புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  மதுக் கடைகளை மாலை 5 மணிக்கு பின்னர் திறக்க வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் Poll_c10  மதுக் கடைகளை மாலை 5 மணிக்கு பின்னர் திறக்க வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் Poll_m10  மதுக் கடைகளை மாலை 5 மணிக்கு பின்னர் திறக்க வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
  மதுக் கடைகளை மாலை 5 மணிக்கு பின்னர் திறக்க வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் Poll_c10  மதுக் கடைகளை மாலை 5 மணிக்கு பின்னர் திறக்க வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் Poll_m10  மதுக் கடைகளை மாலை 5 மணிக்கு பின்னர் திறக்க வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
  மதுக் கடைகளை மாலை 5 மணிக்கு பின்னர் திறக்க வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் Poll_c10  மதுக் கடைகளை மாலை 5 மணிக்கு பின்னர் திறக்க வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் Poll_m10  மதுக் கடைகளை மாலை 5 மணிக்கு பின்னர் திறக்க வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுக் கடைகளை மாலை 5 மணிக்கு பின்னர் திறக்க வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 9:39 am

மதுப் புழக்கத்தைக் குறைக்கும் நோக்கில், மதுபானக் கடைகளை மாலை 5 மணிக்குப் பின்னர் திறக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.என். ராமச்சந்திரன் நாயர் மற்றும் சி.கே. அப்துல் ரஹீம் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவைத் தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுபான கடைகளை திறக்க ஊராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு என தனித்தனியாக நேரம் ஒதுக்கி கேரள அரசு உத்தரவிட்டது. இதை எதிரித்து பார் உரிமையாளர்கள் மனுதாக்கல் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக தனி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இருநபர் நீதிபதிகள் அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
பார் வசதியுள்ள ஹோட்டல்களில் காலை நேரங்களில் மது விற்பனைக்கு அனுமதிப்பதன் மூலம் அது வேலையை மட்டும் பாதிக்காது; கூடவே மது புழக்கம் வளர வழிவகுக்கும். காலை நேரங்களில் மது புழக்கத்தை தடை செய்ய சட்ட நடவடிக்கைகளை அரசு உருவாக்க வேண்டும். பணியை முடித்த பின்னர் மாலை நேரங்களில் ஓய்வுக்காக மதுவை பயன்படுத்தலாம்.

காலநேரம் இல்லாமல் மதுபானங்களை விற்பனை செய்வதன் மூலம் அதற்கு அடிமையாகி, மது இருந்தால்தான் இயல்பான நிலையில் இருக்க முடியும் என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பதை உணர முடிகிறது. எனவே, மக்களின் நலன் கருதி மதுக் கடைகளை மாலை 5 மணி வரை மூடுவது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும்.

இந்த பிரச்னையைப் பொருத்தமட்டில், அரசின் கொள்கை முடிவு என்பதால், இதுபற்றி அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.
கேரளத்தில் கடந்த 2011-ம் ஆண்டு மது விற்பனை ரூ.7,000 கோடியாக இருந்தது. இதுவே 2012-ம் ஆண்டு ரூ.8,000 கோடியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

நன்றி tcn நியூஸ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 29, 2012 10:40 am

சூப்பருங்க நீதிபதிகளின் தீர்ப்பை வரவேற்கிறேன் , இது போல தமிழ்நாட்டிலும் கொண்டு வரவேண்டும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 10:43 am

ராஜா wrote: சூப்பருங்க நீதிபதிகளின் தீர்ப்பை வரவேற்கிறேன் , இது போல தமிழ்நாட்டிலும் கொண்டு வரவேண்டும்
.

வருமானம் குறைந்து விடும் அதனால கொண்டு வர மாட்டாங்க.....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 10:47 am

அஞ்சு மணிக்கு மேல அஞ்சாறு புட்டி வாங்கி வச்சு காலையில குடிச்சா என்ன பண்ணுவாங்களாம் மது புழக்கத்தை தடுக்கிறதை விட்டு மது பழக்கத்தை தடுத்தா புண்ணியமா போகும் சாமி அருமையிருக்கு   மதுக் கடைகளை மாலை 5 மணிக்கு பின்னர் திறக்க வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் 676261   மதுக் கடைகளை மாலை 5 மணிக்கு பின்னர் திறக்க வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் 676261

ஈகரை தமிழ் களஞ்சியம்   மதுக் கடைகளை மாலை 5 மணிக்கு பின்னர் திறக்க வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 29, 2012 10:49 am

நல்ல தீர்ப்பு! மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக