ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்து காதல்...

+3
ச. சந்திரசேகரன்
balakarthik
பூவன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கிராமத்து காதல்... Empty கிராமத்து காதல்...

Post by பூவன் Sat Sep 29, 2012 11:06 am

குறிப்பு: ஒரு கிராமத்து காதலி, தனது காதலனை காண வருவதாய் சொல்லிவிட்டு வர இயலாத காரணத்தையும், அவள் அவன் மீது கொண்ட அழமான அன்பினையும் அவளது வழக்கு மொழியிலேயே வெளிப்படுத்தும் விதமாக எழுதப்பட்டது.




ஆத்தங்கர ஓரத்துல
அந்தி சாயும் நேரத்துல
காத்து கெடப்பீக
கண்சிமிட்ட மறப்பீக..

தூது சொல்ல ஆளுமில்ல
தோழி இப்ப பக்க மில்ல..
சேதி சொல்லுஞ் சின்னப் புள்ள(தங்கை)
எதிரியானா என் அப்பன் சொல்ல..


இப்ப, செங்காத்தும் வீசுதய்யா
உம் செவி சாச்சு கேளுமய்யா,
பொச கெட்ட இவ மனசில்
புயலடிக்கும் சேதி சொல்லும்..


உயிரோட உயிர் சேந்து
உன் கூட வாழுரப்ப,
புரியாத என் அப்பன்
புது வரன கூட்டி வந்தான்..


அவன்,
அரும்பு மீசைக்காரன்
ஆளு ரொம்ப கெட்டிக்காரன்
ஜல்லிக்கட்டு காளனாலும்
மல்லுக் கட்டும் வீரனவன்

மிடுக்கான பார்வையிலே
மீன் கொத்தும் தூண்டி லவன்
சொடுக்கு போட்டதுமே
சொர்க்கங் காட்டும் சொத்துக் காரன்,
இப்படித் தான் சொல்லுறாக
என் ஊரில் எல்லாரும்...


ஆனா,
நீர்., காலையில கலப்ப கட்டி
காணி யெல்லாம் உழுது புட்டு,
களச்சு போன உமக்கு கொஞ்சம்
கம்மக் கூழு குடுக்குரப்ப..,


ஒரு வாயி ஊட்டி விட்டு
உசுர கொள்ளும் உன் அன்ப,
கோடி கொட்டிக் கொடுத்தாலும்
கொடுப்பானா இவஞ் சொல்லு..?


என் கண்ணெதிரே நிக்கிறவன்
கருங் கல்லா தெரியி றான்யா.
கண்ணுக் கெட்ட தூரத்துல
காத்துகிட்டு நீ இருந்தும்,
என் கண்டாங்கி சேலையாகி
என்னக் கட்டிக்கிட்டு நிக்கி ரய்யா..

பொழுது நல்லா சாஞ்சு போச்சு
திரி விளக்கும் ஏத்தியாச்சு.
தூது சொல்ல ஆளில்லா
துரதிஷ்ட வதி யானே.,

நல்லாப் போய் தூங்கு மைய்யா
நாள வந்து பாப்பே னய்யா..
இப்ப, தூக்கம் வந்து சொக்கியதும்
சொப்பனத்தில் சேர்வோமய்யா ..
!

நன்றி அகல்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கிராமத்து காதல்... Empty Re: கிராமத்து காதல்...

Post by balakarthik Sat Sep 29, 2012 11:11 am

கிராமத்து காதலை அகல் கொண்டு வெளிச்சத்திற்கு கொண்டுவந்த கிராமத்து ராசா பூவென் வாழ்க வளர்க நன்றி பகிர்விற்கு அருமையிருக்கு சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கிராமத்து காதல்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிராமத்து காதல்... Empty Re: கிராமத்து காதல்...

Post by பூவன் Sat Sep 29, 2012 11:15 am

balakarthik wrote:கிராமத்து காதலை அகல் கொண்டு வெளிச்சத்திற்கு கொண்டுவந்த கிராமத்து ராசா பூவென் வாழ்க வளர்க நன்றி பகிர்விற்கு அருமையிருக்கு சூப்பருங்க


என்னது ராசா வா என்னை விட்டு விடுங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கிராமத்து காதல்... Empty Re: கிராமத்து காதல்...

Post by ச. சந்திரசேகரன் Sat Sep 29, 2012 11:21 am

கிராமமோ நகரமோ
காதல் = காதல் மட்டுமே

என் மனதில் கிராமம் கொண்டு வந்த கிராமராஜனே வாழ்க வாழ்க.


கிராமத்து காதல்... 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

கிராமத்து காதல்... Empty Re: கிராமத்து காதல்...

Post by யினியவன் Sat Sep 29, 2012 11:55 am

கிராமத்து மைனர் பூவெனின் பகிர்வு நன்று.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிராமத்து காதல்... Empty Re: கிராமத்து காதல்...

Post by பூவன் Sat Sep 29, 2012 12:06 pm

யினியவன் wrote:கிராமத்து மைனர் பூவெனின் பகிர்வு நன்று.

வாழ்த்திய நகரத்து மேஜர் அண்ணாவுக்கு நன்றி .... புன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கிராமத்து காதல்... Empty Re: கிராமத்து காதல்...

Post by யினியவன் Sat Sep 29, 2012 12:08 pm

நரகத்து மேயர் சைதையார் அடிக்கப் போறாரு...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிராமத்து காதல்... Empty Re: கிராமத்து காதல்...

Post by balakarthik Sat Sep 29, 2012 12:10 pm

யினியவன் wrote:நரகத்து மேயர் சைதையார் அடிக்கப் போறாரு...

அவரு இப்போ அமொண்ட் அடிக்கிறதுல பிசியாம் ஆளை அடிப்பது அவரது பிசின் கிராதர் கசின் பிரதர் ஆவடியாராம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கிராமத்து காதல்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிராமத்து காதல்... Empty Re: கிராமத்து காதல்...

Post by பூவன் Sat Sep 29, 2012 12:14 pm

யினியவன் wrote:நரகத்து மேயர் சைதையார் அடிக்கப் போறாரு...
balakarthik wrote:
யினியவன் wrote:நரகத்து மேயர் சைதையார் அடிக்கப் போறாரு...

அவரு இப்போ அமொண்ட் அடிக்கிறதுல பிசியாம் ஆளை அடிப்பது அவரது பிசின் கிராதர் கசின் பிரதர் ஆவடியாராம்

அப்படின மிசின் தானே பிஸியா இருக்கும் ...
அவர் குஷியா தானே இருப்பார் ...
நான் கொஞ்சம் ஈசியா சொல்லிட்டேன் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கிராமத்து காதல்... Empty Re: கிராமத்து காதல்...

Post by கரூர் கவியன்பன் Sat Sep 29, 2012 2:21 pm

கிராமத்து காதலை
கஞ்சி கலையத்துனுள் வைத்து
பகிர்ந்தளித்தமைக்கு
நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கிராமத்து காதல்... Empty Re: கிராமத்து காதல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum