ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே...

+2
ராஜா
பூவன்
6 posters

Go down

எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே... Empty எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே...

Post by பூவன் Fri Sep 28, 2012 10:26 am

எங்கே போனாய் நிம்மதியே-உனை
எண்ணிக் கலங்குது என்மதியே
அங்கே இங்கே உனைத்தேடி-நான்
அலைந்தும் மறைந்தாய் நீஓடி

உழுது உண்ணும் உழவன்தான்-வாழ்வில்
உன்னைக் காணா தழுவான்தான்
தொழுது வணங்க வேண்டியவன்-படும்
துயரம் நீக்கிட போனாயா

சங்கு ஊதினால் ஓடுகின்றான்-ஒருவன்
சாலையில் தாரைப் போடுகின்றான்
மங்கும் அன்னவர் வாழ்வதனை-நீ
மாற்றிட வாவது போனாயா

நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை—என
நினைத்தவன் வாழ்விலும் நீயில்லை
பொய்யும் புரட்டுமே வாழ்வாக-பணத்தில்
புரளுவோன் வாழ்விலும் நீயில்லை

பொருளைச் சேர்க்கத் தொடங்கியதும்-விட்டுப்
போனது போவது நிம்மதியே
அருளைத் தேடியே அலைபவனும்-பாபம்
அடைந்த உண்டா நிம்மதியே

பெற்றவர் மனதிலும் நீயில்லை-அவர்
பிள்ளைகள் மனதிலும் நீயில்லை
கற்றவர் மனதிலும் நீயில்லை-கல்வி
கல்லார் மனதிலும் நீயில்லை

எல்லார் வாழ்விலும் இல்லாவாய்-நீ
இருப்பின் பொருள்தரா சொல்லாவாய்
பல்லார் மனதிலும் இவ்வாறே-இன்றிப்
பறந்தால் வாழ்வது எவ்வாறே

ஆண்டவர் வாழ்விலும் நீயில்லை-இன்று
ஆள்பவர் வாழ்விலும் நீயில்லை
மாண்டவர் வாழ்வொடு போனாயோ-பொருள்
மாறிட நிம்மதி ஆனாயோ

புலவர் சா இராமாநுசம் அவர்க
ள் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே... Empty Re: எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே...

Post by ராஜா Fri Sep 28, 2012 10:35 am

பகிர்வுக்கு நன்றி பூவன் , அருமையான வரிகள்.....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே... Empty Re: எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே...

Post by யினியவன் Fri Sep 28, 2012 1:09 pm

நிம்மதீன்னா என்ன? அப்படி ஒன்னு இருக்கான்னு கேட்கும் நிலையில்
நாம் பொருள் தேடி வாழ்வின் பொருள் இழந்து அலைகிறோம்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே... Empty Re: எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே...

Post by பூவன் Fri Sep 28, 2012 2:00 pm

யினியவன் wrote:நிம்மதீன்னா என்ன? அப்படி ஒன்னு இருக்கான்னு கேட்கும் நிலையில்
நாம் பொருள் தேடி வாழ்வின் பொருள் இழந்து அலைகிறோம்...

அப்படின என்ன எங்க கிடைக்கும் ..... புன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே... Empty Re: எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே...

Post by கரூர் கவியன்பன் Fri Sep 28, 2012 3:30 pm

நிம்மதிக்கு நிறையவே தேவை இருக்கிறது உலகத்தில்
அருமையிருக்கு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே... Empty Re: எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே...

Post by பூவன் Fri Sep 28, 2012 3:32 pm

KARUR KAVIYANBAN wrote:நிம்மதிக்கு நிறையவே தேவை இருக்கிறது உலகத்தில்
அருமையிருக்கு

அப்படின தகுந்த சன்மதி கொடுத்த கிடைக்கும் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே... Empty Re: எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே...

Post by ஜாஹீதாபானு Fri Sep 28, 2012 4:10 pm

ரசித்த கவி அருமை நன்றி... அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே... Empty Re: எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 28, 2012 7:16 pm

நன்று புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே... Empty Re: எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum