புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலித்துப்பார்.....
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
அதிகாலையில்
உன்னை எழுப்ப
அலாரம் வைத்துவிட்டு,
அலாரத்தை நீ எழுப்புவாய்
நடைபாதை சாக்கடைநாற்றம்
உன் நாசியைத் துளைக்காது
கோவில்மணி ஓசையில்
சிறகைக்கும் பறவைகளை
ரசிப்பாய்
மொட்டை வெயிலில்,
மொட்டைமாடியில்
கவிதைகள் பிறக்கும்
மழையையும் ரசிப்பாய்
உச்சி வெயிலையும் ரசிப்பாய்
தங்கையிடம் அத்தனையும்
விட்டுக்கொடுப்பாய்
அம்மாவை அவ்வப்போது
அன்போடு கட்டியணைப்பாய்
சிலமுறை முத்தம் கொடுப்பாய்
என்றுமே கேட்காத
அப்பா சொல்லை
தட்டாமல் கேட்பாய்
அவள் சிணுங்களை
செல்போனில் ரசிக்க,
சில்லறையைச் சேகரிப்பாய்
ஆடைகளைக் களைகையில்
அவனை நினைத்துக்கொள்வாய்
(பெண்களுக்கு மட்டும்)
நீ நாத்திகனானாலும்
ஆத்திகத்தை அவ்வப்போது
ஆதரிப்பாய்
கல்லூரி, அலுவலகம்
செல்லும்முன் - நீ
கடைசியாகப் பார்ப்பது
கண்ணாடியாகத்தான் இருக்கும்
வாடிக்கிடக்கும்
பூச்செடியைக் கண்டால்
வருத்தப்படுவாய்
பூங்காவில் சிறகடிக்கும்
பட்டாம்பூச்சிகள் - உன்
நண்பர்கள் பட்டியலில்
இடம்பிடிக்கும்
காரணமின்றி சிரிப்பாய்
பெண்களை மதிப்பாய்
கொலுசொலியில் வருவது
சத்தமல்ல.. இசை என்பாய்..
வாலிக்கும்,
வைரமுத்துவிற்குமுள்ள
ரசிகர்களின் எண்ணிக்கையில்
ஒன்று கூடும்
உனது கணினி பதிவிறக்கத்தில்
காதல் படங்களே அதிகமாக இருக்கும்
குட்டி குழந்தைகள் கிடைத்தால்
குட்டி முத்தங்கள் கொடுப்பாய்
மழையில் நனையும் வேளை,
அவள் முந்தானை உன் முகம்
துடைக்கும் கைக்குட்டையாகும்
ஆயிரம்பேர்
சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
காய்கறிச்சந்தையில்,
எங்கோ ஒலிக்கும்
இளையராஜாவின் இசை
உன் செவிமடல்களை வருடும்
ஊர் உறங்கும் வேளையில்...
நத்தைக்கூட்டில் குடியேறி,
சிலந்திவலை ஊஞ்சலில்
அவளோடு உறவாடுவதாய்
கனவு காண்பாய்
அவளோடு இருக்கப் பிடிக்கும்
இல்லை, தனிமையில் கிடந்து
தவிக்கப் பிடிக்கும்
தமிழை கொலைசெய்தேனும்
கவி புனைவாய் - அதில்
அவளது முகம் எப்படியும்
நிலவோடு ஒப்பிடப்பட்டிருக்கும்
சாதி மதங்களுக்கு சமாதிகட்ட
வேண்டுமென்பாய்
அறிவுரைகள் சொல்வாய்.
சுற்றி இருப்போருக்கு
தலை சுற்றும்வரை...
யாவற்றிற்கும் மேலாக..,
அவள் காதலை ஏற்கும்வரை
குடம் குடமாய் குடித்துவிட்டு - இன்று
குடி குடியைக் கெடுக்குமென்பாய்..
டாஸ்மாக்கை ஊரைவிட்ட
ஒழிக்க வேண்டுமென்பாய்.
இத்தனையும் நடக்கும்...
**அன்பானா காதலி
அழகாக அமையும் பட்சத்தில்..!
நன்றி அகல் .....
அதிகாலையில்
உன்னை எழுப்ப
அலாரம் வைத்துவிட்டு,
அலாரத்தை நீ எழுப்புவாய்
நடைபாதை சாக்கடைநாற்றம்
உன் நாசியைத் துளைக்காது
கோவில்மணி ஓசையில்
சிறகைக்கும் பறவைகளை
ரசிப்பாய்
மொட்டை வெயிலில்,
மொட்டைமாடியில்
கவிதைகள் பிறக்கும்
மழையையும் ரசிப்பாய்
உச்சி வெயிலையும் ரசிப்பாய்
தங்கையிடம் அத்தனையும்
விட்டுக்கொடுப்பாய்
அம்மாவை அவ்வப்போது
அன்போடு கட்டியணைப்பாய்
சிலமுறை முத்தம் கொடுப்பாய்
என்றுமே கேட்காத
அப்பா சொல்லை
தட்டாமல் கேட்பாய்
அவள் சிணுங்களை
செல்போனில் ரசிக்க,
சில்லறையைச் சேகரிப்பாய்
ஆடைகளைக் களைகையில்
அவனை நினைத்துக்கொள்வாய்
(பெண்களுக்கு மட்டும்)
நீ நாத்திகனானாலும்
ஆத்திகத்தை அவ்வப்போது
ஆதரிப்பாய்
கல்லூரி, அலுவலகம்
செல்லும்முன் - நீ
கடைசியாகப் பார்ப்பது
கண்ணாடியாகத்தான் இருக்கும்
வாடிக்கிடக்கும்
பூச்செடியைக் கண்டால்
வருத்தப்படுவாய்
பூங்காவில் சிறகடிக்கும்
பட்டாம்பூச்சிகள் - உன்
நண்பர்கள் பட்டியலில்
இடம்பிடிக்கும்
காரணமின்றி சிரிப்பாய்
பெண்களை மதிப்பாய்
கொலுசொலியில் வருவது
சத்தமல்ல.. இசை என்பாய்..
வாலிக்கும்,
வைரமுத்துவிற்குமுள்ள
ரசிகர்களின் எண்ணிக்கையில்
ஒன்று கூடும்
உனது கணினி பதிவிறக்கத்தில்
காதல் படங்களே அதிகமாக இருக்கும்
குட்டி குழந்தைகள் கிடைத்தால்
குட்டி முத்தங்கள் கொடுப்பாய்
மழையில் நனையும் வேளை,
அவள் முந்தானை உன் முகம்
துடைக்கும் கைக்குட்டையாகும்
ஆயிரம்பேர்
சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
காய்கறிச்சந்தையில்,
எங்கோ ஒலிக்கும்
இளையராஜாவின் இசை
உன் செவிமடல்களை வருடும்
ஊர் உறங்கும் வேளையில்...
நத்தைக்கூட்டில் குடியேறி,
சிலந்திவலை ஊஞ்சலில்
அவளோடு உறவாடுவதாய்
கனவு காண்பாய்
அவளோடு இருக்கப் பிடிக்கும்
இல்லை, தனிமையில் கிடந்து
தவிக்கப் பிடிக்கும்
தமிழை கொலைசெய்தேனும்
கவி புனைவாய் - அதில்
அவளது முகம் எப்படியும்
நிலவோடு ஒப்பிடப்பட்டிருக்கும்
சாதி மதங்களுக்கு சமாதிகட்ட
வேண்டுமென்பாய்
அறிவுரைகள் சொல்வாய்.
சுற்றி இருப்போருக்கு
தலை சுற்றும்வரை...
யாவற்றிற்கும் மேலாக..,
அவள் காதலை ஏற்கும்வரை
குடம் குடமாய் குடித்துவிட்டு - இன்று
குடி குடியைக் கெடுக்குமென்பாய்..
டாஸ்மாக்கை ஊரைவிட்ட
ஒழிக்க வேண்டுமென்பாய்.
இத்தனையும் நடக்கும்...
**அன்பானா காதலி
அழகாக அமையும் பட்சத்தில்..!
நன்றி அகல் .....
- GuestGuest
போதும் பா சாமிகளா .. உங்களுக்கு கோடி புண்ணியமா போகும் .. காதலும் வேண்டும் ஒன்னும் வேண்டாம்
லட்சியமே போதும் ..
லட்சியமே போதும் ..
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
புரட்சி wrote:போதும் பா சாமிகளா .. உங்களுக்கு கோடி புண்ணியமா போகும் .. காதலும் வேண்டும் ஒன்னும் வேண்டாம்
லட்சியமே போதும் ..
என்ன புரட்சியாரே காதலும் வேண்டும் ஒன்னும் வேண்டாம் என சொல்லி இருக்கிறீர்கள் , வாய் தவறி மன்னிக்கவும் விசைப்பலகை தவறி உண்மை பதிந்துவிட்டதா ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:யினியவன் wrote:பாலகர்களுக்கு பால்வாடிஅருண் wrote:எங்களுக்கு ஏர்வாடி கிளை பாஸ்.!
மனசு வாடின இலஞ்சர்களுக்கு ஏர்வாடி...
போதை போடும் கிளைஞ்சர்களுக்கு மார்வாடி
காதலில் நீங்கள் எல்லாம் அங்கன்வாடி ....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
எப்பா...இந்த பூவனோட காதலுக்கு ஊரடங்கு உத்தரவ போடுங்கப்பா...
ஈகரை போலீஸ் எங்கே?...
இந்த பார்ட்டி (காதல்)தொல்ல தாங்கல...
டைரக்டர் கதிருக்குக் காவலா இருந்திருப்பார் போல...
எப்பவும் காதல் காதல்னு உழுகறாரு...சாரி...உருகுறாரு...
ஈகரை போலீஸ் எங்கே?...
இந்த பார்ட்டி (காதல்)தொல்ல தாங்கல...
டைரக்டர் கதிருக்குக் காவலா இருந்திருப்பார் போல...
எப்பவும் காதல் காதல்னு உழுகறாரு...சாரி...உருகுறாரு...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:எப்பா...இந்த பூவனோட காதலுக்கு ஊரடங்கு உத்தரவ போடுங்கப்பா...
ஈகரை போலீஸ் எங்கே?...
இந்த பார்ட்டி (காதல்)தொல்ல தாங்கல...
டைரக்டர் கதிருக்குக் காவலா இருந்திருப்பார் போல...
எப்பவும் காதல் காதல்னு உழுகறாரு...சாரி...உருகுறாரு...
ஊரே தூங்கி விட்டது இனி எதுக்கு ஊரடங்கு உத்தரவு ...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
pooven wrote:ரா.ரா3275 wrote:எப்பா...இந்த பூவனோட காதலுக்கு ஊரடங்கு உத்தரவ போடுங்கப்பா...
ஈகரை போலீஸ் எங்கே?...
இந்த பார்ட்டி (காதல்)தொல்ல தாங்கல...
டைரக்டர் கதிருக்குக் காவலா இருந்திருப்பார் போல...
எப்பவும் காதல் காதல்னு உழுகறாரு...சாரி...உருகுறாரு...
ஊரே தூங்கி விட்டது இனி எதுக்கு ஊரடங்கு உத்தரவு ...
இதப்பார்ரா....இதுக்கும் சார் எதுகை மோனை போடறாரு?...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:pooven wrote:ரா.ரா3275 wrote:எப்பா...இந்த பூவனோட காதலுக்கு ஊரடங்கு உத்தரவ போடுங்கப்பா...
ஈகரை போலீஸ் எங்கே?...
இந்த பார்ட்டி (காதல்)தொல்ல தாங்கல...
டைரக்டர் கதிருக்குக் காவலா இருந்திருப்பார் போல...
எப்பவும் காதல் காதல்னு உழுகறாரு...சாரி...உருகுறாரு...
ஊரே தூங்கி விட்டது இனி எதுக்கு ஊரடங்கு உத்தரவு ...
இதப்பார்ரா....இதுக்கும் சார் எதுகை மோனை போடறாரு?...
நாட்டாமை அண்ணன் வந்துட்டார் அவரிடம் முறை இடுங்கள் ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஊரடங்கு உத்திரவைப் போட்டாலும்
ஊர் உறங்கும் நேரத்தில் காதல் கானம்
பாடி காலையில் சந்தேகக் கேசில் உள்ள போறதே
வாடிக்கை என கொண்டவரை கொள்ளும் / கொல்லும்
ஒருத்தி வரும் வரை காத்திருத்து வேடிக்கை பார்த்திருந்து ரசித்திருப்போம்...
ஊர் உறங்கும் நேரத்தில் காதல் கானம்
பாடி காலையில் சந்தேகக் கேசில் உள்ள போறதே
வாடிக்கை என கொண்டவரை கொள்ளும் / கொல்லும்
ஒருத்தி வரும் வரை காத்திருத்து வேடிக்கை பார்த்திருந்து ரசித்திருப்போம்...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:ஊரடங்கு உத்திரவைப் போட்டாலும்
ஊர் உறங்கும் நேரத்தில் காதல் கானம்
பாடி காலையில் சந்தேகக் கேசில் உள்ள போறதே
வாடிக்கை என கொண்டவரை கொள்ளும் / கொல்லும்
ஒருத்தி வரும் வரை காத்திருத்து வேடிக்கை பார்த்திருந்து ரசித்திருப்போம்...
வேடிக்கை என்பது என்னை
வைத்து வாடிக்கை ஆக்கி விட்டார்கள் ...
ஒருத்தி வந்தால் மட்டும் என்ன
நிறுத்தாமல் தொடர்வேன்
நீங்க பயணம் என .....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
pooven wrote:யினியவன் wrote:ஊரடங்கு உத்திரவைப் போட்டாலும்
ஊர் உறங்கும் நேரத்தில் காதல் கானம்
பாடி காலையில் சந்தேகக் கேசில் உள்ள போறதே
வாடிக்கை என கொண்டவரை கொள்ளும் / கொல்லும்
ஒருத்தி வரும் வரை காத்திருத்து வேடிக்கை பார்த்திருந்து ரசித்திருப்போம்...
வேடிக்கை என்பது என்னை
வைத்து வாடிக்கை ஆக்கி விட்டார்கள் ...
ஒருத்தி வந்தால் மட்டும் என்ன
நிறுத்தாமல் தொடர்வேன்
நீங்க பயணம் என .....
அண்ணா...இந்த தம்பிய கொஞ்சம் குப்புமி இன்ஸ்டியுட்டுக்கு கூப்டுங்கன்னா...
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5