ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலித்துப்பார்.....

+4
balakarthik
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
பூவன்
8 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

காதலித்துப்பார்..... - Page 2 Empty காதலித்துப்பார்.....

Post by பூவன் Sat Sep 29, 2012 10:37 am

First topic message reminder :

அதிகாலையில்
உன்னை எழுப்ப
அலாரம் வைத்துவிட்டு,
அலாரத்தை நீ எழுப்புவாய்


நடைபாதை சாக்கடைநாற்றம்
உன் நாசியைத் துளைக்காது

கோவில்மணி ஓசையில்
சிறகைக்கும் பறவைகளை
ரசிப்பாய்

மொட்டை வெயிலில்,
மொட்டைமாடியில்
கவிதைகள் பிறக்கும்

மழையையும் ரசிப்பாய்
உச்சி வெயிலையும் ரசிப்பாய்

தங்கையிடம் அத்தனையும்
விட்டுக்கொடுப்பாய்

அம்மாவை அவ்வப்போது
அன்போடு கட்டியணைப்பாய்
சிலமுறை முத்தம் கொடுப்பாய்




என்றுமே கேட்காத
அப்பா சொல்லை
தட்டாமல் கேட்பாய்

அவள் சிணுங்களை
செல்போனில் ரசிக்க,
சில்லறையைச் சேகரிப்பாய்

ஆடைகளைக் களைகையில்
அவனை நினைத்துக்கொள்வாய்
(பெண்களுக்கு மட்டும்)

நீ நாத்திகனானாலும்
ஆத்திகத்தை அவ்வப்போது
ஆதரிப்பாய்



கல்லூரி, அலுவலகம்
செல்லும்முன் - நீ
கடைசியாகப் பார்ப்பது
கண்ணாடியாகத்தான் இருக்கும்

வாடிக்கிடக்கும்
பூச்செடியைக் கண்டால்
வருத்தப்படுவாய்

பூங்காவில் சிறகடிக்கும்
பட்டாம்பூச்சிகள் - உன்
நண்பர்கள் பட்டியலில்
இடம்பிடிக்கும்

காரணமின்றி சிரிப்பாய்
பெண்களை மதிப்பாய்

கொலுசொலியில் வருவது
சத்தமல்ல.. இசை என்பாய்..

வாலிக்கும்,
வைரமுத்துவிற்குமுள்ள
ரசிகர்களின் எண்ணிக்கையில்
ஒன்று கூடும்

உனது கணினி பதிவிறக்கத்தில்
காதல் படங்களே அதிகமாக இருக்கும்

குட்டி குழந்தைகள் கிடைத்தால்
குட்டி முத்தங்கள் கொடுப்பாய்

மழையில் நனையும் வேளை,
அவள் முந்தானை உன் முகம்
துடைக்கும் கைக்குட்டையாகும்

ஆயிரம்பேர்
சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
காய்கறிச்சந்தையில்,
எங்கோ ஒலிக்கும்
இளையராஜாவின் இசை
உன் செவிமடல்களை வருடும்

ஊர் உறங்கும் வேளையில்...
நத்தைக்கூட்டில் குடியேறி,
சிலந்திவலை ஊஞ்சலில்
அவளோடு உறவாடுவதாய்
கனவு காண்பாய்

அவளோடு இருக்கப் பிடிக்கும்
இல்லை, தனிமையில் கிடந்து
தவிக்கப் பிடிக்கும்

தமிழை கொலைசெய்தேனும்
கவி புனைவாய் - அதில்
அவளது முகம் எப்படியும்
நிலவோடு ஒப்பிடப்பட்டிருக்கும்

சாதி மதங்களுக்கு சமாதிகட்ட
வேண்டுமென்பாய்

அறிவுரைகள் சொல்வாய்.
சுற்றி இருப்போருக்கு
தலை சுற்றும்வரை...

யாவற்றிற்கும் மேலாக..,

அவள் காதலை ஏற்கும்வரை
குடம் குடமாய் குடித்துவிட்டு - இன்று
குடி குடியைக் கெடுக்குமென்பாய்..

டாஸ்மாக்கை ஊரைவிட்ட
ஒழிக்க வேண்டுமென்பாய்.

இத்தனையும் நடக்கும்...

**அன்பானா காதலி
அழகாக அமையும் பட்சத்தில்..!


நன்றி அகல் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


காதலித்துப்பார்..... - Page 2 Empty Re: காதலித்துப்பார்.....

Post by பூவன் Sat Sep 29, 2012 2:05 pm

balakarthik wrote:
அருண் wrote:காதலித்து பார் உன்னையும் ஒரு கூட்டம் திரும்பி பார்க்கும். அய்யோ, நான் இல்லை
சூப்பர் பூவென்.!

கேஎம்சி டாக்டர்ஸ் டீம்தானே அந்த கூட்டம் அருண்

இல்ல நர்ஸ் கூட்டம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலித்துப்பார்..... - Page 2 Empty Re: காதலித்துப்பார்.....

Post by balakarthik Sat Sep 29, 2012 2:09 pm

pooven wrote:இல்ல நர்ஸ் கூட்டம் ....

கே எம் சி நர்சுகளை பார்த்திருகின்களா பூவென் எல்லாம் 52 வயசுக்கு மேலத்தான் இருப்பாங்க ஆள்தபெஸ்ட் கலக்குங்க சூப்பருங்க அருமையிருக்கு புன்னகை சிரி ஜாலி காதலித்துப்பார்..... - Page 2 745155 சிப்பு வருது சிரிப்பு ஆமோதித்தல் நடனம் ஓரக்கண் பார்வை ஜொள்ளு நக்கல் நாயகம் 🐰 நன்றி பாடகன் :suspect: :silent:


ஈகரை தமிழ் களஞ்சியம் காதலித்துப்பார்..... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலித்துப்பார்..... - Page 2 Empty Re: காதலித்துப்பார்.....

Post by பூவன் Sat Sep 29, 2012 2:10 pm

balakarthik wrote:
pooven wrote:இல்ல நர்ஸ் கூட்டம் ....

கே எம் சி நர்சுகளை பார்த்திருகின்களா பூவென் எல்லாம் 52 வயசுக்கு மேலத்தான் இருப்பாங்க ஆள்தபெஸ்ட் கலக்குங்க சூப்பருங்க அருமையிருக்கு புன்னகை சிரி ஜாலி காதலித்துப்பார்..... - Page 2 745155 சிப்பு வருது சிரிப்பு ஆமோதித்தல் நடனம் ஓரக்கண் பார்வை ஜொள்ளு நக்கல் நாயகம் 🐰 நன்றி பாடகன் :suspect: :silent:

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலித்துப்பார்..... - Page 2 Empty Re: காதலித்துப்பார்.....

Post by யினியவன் Sat Sep 29, 2012 2:11 pm

balakarthik wrote:கே எம் சி நர்சுகளை பார்த்திருகின்களா பூவென் எல்லாம் 52 வயசுக்கு மேலத்தான் இருப்பாங்க ஆள்தபெஸ்ட் கலக்குங்க சூப்பருங்க அருமையிருக்கு புன்னகை சிரி ஜாலி காதலித்துப்பார்..... - Page 2 745155 சிப்பு வருது சிரிப்பு ஆமோதித்தல் நடனம் ஓரக்கண் பார்வை ஜொள்ளு நக்கல் நாயகம் 🐰 நன்றி பாடகன் :suspect: :silent:
ஏர் இந்தியா க்ரூ போலவா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலித்துப்பார்..... - Page 2 Empty Re: காதலித்துப்பார்.....

Post by balakarthik Sat Sep 29, 2012 2:13 pm

யினியவன் wrote:ஏர் இந்தியா க்ரூ போலவா? புன்னகை

அதே அதே நெற்றிக்கண் படத்துல அப்பா ரஜினியை பாக்க வருவாங்களே மிஸ்.மாலா அதுபோலத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் காதலித்துப்பார்..... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலித்துப்பார்..... - Page 2 Empty Re: காதலித்துப்பார்.....

Post by பூவன் Sat Sep 29, 2012 2:14 pm

balakarthik wrote:
யினியவன் wrote:ஏர் இந்தியா க்ரூ போலவா? புன்னகை

அதே அதே நெற்றிக்கண் படத்துல அப்பா ரஜினியை பாக்க வருவாங்களே மிஸ்.மாலா அதுபோலத்தான்
balakarthik wrote:
யினியவன் wrote:ஏர் இந்தியா க்ரூ போலவா? புன்னகை

அதே அதே நெற்றிக்கண் படத்துல அப்பா ரஜினியை பாக்க வருவாங்களே மிஸ்.மாலா அதுபோலத்தான்

இவளோ நர்ஸ் பார்த்து இருக்கீங்களா ... புன்னகை புன்னகை புன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலித்துப்பார்..... - Page 2 Empty Re: காதலித்துப்பார்.....

Post by balakarthik Sat Sep 29, 2012 2:17 pm

pooven wrote:இவளோ நர்ஸ் பார்த்து இருக்கீங்களா ... புன்னகை புன்னகை புன்னகை

நாம நர்ஸ பார்த்தாலும் நர்ஸு நம்மள பார்த்தாலும் காலியாகபோறது என்னவோ நம்ம பர்சுத்தான் பூவென் மைண்டிட்


ஈகரை தமிழ் களஞ்சியம் காதலித்துப்பார்..... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலித்துப்பார்..... - Page 2 Empty Re: காதலித்துப்பார்.....

Post by பூவன் Sat Sep 29, 2012 2:18 pm

balakarthik wrote:
pooven wrote:இவளோ நர்ஸ் பார்த்து இருக்கீங்களா ... புன்னகை புன்னகை புன்னகை

நாம நர்ஸ பார்த்தாலும் நர்ஸு நம்மள பார்த்தாலும் காலியாகபோறது என்னவோ நம்ம பர்சுத்தான் பூவென் மைண்டிட்

எதோ பெருசு நீங்க எல்லாம் சொன்ன கேட்டு தானே ஆகனும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலித்துப்பார்..... - Page 2 Empty Re: காதலித்துப்பார்.....

Post by யினியவன் Sat Sep 29, 2012 2:21 pm

pooven wrote:எதோ பெருசு நீங்க எல்லாம் சொன்ன கேட்டு தானே ஆகனும்
பர்சு வெச்சவனெல்லாம் பெருசில்ல
பர்சுக்குள்ள பணம் வெச்சவனே பெருசில பெருசு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலித்துப்பார்..... - Page 2 Empty Re: காதலித்துப்பார்.....

Post by balakarthik Sat Sep 29, 2012 2:23 pm

pooven wrote:எதோ பெருசு நீங்க எல்லாம் சொன்ன கேட்டு தானே ஆகனும்

பெருசா இருந்தாலும் வாழ்கை தத்துவத்தை சிறுசாத்தான் சொல்லுவோம் அதா கேட்டு உங்களை மாதிரி சிறுசுகள் பெருசா யோசிக்கணும் இல்லேனா வாழ்கை சிறுசா போய்டும் என்பதை சல்லிசா சொல்லிகிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் காதலித்துப்பார்..... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலித்துப்பார்..... - Page 2 Empty Re: காதலித்துப்பார்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum