Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.
+2
யினியவன்
பூவன்
6 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.
First topic message reminder :
மேற்கு வங்க மாநில அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் சுமன் மகாபத்ரா. கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் பன்ஸ்குராவில் உள்ள இவரது வீட்டில் மிது என்ற 14 வயது சிறுமி வேலை பார்த்து வந்தார். மகாபத்ராவுக்கு மனைவியும் கல்லூரியில் படிக்கும் மகன் ஒருவரும், 14 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர்.
நேற்று அமைச்சர் வீட்டில் இல்லை. மனைவி, மகள் மற்றும் மிது ஆகியோர் வீட்டில் இருந்தனர். மகன் ஹால்டியாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பகல் 2 மணியளவில் அமைச்சரின் வீட்டில் மிதுவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை உள்பக்கமாக பூட்டியிருந்தது. அமைச்சரின் மகள், மிதுவை அழைத்தபோது அறையிலிருந்து பதில் எதுவும் வரவில்லை. ஜன்னல் கதவை திறந்து பார்த்த போது உள்ளே மிது மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
இது குறித்து போலீசுக்கு தகவல் தரப்பட்டது. சடலத்தை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அமைச்சரின் வீட்டிலே சிறுமி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 14 வயது சிறுமியை வேலைக்கு வைத்தது குறித்து புதிய சர்ச்சையும் கிளம்பியுள்ளது.
நன்றி tcn நியூஸ்

பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.
ஒரு வேளை அவங்க வீட்ல வேலை செய்யற சிறுவர்களை ஊருக்கு அனுப்பி வைப்பதில் பிசியா இருப்பாங்களோ?balakarthik wrote:அவுங்க இதுவரைக்கும் எதுவுமே செப்பளையாம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.
யினியவன் wrote:பேஸ்மண்ட்ல வெச்சி பேஸ வீக்காக்க நெனச்சா பவர் ஸ்டாருbalakarthik wrote:ஆல்ரெடி குமுரிக்கிட்டுத்தானே இருக்காங்க அவரை அண்டர்வேரோட அழிக்க அண்டர்க்ரவுண்ட் சதி நடக்குது
பேஸ் வாய்ஸ்ல அவங்க பியூச பிடிங்கிடுவாறு
பவர் ஸ்டார் மன்றம் அண்ணா நகர் நடுத் தெரு
இப்போ அவரு ஒரு ஓசூ
இடத்துல பாஸ் போல
காசு இல்லமா
பேஸ் ஆ இருக்கிறார் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.
யினியவன் wrote:பேஸ்மண்ட்ல வெச்சி பேஸ வீக்காக்க நெனச்சா பவர் ஸ்டாரு
பேஸ் வாய்ஸ்ல அவங்க பியூச பிடிங்கிடுவாறு
பவர் ஸ்டார் மன்றம் அண்ணா நகர் நடுத் தெரு
இத்துடன் வீர தளபதி அன்பு அண்ணன் ஜே கே ஆர் அடிபொடிகள் கழகம் , நமிதா கைகுட்டையாளர்கள் சங்கம், கலைஞ்சர் பாராட்டுவிழா சால்வை பர்சேஸ் கமிட்டி ஆகியவையும் போராட்டத்தில் கலந்துகொள்ளும் என்பதை ஓமன் கிளை சார்பாக கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.
௧௪ வயசு பெண்ணை எப்படி வேலைக்கு வைத்தார்கள்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.
balakarthik wrote:யினியவன் wrote:பேஸ்மண்ட்ல வெச்சி பேஸ வீக்காக்க நெனச்சா பவர் ஸ்டாரு
பேஸ் வாய்ஸ்ல அவங்க பியூச பிடிங்கிடுவாறு
பவர் ஸ்டார் மன்றம் அண்ணா நகர் நடுத் தெரு
இத்துடன் வீர தளபதி அன்பு அண்ணன் ஜே கே ஆர் அடிபொடிகள் கழகம் , நமிதா கைகுட்டையாளர்கள் சங்கம், கலைஞ்சர் பாராட்டுவிழா சால்வை பர்சேஸ் கமிட்டி ஆகியவையும் போராட்டத்தில் கலந்துகொள்ளும் என்பதை ஓமன் கிளை சார்பாக கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்த வடமாநில சிறுமிகள் - போலீசில் பரபரப்பு புகார்..!
» அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றிய ஆவணத்தில் ஜெயலலிதா கைநாட்டை உறுதி செய்த டாக்டருக்கு ரூ.5 லட்சம் பட்டுவாடா
» உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி
» உலகின் இளம் வயது CEO-வாக மாறிய 14 வயது சென்னை சிறுமி
» வேலை கிடைக்காததால் விரக்தி எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய வாலிபர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|