ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைதூர பேருந்து பயணத்தில்....

+2
balakarthik
பூவன்
6 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 Empty தொலைதூர பேருந்து பயணத்தில்....

Post by பூவன் Sat Sep 29, 2012 10:41 am

First topic message reminder :

மாலை நேரம் வேண்டும்
மலையோர பாதை வேண்டும்.
சில்லென சாரல் வேண்டும்
சலனம்தரா சாலை வேண்டும்,
அதன் உடலில் ஆங்காங்கே
வளைவும் வேண்டும்..!

உறங்காத ஓட்டுனர் வேண்டும்
உறக்கத்தை களைக்கா பேருந்தின்
சப்தம் வேண்டும்
தூக்கத்தின் ஏக்கம் வந்தால் - அதை
குரட்டையிட்டு துரத்தாதொரு
அன்பர் வேண்டும்..
மிளகாய் பொடி உண்டாலும்
அமைதிகாக்கும் அடிவயிறு வேண்டும்..!

மழலையின் அழுகுரல் வேண்டும்
அதை தணிக்க - தாய்
மார்போடணைத்து முத்தம் தரும்
சத்தம் வேண்டும்.
காதல் ஜோடியொன்று வேண்டும்
அவர்கள் கண்களால் செய்யும்
கசமுசாவும் வேண்டும்..!

புதுமண தம்பதி வேண்டும்
அவள் புது வளையல் அவ்வப்போது
சிணுங்க வேண்டும்.
அன்பினால், அழகான மனைவி வேண்டும்
அவளை மடி சாய்த்து, காது மடல் ஊர்ந்து,
கூந்தல் கோதுவதரியும் விரல்கள் வேண்டும்..!

மனைவியின் மடியில்
குறுந்தூக்கம் வேண்டும்
அவள் மார்பின் அடியில்
பெருந்தூக்கமும் வேண்டும்..!

வயது முதிவில் இருவர் வேண்டும்
அவர்கள் வாய்பாடும் "சுய புராணம்" வேண்டும்.
சோகத்தில் ஆழத்தில் சிலர் இருப்பின் - சற்று
ஆறுதல் தர அருகிலொரு நண்பர் வேண்டும்..!

இவைகளோடு சேர்ந்து..

அலட்டிக்கொள்ளா
ஆறேழு அழகான பெண்கள்
இருப்பதென்னவோ
பயணத்தில் ஒரு
சிறப்பு
..!

நன்றி அகல் .........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 Empty Re: தொலைதூர பேருந்து பயணத்தில்....

Post by யினியவன் Sat Sep 29, 2012 3:51 pm

சரி விடுங்க தடங்கலுக்கு வருந்துகிறோம்ன்னு கார்டு போட்டுட்டு போறோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 Empty Re: தொலைதூர பேருந்து பயணத்தில்....

Post by பூவன் Sat Sep 29, 2012 8:37 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அதோடு வீடியோவில் சினிமா ஒன்னு ஓடிக்கொண்டிருக்க வேண்டும். சத்தம் காதைப் பிளக்கும் அளவுக்கு அதிகமாக இருக்கவேண்டும். கதாநாயகி இரண்டு கர்சீப் துணி கட்டிக்கொண்டு காபரே ஆடவேண்டும் ......
இன்னும் ஏதாவது இருக்குதுக்களா பூவெண் மகிழ்ச்சி

அடுத்த ரயில் பயணத்தில் எழுதிவிடலாம் அய்யா ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 Empty Re: தொலைதூர பேருந்து பயணத்தில்....

Post by காளைவேந்தன் Sun Sep 30, 2012 2:34 pm

pooven wrote:[color=blue][center][b]மாலை நேரம் வேண்டும்
அன்பினால், அழகான மனைவி வேண்டும்
அவளை மடி சாய்த்து, காது மடல் ஊர்ந்து,
கூந்தல் கோதுவதரியும் விரல்கள் வேண்டும்..!

மனைவியின் மடியில்
குறுந்தூக்கம் வேண்டும்
அவள் மார்பின் அடியில்
பெருந்தூக்கமும் வேண்டும்..!
.....
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
கவிதைனா.... இப்டி தான் நண்பா இருக்கணும்..!!!
கண் முன்னால் கொணர்ந்து விட்டீர்....
பகிர்விற்கு நன்றிகள்...


 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 Image00045y
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 Empty Re: தொலைதூர பேருந்து பயணத்தில்....

Post by balakarthik Sun Sep 30, 2012 2:38 pm

காளைவேந்தன் wrote:கண் முன்னால் கொணர்ந்து விட்டீர்....பகிர்விற்கு நன்றிகள்...
யார கொண்டுவந்தார் காளை டவுட்டவே இருக்கே



ஈகரை தமிழ் களஞ்சியம்  தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 Empty Re: தொலைதூர பேருந்து பயணத்தில்....

Post by காளைவேந்தன் Sun Sep 30, 2012 2:44 pm

வரிகளை காட்சிகலாக்கிட்டார் னு சொன்னேன் பாலா அண்ணா...
நீங்க......... புன்னகை


 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 Image00045y
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 Empty Re: தொலைதூர பேருந்து பயணத்தில்....

Post by balakarthik Sun Sep 30, 2012 2:47 pm

காளைவேந்தன் wrote:வரிகளை காட்சிகலாக்கிட்டார் னு சொன்னேன் பாலா அண்ணா...
நீங்க......... புன்னகை
அதுக்காக அவரு மனைவிய கொஞ்சுறத நாம பாக்கலாமா கண்ண மூடிகொங்க


ஈகரை தமிழ் களஞ்சியம்  தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 Empty Re: தொலைதூர பேருந்து பயணத்தில்....

Post by காளைவேந்தன் Sun Sep 30, 2012 2:50 pm

balakarthik wrote:
காளைவேந்தன் wrote:வரிகளை காட்சிகலாக்கிட்டார் னு சொன்னேன் பாலா அண்ணா...
நீங்க......... புன்னகை
அதுக்காக அவரு மனைவிய கொஞ்சுறத நாம பாக்கலாமா கண்ண மூடிகொங்க
நாம நம்ம நாயகிய வச்சு பாத்துக்க வேண்டிதான்...


 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 Image00045y
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 Empty Re: தொலைதூர பேருந்து பயணத்தில்....

Post by balakarthik Sun Sep 30, 2012 2:54 pm

காளைவேந்தன் wrote: நாம நம்ம நாயகிய வச்சு பாத்துக்க வேண்டிதான்...
நாயகிய பார்த்து வச்சுக்கணும் இல்லேனா யாராவது அபேஸ் பண்ணிடபோறாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம்  தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 Empty Re: தொலைதூர பேருந்து பயணத்தில்....

Post by யினியவன் Sun Sep 30, 2012 3:34 pm

டாபர்மேனா இல்ல அல்ஷேஷனா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 Empty Re: தொலைதூர பேருந்து பயணத்தில்....

Post by balakarthik Sun Sep 30, 2012 3:37 pm

யினியவன் wrote:டாபர்மேனா இல்ல அல்ஷேஷனா?

ராஜபாளையம் குறுக்கு சந்து காவா கரை முளை


ஈகரை தமிழ் களஞ்சியம்  தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 2 Empty Re: தொலைதூர பேருந்து பயணத்தில்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum