புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்டோபர் 1ம் தேதி முதல் ஏ.சி. ரயில்,சரக்கு கட்டணம் அதிகரிக்கிறது!
Page 1 of 1 •
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வருகிற அக்டோபர் 1ம் தேதி முதல் ஏ.சி. வகுப்புக்கான ரயில் கட்டணம் , சரக்கு கட்டணம் மற்றும் ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுப் பண்டங்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரயில்வே அமைச்சர் சி.பி. ஜோஷி, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயிலில் ஏ.சி. முதல் வகுப்பு, ஏ.சி. 2 டயர், ஏ.சி. 3 டயர், ஏ.சி. இருக்கை வகுப்பு ஆகியவற்றுக்கான கட்டணம், அக்டோபர் 1 ம் தேதி முதல் அதிகரிக்கப்படும் என்றும், பயணக்கட்டணத்திற்கான சேவை வரி 3.7 சதவீதமும், இதர சேவைகளான உணவகம், பயணிகள் வாகன நிறுத்தம் போன்ற ரயில்வே வழங்கும் இதர சேவைகளுக்கும் 12.36 சதவீதம் சேவை வரியும் விதிக்கப்படும். என்றும், சலுகை கட்டண பயணிகளுக்கான சேவை கட்டணம்,டிக்கெட் கட்டணத்தில் 30 சதவீதம் வரை விதிக்கப்படும் என்றும், இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர சரக்கு கட்டணமும் அதிகரிக்கப்பட உள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள், பயணம் செய்யும் நேரத்தில் புக்கிங் கவுண்டர்களிலோ அல்லது டிக்கெட் பரிசோதகரிடமோ உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
உணவுப் பண்டங்கள்
இதுதவிர ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுப் பண்டங்களின் விலையும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ்
இதுவரை ரயில்வே அமைச்சர் பதவி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வசம் இருந்த நிலையில்,கட்டண உயர்வுக்கு மம்தா எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதால் தயங்கிக்கொண்டிருந்த ரயில்வே அமைச்சகம், தற்போது அமைச்சரவையிலிருந்து அவரது கட்சியை சேர்ந்த அமைச்சர் வெளியேறிவிட்டதால்,இந்த முடிவை துணிச்சலாக எடுத்ததாக டெல்லி வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
நன்றி tcn நியூஸ் ...

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஏத்துங்க ஏத்துங்க உங்க கட்சி கொடிய ஏத்த
கை இல்லாம பண்ணிடப் போறாங்க மக்கள் சீக்கிரம்.
கை இல்லாம பண்ணிடப் போறாங்க மக்கள் சீக்கிரம்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:ஏத்துங்க ஏத்துங்க உங்க கட்சி கொடிய ஏத்த
கை இல்லாம பண்ணிடப் போறாங்க மக்கள் சீக்கிரம்.
கை இல்லேன்னா என்ன அவங்களுக்கு பை நிறைந்த போதும் ....
Similar topics
» அக்டோபர் 7 முதல் ரயில் கட்டணம் 2 % அதிகரிப்பு
» பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் 20ம் தேதி தொடக்கம்
» “அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் ஓடும்’
» 10-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறதுமாதம் ரூ.106 குறையும்அரசு கேபிள் டி.வி. கட்டணம் அதிரடி குறைப்புமுதல்-அமைச்சர் அறிவிப்பு
» புத்தாண்டு முதல் உயர்கிறது ரயில் கட்டணம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1