புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயப் புகைச்சல்  Poll_c10இதயப் புகைச்சல்  Poll_m10இதயப் புகைச்சல்  Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதயப் புகைச்சல்  Poll_c10இதயப் புகைச்சல்  Poll_m10இதயப் புகைச்சல்  Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
இதயப் புகைச்சல்  Poll_c10இதயப் புகைச்சல்  Poll_m10இதயப் புகைச்சல்  Poll_c10 
88 Posts - 39%
i6appar
இதயப் புகைச்சல்  Poll_c10இதயப் புகைச்சல்  Poll_m10இதயப் புகைச்சல்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இதயப் புகைச்சல்  Poll_c10இதயப் புகைச்சல்  Poll_m10இதயப் புகைச்சல்  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இதயப் புகைச்சல்  Poll_c10இதயப் புகைச்சல்  Poll_m10இதயப் புகைச்சல்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இதயப் புகைச்சல்  Poll_c10இதயப் புகைச்சல்  Poll_m10இதயப் புகைச்சல்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதயப் புகைச்சல்  Poll_c10இதயப் புகைச்சல்  Poll_m10இதயப் புகைச்சல்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இதயப் புகைச்சல்  Poll_c10இதயப் புகைச்சல்  Poll_m10இதயப் புகைச்சல்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இதயப் புகைச்சல்  Poll_c10இதயப் புகைச்சல்  Poll_m10இதயப் புகைச்சல்  Poll_c10 
2 Posts - 1%
prajai
இதயப் புகைச்சல்  Poll_c10இதயப் புகைச்சல்  Poll_m10இதயப் புகைச்சல்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயப் புகைச்சல்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Sep 29, 2012 10:06 am

பீடி புகைக்கக் குச்சி எடுத்தேன்
குச்சி எரிந்ததது;
பீடி புகைந்தது.
புகைந்தது எது பீடியா?
எரிந்தது எது குச்சியா?
இரண்டும் இல்லை-
ஈரலைப் புகைத்து
உடலை எரிக்கின்றோம் !






பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 10:12 am

KARUR KAVIYANBAN wrote:பீடி புகைக்கக் குச்சி எடுத்தேன்
குச்சி எரிந்ததது;
பீடி புகைந்தது.
புகைந்தது எது பீடியா?
எரிந்தது எது குச்சியா?
இரண்டும் இல்லை-
ஈரலைப் புகைத்து
உடலை எரிக்கின்றோம் !





புகை தான்
பகை என்பதை மறந்து
வகை வகையாய்
வாங்கி குடிகின்றனர் ....




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 2:42 pm

தம்மடிசிகிட்டே யோசிக்கவேண்டிய வரிகள் அருமை கரூர் கவியே மற்றும் புகைக்கு தூபம் போட்ட பூவென் இருவருக்கும் சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் இதயப் புகைச்சல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 2:46 pm

புகை போக்கு வரிகள் நன்று.

தம் கட்டி வேலை செஞ்சா உருப்படலான்னு சொன்னத
தம் கட்டீன்னு தம்மடிக்க கிளம்பிட்டாங்களோ தம்பிங்க?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 2:50 pm

யினியவன் wrote:புகை போக்கு வரிகள் நன்று.

தம் கட்டி வேலை செஞ்சா உருப்படலான்னு சொன்னத
தம் கட்டீன்னு தம்மடிக்க கிளம்பிட்டாங்களோ தம்பிங்க?

இப்படி தமுகடிச்சு பொதுவுல சொல்லாதிங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இதயப் புகைச்சல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 2:51 pm

balakarthik wrote:இப்படி தமுகடிச்சு பொதுவுல சொல்லாதிங்க
மருத தமுக்கம் மைதானத்தில கூட்டம் போட்ருவோமா பாலா?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 2:55 pm

கூடத்துல தம்புடிச்சு பேச நல்ல பேச்சாளர் வேணுமே நம்ம பூவென் தம்பியை கூபிடுவோமா



ஈகரை தமிழ் களஞ்சியம் இதயப் புகைச்சல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 3:00 pm

காதலை போற்றிப் பாடடி பொன்னேன்னு நம்ம
பூவென் தம்பி நல்லா தம் கட்டி பாடுவாரு பாலா.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 29, 2012 3:18 pm

யினியவன் wrote:காதலை போற்றிப் பாடடி பொன்னேன்னு நம்ம
பூவென் தம்பி நல்லா தம் கட்டி பாடுவாரு பாலா.
தம்மரே தம் என்ற இந்திப் பாடலையா யினியவன்? மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 3:22 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தம்மரே தம் என்ற இந்திப் பாடலையா யினியவன்? மகிழ்ச்சி
சூப்பருங்க

ஆனா நாமெல்லாம் தம்ளர்கள் எனவே
தம் தரிகிட தம் தரிகிடன்னு பாட சொல்லுவோம் அய்யா.




Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக