Latest topics
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19by ayyasamy ram Today at 7:07 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:05 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்
+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
krishnaamma
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்
First topic message reminder :
தமிழகத்தில், அறிவிக்கப்படாத, 14 மணி நேரம் மின் தடை அமலில் உள்ளதால், 80 சதவீத அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள, அரிசி ஆலைகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பாதிப்பால், அரிசி விலை கடும் உயர்வை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, ஈரோடு மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோவில், சேலம் உட்பட, தமிழகம் முழுவதும், 7,400 அரிசி ஆலைகள் செயல்படுகின்றன.அரிசி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், மின் தடையிலிருந்து ஆலைகளுக்கு விலக்கு அளித்து, அரசு உத்தரவு பிறப்பித்தது.ஆனால், தற்போது மின் தடை காரணமாக, அரிசி ஆலைகளுக்குத் தேவையான அளவு மின்சாரம் சப்ளை செய்யப்படவில்லை. அரிசி உற்பத்தியில் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த, அனைத்து பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை அரிசியாக மாற்றம் செய்வதற்கு, தண்ணீரில் ஊற வைத்தல், தொடர்ந்து அது வேக வைக்கப்பட்டு, அதன் பிறகு, "டிரையர்' மூலம் காய வைத்து, அரவை செய்யப்பட வேண்டும். இது தொடர்ச்சியான ஓர் இயக்கம். இதில் எந்த ஒரு பகுதியையும் தனித்து இயக்க இயலாது. அப்படி இயக்கம் செய்யப்படுமானால், ஊற வைத்த நெல் புளித்து, அரிசி, உணவுத் தன்மையை இழந்து விடும்.இந்த இயக்கம் தொடர்ச்சியாக, தங்கு தடையின்றி நடந்தால் மட்டுமே, தரமான அரிசியை தயார் செய்து விற்பனைக்கு அனுப்ப இயலும். இரண்டு பகுதியாகப் பிரித்து இயக்கப்படும் பட்சத்தில், அரிசி உற்பத்தியாளர்களுக்கு முழு அளவில் நஷ்டத்தையும், தரமான அரிசியை உணவுப் பயன்பாட்டுக்கு வழங்க இயலாத சூழ்நிலையும் ஏற்படும்.
அரிசி உற்பத்தி, தங்கு தடையின்றி நடக்க வேண்டுமெனில், ஜெனரேட்டரை கட்டாயம் பயன்படுத்தியாக வேண்டிய நிலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு மணி நேரம் ஆலையை இயக்க வேண்டுமெனில், 35 லிட்டர் டீசலை பயன்படுத்த வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில், ஒரு லிட்டர் டீசல் 50.50 ரூபாய்.இந்த விலை கொடுத்து டீசலை வாங்கி, உற்பத்தி மேற்கொண்டால், தங்களுக்கு கட்டுபடியாகாது என்பதால், பெரும்பாலான அரிசி ஆலைகள், தங்களின் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திவிட்டன. தமிழகத்தில், ஜூலை கடைசி வாரத்தில் இயங்கி வந்த, 7,400 அரிசி ஆலைகளில், 80 சதவீத அரிசி ஆலைகள், அதாவது, 5,920 ஆலைகள், மின் தடை காரணமாக மூடப்பட்டு விட்டன.மீதமுள்ள, 1,480 அரிசி ஆலைகளில், 480 ஆலைகள், ஜெனரேட்டர் உதவியுடன் குறைந்த அளவில் இயங்குகின்றன. மேலும், 1,000 ஆலைகள் வாரத்தில், மூன்று நாள் மட்டுமே உற்பத்தி மேற்கொள்கின்றன.அரிசி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தொடர்ந்து, அரிசி ஆலைகள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து, ஆர்டர் எடுப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டன. ஆலைகள் உற்பத்தி நிறுத்தம் மேற்கொண்டுள்ளதால், மார்க்கெட்டில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம், வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அரிசி விலை விவரம் :
சில்லரை விற்பனையில், வெள்ளை பொன்னி பழசு கிலோ, 48 ரூபாய், புதுசு, 46 ரூபாய், பி.பி.டி., (பாபத்லால் பொன்னி), 43 ரூபாய், கர்நாடகா டீலக்ஸ், 42 ரூபாய், ஐ.ஆர்., 20, அம்பை 16 ஆகிய ரகங்கள் தலா, 35 ரூபாய், இட்லி கார் முதல் ரகம் கிலோ, 38 ரூபாய், இட்லி கார் இரண்டாம் ரகம் கிலோ, 36 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.உற்பத்தி பாதிப்பு காரணமாக, இந்த விலையில், கிலோவுக்கு, இரண்டு ரூபாய் முதல் அதிகபட்சமாக, மூன்று ரூபாய் வரை, இன்னும் சில நாளில் விலை உயர்வு ஏற்படும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்
krishnaamma wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தெரியாத்தனமா என் வீட்டை கோவையில் வாங்கிவிட்டேன், பெங்களூர்ல வாங்காமே. இப்ப எண்டா இந்த தப்பை பண்ணினோம் என்று தூக்கமே வரமாட்டேன்கிறது யினியவன்யினியவன் wrote:நீங்க ரெண்டு பேரும் தான் பெங்களூரில்
இருந்து கொண்டு எங்கள படுத்தறீங்க இப்படி.
நான் பெங்களுரிலே வாங்கிட்டேன்
சந்தோசாம இருங்க அம்மா ..
Guest- Guest
Re: மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்
அக்கா, நீங்க வீட்ட பொங்களூருல வாங்கிட்டீங்களா, வந்த எங்களூரில வாங்கிப் பாருங்க, சாதாரண வீடு கூட யான வில குதிர வில விக்கிரானுங்க. 20 வருசத்துக்கு முன்னே நான் 75 க்கு வாங்குன வீடு இப்போ 2௦௦ க்கு வில போகுது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்
கவலை படாதீங்க , கோவையில் வாங்கியதற்கும் பெங்களூரில் வாங்காததற்கும் கூடிய விரைவில் சந்தோஷப்பட போறீங்க....Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தெரியாத்தனமா என் வீட்டை கோவையில் வாங்கிவிட்டேன், பெங்களூர்ல வாங்காமே. இப்ப எண்டா இந்த தப்பை பண்ணினோம் என்று தூக்கமே வரமாட்டேன்கிறது யினியவன்யினியவன் wrote:நீங்க ரெண்டு பேரும் தான் பெங்களூரில்
இருந்து கொண்டு எங்கள படுத்தறீங்க இப்படி.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்!
» பொன்னி அரிசி 25 கிலோவுக்கு ரூ.400 வரை குறைந்தது : வேலூர், ஆரணி மார்க்கெட்டில் அரிசி விலை கடும் சரிவு
» நெருங்கும் அட்சய திருதியை: எகிறும் தங்க விலை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum