ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்!

4 posters

Go down

சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்! Empty சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்!

Post by Guest Fri Sep 28, 2012 11:40 am

சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்! St-1-intro

புகைப்பிடிக்கும் பழக்த்தில் இருந்து விடுபட நினைப்போருக்கும் தீர்வுளிக்கிறது நவீன தொழில் நுட்ப வசதிகள். ஆன்ட்ராய்டு, விண்டோஸ், ஆப்பிள் ஆகிய அப்ளிக்கேஷன் மார்கெட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தினை கட்டுப்படுத்த சில வழிகளை கொண்டிருக்கிறது. என்ன வழி, எப்படிப்பட்டது என்பது பற்றிய பட்டியலை இங்கே பார்க்கலாம்.

சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்! My-1

மை லாஸ்ட் சிகரெட்:
ஆப்பிள் ஸ்டோரில் மை லாஸ்ட் சிகரெட் என்ற ஒரு அப்ளிக்கேஷன் மூலம் புகைப்பிக்கும் பழக்கத்தினை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று மற்றவர்கள் சொல்லும் போது நிச்சயம் அளவுக்கதிகமான எரிச்சல் தான் வரும். ஆனால் அதுவே சொல்வது எலக்ட்ரானிக் சம்மந்தப்பட்ட விஷயமாக இருந்தால், சில நாட்கள் கழித்து நாமே அந்த வழிமுறைகளை பின் தொடர ஆரம்பிப்போம். அந்த வகையில் இந்த அப்ளிக்கேஷனை உற்ற தோழனாக பயன்படுத்தலாம்.

சிகரெட்டில் இருக்கும் நிக்கோட்டின் பற்றி தகவல்களை இதில் தெளிவாக பார்க்க முடியும்.
அதோடு ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிக்கிறோம் என்பது பற்றிய தகவல்களை இதில் நாளுக்கு நாள் அப்டேட் செய்து கொண்டே வர முடியும்.
இதனால் அதிகம் புகைப்பிடித்து வருகிறோம் என்ற உண்மையினை நாமே தெரிந்து கொள்ள முடியும்.
ஒரு சிகரெட் பிடித்து பின் மீண்டும் எவ்வளவு நேரம் இடைவேளை விட்டு அடுத்த சிகரெட்டை கையில் எடுக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
5 நிமிடத்திற்கு ஒருமுறை என்பதை கொஞ்சம், கொஞ்மாக குறைத்து 10 நிமிடம், 15 நிமிடம் என்று சிகரெட்டை கையில் தொடும் நேரத்தினை தள்ளி வைக்க முடியும்.
இதனால் சிகரெட் பிடிக்கும் பணத்தை மிச்சம் செய்கிறோம் என்றில்லை. வாழ் நாளின் அளவை நமக்கு நாமே அதிகப்படுத்தி கொள்ள முடியும்.
புகைப்பிடித்தலை நிறுத்த ஊக்கப்படுத்தும் வகையில் இதில் இரண்டு வரியில் நிறைய கொட்டோஷன்களும் கொடுக்கப்பட்டிருக்குகம்.
மேலும் இதில் வரைபத்தில் மூலம் சிகரெட் அதிகம் பிடிக்கிறோமா? அல்லது குறைத்துள்ளோமா? என்பதையும் குறைக்க முடியும்.


சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்! Live-2-2

லிவ் ஸ்ட்ராங் மை குவிட் கோச் லைட்:
புகைப்பிடிக்கும் பழக்கத்தினை படிப்படியாக நிறுத்த லிவ் ஸ்ட்ராங் மை குவிட் கோச் லைட் என்று அப்ளிக்கேஷனையும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்ய முடியும். இந்த அப்ளிக்கேஷன் ஃப்ரீ தான்.

என்ன முறைகளை கையாண்டு சிகரெட் பழத்தை படிப்படியாக நிறுத்தலாம் என்று இதில் பட்டியலிட முடியும்.
சிகரெட்டிற்காக நமது பட்ஜெட்டில் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை கணக்கிட்டு பார்த்து கொள்ள முடியும். நமது யோசனைகளை பின்பற்ற நாமே மறந்தாலும், அதை ரிமைண்டரில் போட்டு வைக்க முடியும்.
எந்த அளவு சிகரெட்டின் எண்ணிக்கையை குறைக்கிறோமோ அதற்கு தகுந்த வகையில் விருதுகளையும், பதக்கங்களை இந்த அப்ளிக்கேஷனில் வெல்ல முடியும். இது நம்மை ஊக்கப்படுத்தும் ஒரு யுக்தியாக இதில் கையாளப்பட்டு வருகிறது.
சிகரெட் பிடிக்கும் பழக்கத்தினை நிறுத்த சிறந்த சப்போர்ட் தேவை என்று நினைத்தால், இந்த அப்ளிக்கேஷனில் இருந்து ஃபேஸ்புக், ட்விட்டரிலும் கூட இணையலாம்.
புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து உங்களை மீட்டெடுக்க இந்த அப்ளிக்கேஷன் ஒரு சிறந்த வழி.

சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்! Time-to-quite-5-5

டைம் டூ க்விட் சிகரெட்:
டைம் டூ க்விட் சிகரெட் என்ற இந்த அப்ளிக்கேஷனையும் ஆன்ட்ராய்டு மார்கெட்டின் துணையுடன் பெற முடியும். புகைப்பிடக்கும் பழக்கத்தினை நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த அப்ளிக்கேஷன் கைகொடுக்கும். சிகரெட்டை நிறுத்த மருத்துவரிடம் அனுகுவது மட்டும் அல்லாமல், இது போன்ற அப்ளிக்கேஷன்கள் மூலம் நாமும் முயற்சி செய்ய முடியும். ஒரே அடியாக எடுத்தவுடன் இந்த பழக்கத்தை நிறுத்துவது கடினம் தான். ஆனால் படிப்படியாக இதை குறைக்க முடியும்.

--
தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down

சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்! Empty Re: சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்!

Post by Guest Fri Sep 28, 2012 3:57 pm

:வணக்கம்: மென்பொருள் பயன்படுத்த அருமையாக உள்ளது
avatar
Guest
Guest


Back to top Go down

சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்! Empty Re: சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்!

Post by யினியவன் Fri Sep 28, 2012 3:59 pm

புரட்சி wrote: :வணக்கம்: மென்பொருள் பயன்படுத்த அருமையாக உள்ளது
புகைப்பவர்களும் புகைப்பது அப்படித்தான் இருக்குன்னு சொல்றாங்களே!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்! Empty Re: சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்!

Post by பூவன் Fri Sep 28, 2012 4:58 pm

யினியவன் wrote:
புரட்சி wrote: :வணக்கம்: மென்பொருள் பயன்படுத்த அருமையாக உள்ளது
புகைப்பவர்களும் புகைப்பது அப்படித்தான் இருக்குன்னு சொல்றாங்களே!!! புன்னகை

புகைப்பது கொஞ்சம் வன்பொருள் ஆச்சே ...
மென்பொருளை வைத்து என்ன செய்ய .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்! Empty Re: சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 28, 2012 7:06 pm

pooven wrote:
யினியவன் wrote:
புரட்சி wrote: :வணக்கம்: மென்பொருள் பயன்படுத்த அருமையாக உள்ளது
புகைப்பவர்களும் புகைப்பது அப்படித்தான் இருக்குன்னு சொல்றாங்களே!!! புன்னகை
புகைப்பது கொஞ்சம் வன்பொருள் ஆச்சே ...
மென்பொருளை வைத்து என்ன செய்ய .....
வன்பொருளை வைத்துத்தான் மென்பொருள் செய்கிறார்களாம். இங்கு மாறுதலாக
மென்பொருளை வைத்து வன்பொருள் .....சரி என்ன விடுங்க ...நான் அய்யோ, நான் இல்லை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்! Empty Re: சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்!

Post by balakarthik Sat Oct 06, 2012 4:59 pm

புகையிலை கம்பெனிகளுக்கு புகைச்சல் எர்ப்படுத்தாமல் இருந்தால் சரித்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்! Empty Re: சிகரெட்டை மறக்க மொபைல் அப்ளிக்கேஷன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum