ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

winRAR இல் இப்படியும் செய்யலாம்

+2
யினியவன்
Nifsan
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

winRAR இல் இப்படியும் செய்யலாம் Empty winRAR இல் இப்படியும் செய்யலாம்

Post by Nifsan Sat Sep 29, 2012 12:56 pm

ஒரு பிரச்சினை ஒன்று இருந்தால் நிச்சயம் அதற்கு ஒரு தீர்வும் இருக்கும்தானே அது Winrar இலும் இருக்கின்றது,winrar இல் ஒடுக்கப்பட்ட கோப்பை வேறுஒருவருக்கு நாம் கொடுக்கும் போது அவருடைய கணினியில் அவர் அந்த ஒடுக்கப்பட்ட கோப்பை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர winrar அவருடைய கணினியிலும் இருக்க வேண்டும் அல்லது Winrar ஐ அவரும் கணினியில் நிறுவ வேண்டும்.

இது உங்களுக்கு தெரிந்ததுதான் ஆனால் ஒடுக்கப்பட்ட File ஐ SFX ஆக மாற்றுவது பற்றி தெரியுமா? நீங்கள் ஒடுக்கப்பட்ட கோப்பை SFX ஆக மாற்றுவதன் மூலம் winrar மென்பொருள் உதவியின்றி அந்த கோப்பை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும். சரி இதனை winrar மூலம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
01.Folder இன் மீது Right Click செய்து விரியும் மெனுவில் Add to Archive என்பதை கிளிக் செய்யவும்



02.Archiving option என்பதற்குல் Create SFX archive என்பதற்கு டிக் செய்து கொள்ளுங்கள்.

03.Advanced Tab ஐ Click செய்யுங்கள்

04.SFX Option...என்ற Button ஐ கிளிக் செய்யுங்கள்

05.Text and Icon என்ற Tab ஐ Click செய்யுங்கள்

06.இங்கு Title of SFX Window இற்கு கீழ் இருக்கும் பெட்டியில் ஒடுக்கப்பட்ட கோப்பின் பெயரையும்,Customize SFX Logo and Icon என்ற பிரிவில் Logo மற்றும் Icon ஐ தெரிவு செய்து Ok Button ஐ கிளிக் செய்தால் சரி.


winRAR இல் இப்படியும் செய்யலாம் 18928258
avatar
Nifsan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

winRAR இல் இப்படியும் செய்யலாம் Empty Re: winRAR இல் இப்படியும் செய்யலாம்

Post by யினியவன் Sat Sep 29, 2012 1:23 pm

நல்ல பகிர்வு நிப்ஸான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

winRAR இல் இப்படியும் செய்யலாம் Empty Re: winRAR இல் இப்படியும் செய்யலாம்

Post by ராஜா Sat Sep 29, 2012 1:55 pm

இது உங்களின் சொந்த பதிவா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

winRAR இல் இப்படியும் செய்யலாம் Empty Re: winRAR இல் இப்படியும் செய்யலாம்

Post by balakarthik Sat Sep 29, 2012 2:01 pm

ராஜா wrote:இது உங்களின் சொந்த பதிவா ?!

இங்கிருந்து ஈகரைக்கு அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் winRAR இல் இப்படியும் செய்யலாம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

winRAR இல் இப்படியும் செய்யலாம் Empty Re: winRAR இல் இப்படியும் செய்யலாம்

Post by யினியவன் Sat Sep 29, 2012 2:07 pm

ஓமன் கிளை சிஐடி வாழ்க வாழ்க...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

winRAR இல் இப்படியும் செய்யலாம் Empty Re: winRAR இல் இப்படியும் செய்யலாம்

Post by balakarthik Sat Sep 29, 2012 2:19 pm

யினியவன் wrote:ஓமன் கிளை சிஐடி வாழ்க வாழ்க...

நான் வெறும் அப்ரசென்டீஸ் தான் தல


ஈகரை தமிழ் களஞ்சியம் winRAR இல் இப்படியும் செய்யலாம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

winRAR இல் இப்படியும் செய்யலாம் Empty Re: winRAR இல் இப்படியும் செய்யலாம்

Post by Nifsan Sat Sep 29, 2012 4:20 pm

எனது பதிவு இல்லை நான் அறிந்ததை சொன்னேன் நண்பர்களே எனனால் இவ்வளவதான் நண்பர்களே என்னால் முடிந்தது


winRAR இல் இப்படியும் செய்யலாம் 18928258
avatar
Nifsan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

winRAR இல் இப்படியும் செய்யலாம் Empty Re: winRAR இல் இப்படியும் செய்யலாம்

Post by balakarthik Sat Sep 29, 2012 4:23 pm

Nifsan wrote:எனது பதிவு இல்லை நான் அறிந்ததை சொன்னேன் நண்பர்களே எனனால் இவ்வளவதான் நண்பர்களே என்னால் முடிந்தது

அது பிரெச்சனை இல்ல நிப்ஷன் கீழே நன்றி என்று அவர் பெயரையும் அல்லது அந்த தளமுகவரியையோ போட்டுவிடலாமே அதுக்குத்தான் கேட்டாரு


ஈகரை தமிழ் களஞ்சியம் winRAR இல் இப்படியும் செய்யலாம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

winRAR இல் இப்படியும் செய்யலாம் Empty Re: winRAR இல் இப்படியும் செய்யலாம்

Post by ராஜா Sat Sep 29, 2012 4:29 pm

balakarthik wrote:
Nifsan wrote:எனது பதிவு இல்லை நான் அறிந்ததை சொன்னேன் நண்பர்களே எனனால் இவ்வளவதான் நண்பர்களே என்னால் முடிந்தது
அது பிரெச்சனை இல்ல நிப்ஷன் கீழே நன்றி என்று அவர் பெயரையும் அல்லது அந்த தளமுகவரியையோ போட்டுவிடலாமே அதுக்குத்தான் கேட்டாரு
சூப்பருங்க நன்றி


Last edited by ராஜா on Sat Sep 29, 2012 4:47 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

winRAR இல் இப்படியும் செய்யலாம் Empty Re: winRAR இல் இப்படியும் செய்யலாம்

Post by kirikasan Sat Sep 29, 2012 4:45 pm

சூப்பருங்க சூப்பருங்க


Last edited by kirikasan on Sun Sep 30, 2012 12:02 am; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

winRAR இல் இப்படியும் செய்யலாம் Empty Re: winRAR இல் இப்படியும் செய்யலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum