்பெக்டரை திடீரென மாற்றியுள்ளனர். இந்த மாற்றத்திற்கான தெளிவான காரணம் தெரியவில்லை.

அரசுக்கு ரூ. 16,000 கோடி அளவுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்திய கிரானைட் கற்கள் மோசடி தொடர்பாக முன்னாள் ஆட்சித் தலைவர் சகாயம் அரசுக்கு அறிக்கை கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தற்போதைய ஆட்சித் தலைவர் அன்ஷுல் மிஸ்ரா இதில் நேரடியாக தலையிட்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். இதையடுத்து அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டன. இந்த முக்கியமான வழக்கில் பிஆர்பி கிரானைட்ஸ் அதிபர் பி.ஆர். பழனிச்சாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தி்ல மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் உள்ளிட்டோரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். துரை தயாநிதியின் முன்ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டது. எனவே துரையைப் பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்ப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்தநிலையில் மதுரையிலேயே திமுக பிரமுகர்கள் வீட்டில் துரை தயாநிதி பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், டி.வி.எஸ். நகரில் உள்ள தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் வீட்டில் தனிப்படை இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.

அதேபோல வில்லாபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திமுக முக்கிய பிரமுகர்கள் வீடுகளிலும் போலீசார் துரைதயாநிதியை தேடி சோதனை நடத்தினர்.

இந்தப் பின்னணியில் திடீரென இன்ஸ்பெக்டர் மாடசாமியை இடமாற்றம் செய்து விட்டனர். அவருக்குப் பதில் திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மேலூருக்கு மாற்றப்பட்டு அவரிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேபோல அப்பன்திருப்பதி, மேலவளவு, செக்கானூரணி, விக்கிரமங்கலம் போலீஸ் நிலையங்களை கவனித்து வந்த போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசாரையும் மாற்றம் செய்துள்ளார் மதுரை புறநகர் எஸ்.பி. பாலகிருஷ்ணன்.

பிஆர்பி மீது மேலும் 2 வழக்குகள்

இதற்கிடையே பி.ஆர்.பழனிச்சாமி மீது மேலும் 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

பொதுப்பணித்துறை (நீர்வளம்) இளநிலை உதவியாளர் ராமச்சந்திரன், மதன் ஆகியோர் மேலூர் போலீசில் புகார் மனு ஒன்று கொடுத்தனர். அதில்,

மேலூரில் உள்ள பி.ஆர்.பழனிச்சாமிக்கு சொந்தமான கிரானைட் குவாரி அருகே பாசன வாய்க்கால் உள்ளது. அதனை சேதப்படுத்தி ஆக்கிரமித்து உள்ளார். அதுபோல வேப்பங்குடி பகுதியில் பி.ஆர்.பழனிச்சாமிக்கு சொந்தமான கிரானைட் குவாரி உள்ளது. இங்குள்ள பாசன வாய்க்காலையும் சேதப்படுத்தி ஆக்கிரமித்து விட்டார் என குறிப்பிட்டு உள்ளார்.

இதையடுத்து பி.ஆர்.பி மீது போலீஸார் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதுவரை பழனிச்சாமி மீது 19 வழக்குகள் பாய்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு எந்த வழக்கிலும் இதுவரை ஜாமீ்ன் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி tcn நியூஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 2:53 pm

அடடா இதத்தான் கல்ல போட்டா தோஷம் நீங்கிடுமுனு சொன்னாங்களா இந்த கிரானைட் கல்ல போட்டு பல பேரோட சந்தோஷம் நீங்கிடுசே ஆட்சி மாறி காட்சி மாறி இப்போ போலிசும் மாறி அப்புறம் ஜஜ்சு மாறி எப்படியும் தப்பிக்கபோறாங்க இந்த கேப்மாரி அப்புறம் எதுக்கு இந்த வீம்பு

ஈகரை தமிழ் களஞ்சியம்    கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 2:57 pm

பெரிய கல்லூ பெத்த லாபம்ன்னு தெரிஞ்ச
கலஞ்சறு பெத்த புள்ளைய காப்பாத்திடுவாரூ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 3:00 pm

யினியவன் wrote:பெரிய கல்லூ பெத்த லாபம்ன்னு தெரிஞ்ச
கலஞ்சறு பெத்த புள்ளைய காப்பாத்திடுவாரூ...

இது கலைஞ்சர் பெத்த புள்ள இல்ல Betha புள்ள பெத்த புள்ள மவுத்தும் ச்டோமக்கும் டிபரென்ட் டிபரென்ட்

ஈகரை தமிழ் களஞ்சியம்    கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 3:04 pm

balakarthik wrote:இது கலைஞ்சர் பெத்த புள்ள இல்ல Betha புள்ள பெத்த புள்ள மவுத்தும் ச்டோமக்கும் டிபரென்ட் டிபரென்ட்
பணத்துப் பசி சேம் சேம் தானாம்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 3:10 pm

யினியவன் wrote:
balakarthik wrote:இது கலைஞ்சர் பெத்த புள்ள இல்ல Betha புள்ள பெத்த புள்ள மவுத்தும் ச்டோமக்கும் டிபரென்ட் டிபரென்ட்
பணத்துப் பசி சேம் சேம் தானாம்.

இப்போ அதுனால ஷேம் ஷேம் ஆகிபோச்சே

ஈகரை தமிழ் களஞ்சியம்    கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 3:26 pm

balakarthik wrote:இப்போ அதுனால ஷேம் ஷேம் ஆகிபோச்சே
ஷேம் ஷேம்ன்னு நினைக்காத போலீசும் கோர்ட்டும்
இருக்கற வரை இவனுங்க ஷேமமா இருப்பாங்களே...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 3:29 pm

யினியவன் wrote:ஷேம் ஷேம்ன்னு நினைக்காத போலீசும் கோர்ட்டும்
இருக்கற வரை இவனுங்க ஷேமமா இருப்பாங்களே...

போயஸ் அம்மா நினைச்சா ஷேமமா இருக்குறவங்க கூட இனிமா கொடுத்ததுபோல கோமாவுக்கு போய்டுவாங்களே

ஈகரை தமிழ் களஞ்சியம்    கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 3:34 pm

மூணு வருஷம் கோமால இருந்தாலும்
அப்புறம் துள்ளிக் குதிச்சு வருவாங்களே!!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக