ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

+2
யினியவன்
பூவன்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. Empty மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by பூவன் Fri Sep 28, 2012 8:54 pm

மேற்கு வங்க மாநில அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் சுமன் மகாபத்ரா. கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் பன்ஸ்குராவில் உள்ள இவரது வீட்டில் மிது என்ற 14 வயது சிறுமி வேலை பார்த்து வந்தார். மகாபத்ராவுக்கு மனைவியும் கல்லூரியில் படிக்கும் மகன் ஒருவரும், 14 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர்.

நேற்று அமைச்சர் வீட்டில் இல்லை. மனைவி, மகள் மற்றும் மிது ஆகியோர் வீட்டில் இருந்தனர். மகன் ஹால்டியாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பகல் 2 மணியளவில் அமைச்சரின் வீட்டில் மிதுவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை உள்பக்கமாக பூட்டியிருந்தது. அமைச்சரின் மகள், மிதுவை அழைத்தபோது அறையிலிருந்து பதில் எதுவும் வரவில்லை. ஜன்னல் கதவை திறந்து பார்த்த போது உள்ளே மிது மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

இது குறித்து போலீசுக்கு தகவல் தரப்பட்டது. சடலத்தை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அமைச்சரின் வீட்டிலே சிறுமி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 14 வயது சிறுமியை வேலைக்கு வைத்தது குறித்து புதிய சர்ச்சையும் கிளம்பியுள்ளது.

நன்றி tcn நியூஸ்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by யினியவன் Sat Sep 29, 2012 12:48 am

அமைச்சரை நீர்வளத்துறையில் இருந்து
குழந்தைகள் நலத்துறைக்கு மாற்றப்படுவார்.

எல்லாத் தகுதிகளையும் பெற்றிருக்கிறார். வாழ்க வங்க அரசு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by மாணிக்கம் நடேசன் Sat Sep 29, 2012 6:09 am

14 வயசு பெண்பிள்ளைய வேலைக்கு வச்ச அந்த வங்க அமச்சர என்ன பண்ணுரதுன்னு நீங்க தான் சொல்லனும். எனக்கு சந்தேகம், ஒரு வேல ரொம்ப கொடும பண்ணியிருப்பாங்களோ?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by அருண் Sat Sep 29, 2012 12:39 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அமைச்சர் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by balakarthik Sat Sep 29, 2012 12:42 pm

அருண் wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அமைச்சர் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
இப்பவும் அப்படித்தானே எடுக்கபோறாங்க அதுக்குத்தான் அதிகாரிங்களை அவரு வெயிட்டா கவனிசிருக்காராமே தெரியாதா


ஈகரை தமிழ் களஞ்சியம்    மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by பூவன் Sat Sep 29, 2012 12:45 pm

balakarthik wrote:
அருண் wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அமைச்சர் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
இப்பவும் அப்படித்தானே எடுக்கபோறாங்க அதுக்குத்தான் அதிகாரிங்களை அவரு வெயிட்டா கவனிசிருக்காராமே தெரியாதா

எத்தனை கிலோ அண்ணா சிரி சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by யினியவன் Sat Sep 29, 2012 12:45 pm

அவர் வெட்க உள்ள வெக்க நடவடிக்கை எடுக்க சொல்லுங்க அருண்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by balakarthik Sat Sep 29, 2012 12:47 pm

pooven wrote:எத்தனை கிலோ அண்ணா சிரி சிரி

அந்த கணக்கை இன்னும் அவரு ஆடிட்டர் வெளியிடளையாம்


ஈகரை தமிழ் களஞ்சியம்    மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by யினியவன் Sat Sep 29, 2012 12:47 pm

pooven wrote:எத்தனை கிலோ அண்ணா சிரி சிரி
ஒவ்வொரு அடியும் ஒன்னற டன் சூர்யா அடி...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by யினியவன் Sat Sep 29, 2012 12:49 pm

balakarthik wrote:அந்த கணக்கை இன்னும் அவரு ஆடிட்டர் வெளியிடளையாம்
வர ஆடி மாசம் ஆடிட்டர் வெளியிடுவாராம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு. Empty Re: மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்த வடமாநில சிறுமிகள் - போலீசில் பரபரப்பு புகார்..!
» அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றிய ஆவணத்தில் ஜெயலலிதா கைநாட்டை உறுதி செய்த டாக்டருக்கு ரூ.5 லட்சம் பட்டுவாடா
» உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி
» உலகின் இளம் வயது CEO-வாக மாறிய 14 வயது சென்னை சிறுமி
» வேலை கிடைக்காததால் விரக்தி எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய வாலிபர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum