Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதயப் புகைச்சல்
+2
பூவன்
கரூர் கவியன்பன்
6 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
இதயப் புகைச்சல்
பீடி புகைக்கக் குச்சி எடுத்தேன்
குச்சி எரிந்ததது;
பீடி புகைந்தது.
புகைந்தது எது பீடியா?
எரிந்தது எது குச்சியா?
இரண்டும் இல்லை-
ஈரலைப் புகைத்து
உடலை எரிக்கின்றோம் !
குச்சி எரிந்ததது;
பீடி புகைந்தது.
புகைந்தது எது பீடியா?
எரிந்தது எது குச்சியா?
இரண்டும் இல்லை-
ஈரலைப் புகைத்து
உடலை எரிக்கின்றோம் !
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: இதயப் புகைச்சல்
KARUR KAVIYANBAN wrote:பீடி புகைக்கக் குச்சி எடுத்தேன்
குச்சி எரிந்ததது;
பீடி புகைந்தது.
புகைந்தது எது பீடியா?
எரிந்தது எது குச்சியா?
இரண்டும் இல்லை-
ஈரலைப் புகைத்து
உடலை எரிக்கின்றோம் !
புகை தான்
பகை என்பதை மறந்து
வகை வகையாய்
வாங்கி குடிகின்றனர் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இதயப் புகைச்சல்
தம்மடிசிகிட்டே யோசிக்கவேண்டிய வரிகள் அருமை கரூர் கவியே மற்றும் புகைக்கு தூபம் போட்ட பூவென் இருவருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இதயப் புகைச்சல்
புகை போக்கு வரிகள் நன்று.
தம் கட்டி வேலை செஞ்சா உருப்படலான்னு சொன்னத
தம் கட்டீன்னு தம்மடிக்க கிளம்பிட்டாங்களோ தம்பிங்க?
தம் கட்டி வேலை செஞ்சா உருப்படலான்னு சொன்னத
தம் கட்டீன்னு தம்மடிக்க கிளம்பிட்டாங்களோ தம்பிங்க?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இதயப் புகைச்சல்
யினியவன் wrote:புகை போக்கு வரிகள் நன்று.
தம் கட்டி வேலை செஞ்சா உருப்படலான்னு சொன்னத
தம் கட்டீன்னு தம்மடிக்க கிளம்பிட்டாங்களோ தம்பிங்க?
இப்படி தமுகடிச்சு பொதுவுல சொல்லாதிங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இதயப் புகைச்சல்
மருத தமுக்கம் மைதானத்தில கூட்டம் போட்ருவோமா பாலா?balakarthik wrote:இப்படி தமுகடிச்சு பொதுவுல சொல்லாதிங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இதயப் புகைச்சல்
கூடத்துல தம்புடிச்சு பேச நல்ல பேச்சாளர் வேணுமே நம்ம பூவென் தம்பியை கூபிடுவோமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இதயப் புகைச்சல்
காதலை போற்றிப் பாடடி பொன்னேன்னு நம்ம
பூவென் தம்பி நல்லா தம் கட்டி பாடுவாரு பாலா.
பூவென் தம்பி நல்லா தம் கட்டி பாடுவாரு பாலா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இதயப் புகைச்சல்
தம்மரே தம் என்ற இந்திப் பாடலையா யினியவன்?யினியவன் wrote:காதலை போற்றிப் பாடடி பொன்னேன்னு நம்ம
பூவென் தம்பி நல்லா தம் கட்டி பாடுவாரு பாலா.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: இதயப் புகைச்சல்
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தம்மரே தம் என்ற இந்திப் பாடலையா யினியவன்?
ஆனா நாமெல்லாம் தம்ளர்கள் எனவே
தம் தரிகிட தம் தரிகிடன்னு பாட சொல்லுவோம் அய்யா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» '1.5 நயன்' - டோலிவுட்டில் ஒரே புகைச்சல்!
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» இதை பாருங்களேன் - மதுமிதா
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» இதை பாருங்களேன் - மதுமிதா
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|