ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

+2
யினியவன்
பூவன்
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. - Page 2 Empty மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by பூவன் Fri Sep 28, 2012 8:54 pm

First topic message reminder :

மேற்கு வங்க மாநில அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் சுமன் மகாபத்ரா. கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் பன்ஸ்குராவில் உள்ள இவரது வீட்டில் மிது என்ற 14 வயது சிறுமி வேலை பார்த்து வந்தார். மகாபத்ராவுக்கு மனைவியும் கல்லூரியில் படிக்கும் மகன் ஒருவரும், 14 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர்.

நேற்று அமைச்சர் வீட்டில் இல்லை. மனைவி, மகள் மற்றும் மிது ஆகியோர் வீட்டில் இருந்தனர். மகன் ஹால்டியாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பகல் 2 மணியளவில் அமைச்சரின் வீட்டில் மிதுவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை உள்பக்கமாக பூட்டியிருந்தது. அமைச்சரின் மகள், மிதுவை அழைத்தபோது அறையிலிருந்து பதில் எதுவும் வரவில்லை. ஜன்னல் கதவை திறந்து பார்த்த போது உள்ளே மிது மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

இது குறித்து போலீசுக்கு தகவல் தரப்பட்டது. சடலத்தை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அமைச்சரின் வீட்டிலே சிறுமி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 14 வயது சிறுமியை வேலைக்கு வைத்தது குறித்து புதிய சர்ச்சையும் கிளம்பியுள்ளது.

நன்றி tcn நியூஸ்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. - Page 2 Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by balakarthik Sat Sep 29, 2012 12:49 pm

யினியவன் wrote:அவர் வெட்க உள்ள வெக்க நடவடிக்கை எடுக்க சொல்லுங்க அருண்.

அவர உள்ளவச்சா அவரை தானே வெளியில் எடுக்கணும் எதுக்கு சம்பந்தமே இல்லாம அந்த நடவடிக்கையை எடுக்கணும் ஒன்னும் புரியலையே ஒரே கொயப்பமா கீதே


ஈகரை தமிழ் களஞ்சியம்    மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. - Page 2 Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by யினியவன் Sat Sep 29, 2012 12:50 pm

கண் துடைப்பா உள்ள வெச்சா வெளில எடுக்க நடவடிக்கை எடுக்கனும்ல.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. - Page 2 Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by பூவன் Sat Sep 29, 2012 12:50 pm

யினியவன் wrote:
pooven wrote:எத்தனை கிலோ அண்ணா சிரி சிரி
ஒவ்வொரு அடியும் ஒன்னற டன் சூர்யா அடி...
.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. - Page 2 Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by balakarthik Sat Sep 29, 2012 12:50 pm

யினியவன் wrote:வர ஆடி மாசம் ஆடிட்டர் வெளியிடுவாராம்.

அப்படின்னு நம்ம மானிட்டர் மருதநாயகம் மப்பினாரா


ஈகரை தமிழ் களஞ்சியம்    மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. - Page 2 Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by பூவன் Sat Sep 29, 2012 12:52 pm

balakarthik wrote:
யினியவன் wrote:வர ஆடி மாசம் ஆடிட்டர் வெளியிடுவாராம்.

அப்படின்னு நம்ம மானிட்டர் மருதநாயகம் மப்பினாரா

இல்ல குவாட்டர் கோவிந்தன் துப்பினார் .
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. - Page 2 Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by யினியவன் Sat Sep 29, 2012 12:52 pm

pooven wrote:.

பவர் ஸ்டார உள்ள வச்சு குமுறப் போறதா சேதி வந்ததே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. - Page 2 Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by யினியவன் Sat Sep 29, 2012 12:54 pm

pooven wrote:
balakarthik wrote:
யினியவன் wrote:வர ஆடி மாசம் ஆடிட்டர் வெளியிடுவாராம்.

அப்படின்னு நம்ம மானிட்டர் மருதநாயகம் மப்பினாரா

இல்ல குவாட்டர் கோவிந்தன் துப்பினார் .
மானிட்டர் மருது மப்பினாலும்
குவாட்டர் கோவிந்து துப்பினாலும்
மம்தா அன்னை அப்புராங்களான்னு பார்ப்போம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. - Page 2 Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by balakarthik Sat Sep 29, 2012 12:55 pm

யினியவன் wrote:பவர் ஸ்டார உள்ள வச்சு குமுறப் போறதா சேதி வந்ததே

ஆல்ரெடி குமுரிக்கிட்டுத்தானே இருக்காங்க அவரை அண்டர்வேரோட அழிக்க அண்டர்க்ரவுண்ட் சதி நடக்குது


ஈகரை தமிழ் களஞ்சியம்    மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. - Page 2 Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by balakarthik Sat Sep 29, 2012 12:56 pm

யினியவன் wrote:
pooven wrote:
balakarthik wrote:
யினியவன் wrote:வர ஆடி மாசம் ஆடிட்டர் வெளியிடுவாராம்.

அப்படின்னு நம்ம மானிட்டர் மருதநாயகம் மப்பினாரா

இல்ல குவாட்டர் கோவிந்தன் துப்பினார் .
மானிட்டர் மருது மப்பினாலும்
குவாட்டர் கோவிந்து துப்பினாலும்
மம்தா அன்னை அப்புராங்களான்னு பார்ப்போம்.

அவுங்க இதுவரைக்கும் எதுவுமே செப்பளையாம்


ஈகரை தமிழ் களஞ்சியம்    மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. - Page 2 Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by யினியவன் Sat Sep 29, 2012 1:01 pm

balakarthik wrote:ஆல்ரெடி குமுரிக்கிட்டுத்தானே இருக்காங்க அவரை அண்டர்வேரோட அழிக்க அண்டர்க்ரவுண்ட் சதி நடக்குது
பேஸ்மண்ட்ல வெச்சி பேஸ வீக்காக்க நெனச்சா பவர் ஸ்டாரு
பேஸ் வாய்ஸ்ல அவங்க பியூச பிடிங்கிடுவாறு

பவர் ஸ்டார் மன்றம் அண்ணா நகர் நடுத் தெரு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. - Page 2 Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்த வடமாநில சிறுமிகள் - போலீசில் பரபரப்பு புகார்..!
» அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றிய ஆவணத்தில் ஜெயலலிதா கைநாட்டை உறுதி செய்த டாக்டருக்கு ரூ.5 லட்சம் பட்டுவாடா
» உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி
» உலகின் இளம் வயது CEO-வாக மாறிய 14 வயது சென்னை சிறுமி
» வேலை கிடைக்காததால் விரக்தி எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய வாலிபர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum