புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10காதலித்துப்பார்..... - Page 3 Poll_m10காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10 
171 Posts - 79%
heezulia
காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10காதலித்துப்பார்..... - Page 3 Poll_m10காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10காதலித்துப்பார்..... - Page 3 Poll_m10காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10காதலித்துப்பார்..... - Page 3 Poll_m10காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10காதலித்துப்பார்..... - Page 3 Poll_m10காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10காதலித்துப்பார்..... - Page 3 Poll_m10காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10காதலித்துப்பார்..... - Page 3 Poll_m10காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10காதலித்துப்பார்..... - Page 3 Poll_m10காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10 
1 Post - 0%
Pampu
காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10காதலித்துப்பார்..... - Page 3 Poll_m10காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10காதலித்துப்பார்..... - Page 3 Poll_m10காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10காதலித்துப்பார்..... - Page 3 Poll_m10காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10 
336 Posts - 79%
heezulia
காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10காதலித்துப்பார்..... - Page 3 Poll_m10காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10காதலித்துப்பார்..... - Page 3 Poll_m10காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10காதலித்துப்பார்..... - Page 3 Poll_m10காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10காதலித்துப்பார்..... - Page 3 Poll_m10காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10காதலித்துப்பார்..... - Page 3 Poll_m10காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10காதலித்துப்பார்..... - Page 3 Poll_m10காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10காதலித்துப்பார்..... - Page 3 Poll_m10காதலித்துப்பார்..... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலித்துப்பார்.....

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 10:37 am

First topic message reminder :

அதிகாலையில்
உன்னை எழுப்ப
அலாரம் வைத்துவிட்டு,
அலாரத்தை நீ எழுப்புவாய்

நடைபாதை சாக்கடைநாற்றம்
உன் நாசியைத் துளைக்காது

கோவில்மணி ஓசையில்
சிறகைக்கும் பறவைகளை
ரசிப்பாய்

மொட்டை வெயிலில்,
மொட்டைமாடியில்
கவிதைகள் பிறக்கும்

மழையையும் ரசிப்பாய்
உச்சி வெயிலையும் ரசிப்பாய்

தங்கையிடம் அத்தனையும்
விட்டுக்கொடுப்பாய்

அம்மாவை அவ்வப்போது
அன்போடு கட்டியணைப்பாய்
சிலமுறை முத்தம் கொடுப்பாய்

என்றுமே கேட்காத
அப்பா சொல்லை
தட்டாமல் கேட்பாய்

அவள் சிணுங்களை
செல்போனில் ரசிக்க,
சில்லறையைச் சேகரிப்பாய்

ஆடைகளைக் களைகையில்
அவனை நினைத்துக்கொள்வாய்
(பெண்களுக்கு மட்டும்)

நீ நாத்திகனானாலும்
ஆத்திகத்தை அவ்வப்போது
ஆதரிப்பாய்

கல்லூரி, அலுவலகம்
செல்லும்முன் - நீ
கடைசியாகப் பார்ப்பது
கண்ணாடியாகத்தான் இருக்கும்

வாடிக்கிடக்கும்
பூச்செடியைக் கண்டால்
வருத்தப்படுவாய்

பூங்காவில் சிறகடிக்கும்
பட்டாம்பூச்சிகள் - உன்
நண்பர்கள் பட்டியலில்
இடம்பிடிக்கும்

காரணமின்றி சிரிப்பாய்
பெண்களை மதிப்பாய்

கொலுசொலியில் வருவது
சத்தமல்ல.. இசை என்பாய்..

வாலிக்கும்,
வைரமுத்துவிற்குமுள்ள
ரசிகர்களின் எண்ணிக்கையில்
ஒன்று கூடும்

உனது கணினி பதிவிறக்கத்தில்
காதல் படங்களே அதிகமாக இருக்கும்

குட்டி குழந்தைகள் கிடைத்தால்
குட்டி முத்தங்கள் கொடுப்பாய்

மழையில் நனையும் வேளை,
அவள் முந்தானை உன் முகம்
துடைக்கும் கைக்குட்டையாகும்

ஆயிரம்பேர்
சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
காய்கறிச்சந்தையில்,
எங்கோ ஒலிக்கும்
இளையராஜாவின் இசை
உன் செவிமடல்களை வருடும்

ஊர் உறங்கும் வேளையில்...
நத்தைக்கூட்டில் குடியேறி,
சிலந்திவலை ஊஞ்சலில்
அவளோடு உறவாடுவதாய்
கனவு காண்பாய்

அவளோடு இருக்கப் பிடிக்கும்
இல்லை, தனிமையில் கிடந்து
தவிக்கப் பிடிக்கும்

தமிழை கொலைசெய்தேனும்
கவி புனைவாய் - அதில்
அவளது முகம் எப்படியும்
நிலவோடு ஒப்பிடப்பட்டிருக்கும்

சாதி மதங்களுக்கு சமாதிகட்ட
வேண்டுமென்பாய்

அறிவுரைகள் சொல்வாய்.
சுற்றி இருப்போருக்கு
தலை சுற்றும்வரை...

யாவற்றிற்கும் மேலாக..,

அவள் காதலை ஏற்கும்வரை
குடம் குடமாய் குடித்துவிட்டு - இன்று
குடி குடியைக் கெடுக்குமென்பாய்..

டாஸ்மாக்கை ஊரைவிட்ட
ஒழிக்க வேண்டுமென்பாய்.

இத்தனையும் நடக்கும்...

**அன்பானா காதலி
அழகாக அமையும் பட்சத்தில்..!

நன்றி அகல் .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 2:27 pm

balakarthik wrote:
pooven wrote:எதோ பெருசு நீங்க எல்லாம் சொன்ன கேட்டு தானே ஆகனும்

பெருசா இருந்தாலும் வாழ்கை தத்துவத்தை சிறுசாத்தான் சொல்லுவோம் அதா கேட்டு உங்களை மாதிரி சிறுசுகள் பெருசா யோசிக்கணும் இல்லேனா வாழ்கை சிறுசா போய்டும் என்பதை சல்லிசா சொல்லிகிறேன்

நீங்க சிறுசுகளுக்கு சிறுசா சொல்றதா நினைத்து
இப்படி பெருசா சொன்ன சிறுசக அப்புறம் அதை சிறுசா
நினைத்து பெருசு சொல்றதை கேட்காம ஒரு தினுசா போய் விடுவாங்க ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 2:31 pm

pooven wrote:நீங்க சிறுசுகளுக்கு சிறுசா சொல்றதா நினைத்து
இப்படி பெருசா சொன்ன சிறுசக அப்புறம் அதை சிறுசா
நினைத்து பெருசு சொல்றதை கேட்காம ஒரு தினுசா போய் விடுவாங்க ...

இப்படி சொல்லுறத ஒழுங்க கேக்காம ரவுசு பண்ணி தினுசு தினுசா பழகுறதுன்னாலத்தான் நாட்டுல புதுசு புதுசா பல நோய்கள் ரவுசு கட்டி தாக்குது பிளவுசு போட்ட இளசு பின்னாடி ரவுசு கட்டி போற பசங்க எல்லாமே கடைசியில கிளாஸு பாட்டிலும் லேக் பீசுமாத்தான் அலையவேண்டிவரு ஜாக்கிரதை

ஈகரை தமிழ் களஞ்சியம் காதலித்துப்பார்..... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 2:34 pm

balakarthik wrote:இப்படி சொல்லுறத ஒழுங்க கேக்காம ரவுசு பண்ணி தினுசு தினுசா பழகுறதுன்னாலத்தான் நாட்டுல புதுசு புதுசா பல நோய்கள் ரவுசு கட்டி தாக்குது பிளவுசு போட்ட இளசு பின்னாடி ரவுசு கட்டி போற பசங்க எல்லாமே கடைசியில கிளாஸு பாட்டிலும் லேக் பீசுமாத்தான் அலையவேண்டிவரு ஜாக்கிரதை
கிளாசு பாட்டிலுக்கும் லெக் பீசுக்கும் ஆசப் பட்டா
அப்பன் பர்சையோ இல்ல நண்பன் பர்சையோ தான்
லவட்டனும் இளசு பின்னாடி போற பசங்க...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 29, 2012 3:00 pm

balakarthik wrote:
கேஎம்சி டாக்டர்ஸ் டீம்தானே அந்த கூட்டம் அருண்

எங்களுக்கு ஏர்வாடி கிளை பாஸ்.! புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 3:06 pm

அருண் wrote:எங்களுக்கு ஏர்வாடி கிளை பாஸ்.! புன்னகை
பாலகர்களுக்கு பால்வாடி
மனசு வாடின இலஞ்சர்களுக்கு ஏர்வாடி...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 3:11 pm

யினியவன் wrote:
அருண் wrote:எங்களுக்கு ஏர்வாடி கிளை பாஸ்.! புன்னகை
பாலகர்களுக்கு பால்வாடி
மனசு வாடின இலஞ்சர்களுக்கு ஏர்வாடி...

போதை போடும் கிளைஞ்சர்களுக்கு மார்வாடி

ஈகரை தமிழ் களஞ்சியம் காதலித்துப்பார்..... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 29, 2012 3:20 pm

பாலகர்களுக்கு பால்வாடி
மனசு வாடின இலஞ்சர்களுக்கு ஏர்வாடி...
போதை போடும் கிளைஞ்சர்களுக்கு மார்வாடி

உங்கள் இருவரையும் பன்ஜ் பாண்டிகள் என்று அன்போடு அழைக்கிறோம்..! காதலித்துப்பார்..... - Page 3 745155

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 3:26 pm

அருண் wrote:உங்கள் இருவரையும் பன்ஜ் பாண்டிகள் என்று அன்போடு அழைக்கிறோம்..! காதலித்துப்பார்..... - Page 3 745155

:வணக்கம்: எங்களுக்கு பட்டமளித்து பாராட்டிய அன்பு தம்பி புல்லட் பாண்டி அருண் - சீனியர் மெம்பர் பாண்டி மடம் அவர்களுக்கு
:வணக்கம்: :வணக்கம்: மிக்க நன்றி நன்றி நன்றி
:வணக்கம்: :வணக்கம்:
இவன்:- ஏழுலக ஆள் இன் ஆள் அழகு ராஜாக்கள் சங்கம் ஓமன் கிளை
முக்குல மொக்கை போடுவோர் கழகம் - புழல் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் காதலித்துப்பார்..... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 3:32 pm

அருண் wrote:உங்கள் இருவரையும் பன்ஜ் பாண்டிகள் என்று அன்போடு அழைக்கிறோம்..! காதலித்துப்பார்..... - Page 3 745155
காதலில் பஞ்சர் ஆன பஞ்சர் பாண்டிகளை
டேஞ்சரில் இருந்து காப்போர் சங்கம்
பெக்ரைன் கிளை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 29, 2012 3:35 pm

எனக்கும் பட்டமளித்து முகுடம் சூட்டிய சூப்பர் சீனியர் பாண்டி மடம் அவர்களுக்கு மிக்க நன்றி! நன்றி!நன்றி!நன்றி!நன்றி!நன்றி!நன்றி!நன்றி!நன்றி!நன்றி!நன்றி!நன்றி!
தங்களின் கொள்கைகளின் வலம் வந்த அன்பு தம்பி.!

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக