ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைஅலைபேசி

+3
பூவன்
யினியவன்
கரூர் கவியன்பன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கைஅலைபேசி Empty கைஅலைபேசி

Post by கரூர் கவியன்பன் Fri Sep 28, 2012 4:19 pm

கனவுப் பூக்கள்
கண்ணை கொள்ளை
கொள்கையில்
காதோரத்தில்
சிணுங்கள் சப்தம்

கண் விழித்துப்
பார்க்கையில்
காட்டாற்று வெள்ளம் போல்
கதறியது
'கைஅலைபேசி'
என்றும்
உங்கள் நண்பன்,
கரூர் கவியன்பன்.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கைஅலைபேசி Empty Re: கைஅலைபேசி

Post by யினியவன் Fri Sep 28, 2012 4:22 pm

இனி கைபேசியை சைலென்ட்டில் போட்டுட்டு
கனவுக்கு கொள்ளை போங்கள் நண்பரே... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கைஅலைபேசி Empty Re: கைஅலைபேசி

Post by பூவன் Fri Sep 28, 2012 4:56 pm

கனவு பூ பூக்கும் நேரத்தில்
நிஜ பூ அழைக்கிறது ....

கதறினால் என்ன எண்ணம்
சிதறாமல் சிந்தையை
நிந்தையில் விடுங்கள்
கனவு பூக்கள் பூக்கட்டும் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கைஅலைபேசி Empty Re: கைஅலைபேசி

Post by ஜாஹீதாபானு Fri Sep 28, 2012 6:02 pm

சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கைஅலைபேசி Empty Re: கைஅலைபேசி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 28, 2012 7:00 pm

இளம் வயதில் கனவு காண்பது எனபது ஒரு அலாதி இன்பம். அந்த அலைபேசியை தூக்கி காடாசிவிட்டு காணுங்கள் நண்பரே கனவு. கவலையே படாதீர்கள்...காலையில் பார்த்துக்கலாம் கண்விழித்த பின். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கைஅலைபேசி Empty Re: கைஅலைபேசி

Post by கரூர் கவியன்பன் Sat Sep 29, 2012 8:01 am

pooven wrote:கனவு பூ பூக்கும் நேரத்தில்
நிஜ பூ அழைக்கிறது ....

கதறினால் என்ன எண்ணம்
சிதறாமல் சிந்தையை
நிந்தையில் விடுங்கள்
கனவு பூக்கள் பூக்கட்டும் ....

அப்படியொன்றும் என் வாழ்வில் இப்பொழுது நடக்கவில்லை, பூவென்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கைஅலைபேசி Empty Re: கைஅலைபேசி

Post by பூவன் Sat Sep 29, 2012 10:29 am

KARUR KAVIYANBAN wrote:
pooven wrote:கனவு பூ பூக்கும் நேரத்தில்
நிஜ பூ அழைக்கிறது ....

கதறினால் என்ன எண்ணம்
சிதறாமல் சிந்தையை
நிந்தையில் விடுங்கள்
கனவு பூக்கள் பூக்கட்டும் ....

அப்படியொன்றும் என் வாழ்வில் இப்பொழுது நடக்கவில்லை, பூவென்

எப்படி ஒன்றும் நடக்க வில்லை ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கைஅலைபேசி Empty Re: கைஅலைபேசி

Post by balakarthik Sat Sep 29, 2012 10:43 am

KARUR KAVIYANBAN wrote:கனவுப் பூக்கள்
கண்ணை கொள்ளை
கொள்கையில்
காதோரத்தில்
சிணுங்கள் சப்தம்

கண் விழித்துப்
பார்க்கையில்
காட்டாற்று வெள்ளம் போல்
கதறியது
'கைஅலைபேசி'

ஆமாம் "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலுன்னு" சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கைஅலைபேசி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கைஅலைபேசி Empty Re: கைஅலைபேசி

Post by கரூர் கவியன்பன் Sat Sep 29, 2012 10:43 am




எப்படி ஒன்றும் நடக்க வில்லை ....

nija poovu alaikka villai. nane alaram vachaathaan undu.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கைஅலைபேசி Empty Re: கைஅலைபேசி

Post by பூவன் Sat Sep 29, 2012 10:46 am

பார்த்து நண்பரே அலாரம் அலறாமல் வையுங்க .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கைஅலைபேசி Empty Re: கைஅலைபேசி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum