புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்!
Page 1 of 1 •
- GuestGuest
![சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்! St-1-intro](https://2img.net/h/tamil.gizbot.com/files/2012/09/st-1-intro.jpg)
புகைப்பிடிக்கும் பழக்த்தில் இருந்து விடுபட நினைப்போருக்கும் தீர்வுளிக்கிறது நவீன தொழில் நுட்ப வசதிகள். ஆன்ட்ராய்டு, விண்டோஸ், ஆப்பிள் ஆகிய அப்ளிக்கேஷன் மார்கெட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தினை கட்டுப்படுத்த சில வழிகளை கொண்டிருக்கிறது. என்ன வழி, எப்படிப்பட்டது என்பது பற்றிய பட்டியலை இங்கே பார்க்கலாம்.
![சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்! My-1](https://2img.net/h/tamil.gizbot.com/files/2012/09/my-1.jpg)
மை லாஸ்ட் சிகரெட்:
ஆப்பிள் ஸ்டோரில் மை லாஸ்ட் சிகரெட் என்ற ஒரு அப்ளிக்கேஷன் மூலம் புகைப்பிக்கும் பழக்கத்தினை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று மற்றவர்கள் சொல்லும் போது நிச்சயம் அளவுக்கதிகமான எரிச்சல் தான் வரும். ஆனால் அதுவே சொல்வது எலக்ட்ரானிக் சம்மந்தப்பட்ட விஷயமாக இருந்தால், சில நாட்கள் கழித்து நாமே அந்த வழிமுறைகளை பின் தொடர ஆரம்பிப்போம். அந்த வகையில் இந்த அப்ளிக்கேஷனை உற்ற தோழனாக பயன்படுத்தலாம்.
சிகரெட்டில் இருக்கும் நிக்கோட்டின் பற்றி தகவல்களை இதில் தெளிவாக பார்க்க முடியும்.
அதோடு ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிக்கிறோம் என்பது பற்றிய தகவல்களை இதில் நாளுக்கு நாள் அப்டேட் செய்து கொண்டே வர முடியும்.
இதனால் அதிகம் புகைப்பிடித்து வருகிறோம் என்ற உண்மையினை நாமே தெரிந்து கொள்ள முடியும்.
ஒரு சிகரெட் பிடித்து பின் மீண்டும் எவ்வளவு நேரம் இடைவேளை விட்டு அடுத்த சிகரெட்டை கையில் எடுக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
5 நிமிடத்திற்கு ஒருமுறை என்பதை கொஞ்சம், கொஞ்மாக குறைத்து 10 நிமிடம், 15 நிமிடம் என்று சிகரெட்டை கையில் தொடும் நேரத்தினை தள்ளி வைக்க முடியும்.
இதனால் சிகரெட் பிடிக்கும் பணத்தை மிச்சம் செய்கிறோம் என்றில்லை. வாழ் நாளின் அளவை நமக்கு நாமே அதிகப்படுத்தி கொள்ள முடியும்.
புகைப்பிடித்தலை நிறுத்த ஊக்கப்படுத்தும் வகையில் இதில் இரண்டு வரியில் நிறைய கொட்டோஷன்களும் கொடுக்கப்பட்டிருக்குகம்.
மேலும் இதில் வரைபத்தில் மூலம் சிகரெட் அதிகம் பிடிக்கிறோமா? அல்லது குறைத்துள்ளோமா? என்பதையும் குறைக்க முடியும்.
![சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்! Live-2-2](https://2img.net/h/tamil.gizbot.com/files/2012/09/live-2-2.jpg)
லிவ் ஸ்ட்ராங் மை குவிட் கோச் லைட்:
புகைப்பிடிக்கும் பழக்கத்தினை படிப்படியாக நிறுத்த லிவ் ஸ்ட்ராங் மை குவிட் கோச் லைட் என்று அப்ளிக்கேஷனையும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்ய முடியும். இந்த அப்ளிக்கேஷன் ஃப்ரீ தான்.
என்ன முறைகளை கையாண்டு சிகரெட் பழத்தை படிப்படியாக நிறுத்தலாம் என்று இதில் பட்டியலிட முடியும்.
சிகரெட்டிற்காக நமது பட்ஜெட்டில் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை கணக்கிட்டு பார்த்து கொள்ள முடியும். நமது யோசனைகளை பின்பற்ற நாமே மறந்தாலும், அதை ரிமைண்டரில் போட்டு வைக்க முடியும்.
எந்த அளவு சிகரெட்டின் எண்ணிக்கையை குறைக்கிறோமோ அதற்கு தகுந்த வகையில் விருதுகளையும், பதக்கங்களை இந்த அப்ளிக்கேஷனில் வெல்ல முடியும். இது நம்மை ஊக்கப்படுத்தும் ஒரு யுக்தியாக இதில் கையாளப்பட்டு வருகிறது.
சிகரெட் பிடிக்கும் பழக்கத்தினை நிறுத்த சிறந்த சப்போர்ட் தேவை என்று நினைத்தால், இந்த அப்ளிக்கேஷனில் இருந்து ஃபேஸ்புக், ட்விட்டரிலும் கூட இணையலாம்.
புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து உங்களை மீட்டெடுக்க இந்த அப்ளிக்கேஷன் ஒரு சிறந்த வழி.
![சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்! Time-to-quite-5-5](https://2img.net/h/tamil.gizbot.com/files/2012/09/time-to-quite-5-5.jpg)
டைம் டூ க்விட் சிகரெட்:
டைம் டூ க்விட் சிகரெட் என்ற இந்த அப்ளிக்கேஷனையும் ஆன்ட்ராய்டு மார்கெட்டின் துணையுடன் பெற முடியும். புகைப்பிடக்கும் பழக்கத்தினை நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த அப்ளிக்கேஷன் கைகொடுக்கும். சிகரெட்டை நிறுத்த மருத்துவரிடம் அனுகுவது மட்டும் அல்லாமல், இது போன்ற அப்ளிக்கேஷன்கள் மூலம் நாமும் முயற்சி செய்ய முடியும். ஒரே அடியாக எடுத்தவுடன் இந்த பழக்கத்தை நிறுத்துவது கடினம் தான். ஆனால் படிப்படியாக இதை குறைக்க முடியும்.
--
தட்ஸ் தமிழ்
- GuestGuest
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
புகைப்பவர்களும் புகைப்பது அப்படித்தான் இருக்குன்னு சொல்றாங்களே!!!புரட்சி wrote:மென்பொருள் பயன்படுத்த அருமையாக உள்ளது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:புகைப்பவர்களும் புகைப்பது அப்படித்தான் இருக்குன்னு சொல்றாங்களே!!!புரட்சி wrote:மென்பொருள் பயன்படுத்த அருமையாக உள்ளது
![]()
புகைப்பது கொஞ்சம் வன்பொருள் ஆச்சே ...
மென்பொருளை வைத்து என்ன செய்ய .....
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
வன்பொருளை வைத்துத்தான் மென்பொருள் செய்கிறார்களாம். இங்கு மாறுதலாகpooven wrote:புகைப்பது கொஞ்சம் வன்பொருள் ஆச்சே ...யினியவன் wrote:புகைப்பவர்களும் புகைப்பது அப்படித்தான் இருக்குன்னு சொல்றாங்களே!!!புரட்சி wrote:மென்பொருள் பயன்படுத்த அருமையாக உள்ளது
![]()
மென்பொருளை வைத்து என்ன செய்ய .....
மென்பொருளை வைத்து வன்பொருள் .....சரி என்ன விடுங்க ...நான்
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|