ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா?

4 posters

Go down

எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா? Empty எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா?

Post by krishnaamma Thu Sep 27, 2012 9:16 pm

எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா? TN_120927175008000000

விநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும். ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும், அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும், நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்,சூரியனை 2 முறை வலம் வர வேண்டும். கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா? Empty Re: எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா?

Post by ராஜா Fri Sep 28, 2012 10:17 am

பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா? Empty Re: எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா?

Post by மாணிக்கம் நடேசன் Fri Sep 28, 2012 10:20 am

அன்புள்ள அக்கா, தினமும் சாப்பிட்டிற்காக நான் என் மனைவியிடம் எத்தனை முறை வலம் வர வேண்டும்?
மூன்று முறை முட்டி போட்டு வலம் வந்தாலும் முழுசா வயிறு நிறைய சாப்பாடு போட மாற்றாங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா? Empty Re: எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா?

Post by ராஜா Fri Sep 28, 2012 10:27 am

மாணிக்கம் நடேசன் wrote:அன்புள்ள அக்கா, தினமும் சாப்பிட்டிற்காக நான் என் மனைவியிடம் எத்தனை முறை வலம் வர வேண்டும்?
மூன்று முறை முட்டி போட்டு வலம் வந்தாலும் முழுசா வயிறு நிறைய சாப்பாடு போட மாற்றாங்க.
இந்த அரை டவுசர், டி-ஷர்ட் போடுறது தொப்பியை திருப்பி போட்டுக்கிட்டு கடைதேருவுல சுத்துறது எல்லாத்தையும் முதலில் நிப்பாட்டுங்க அப்புறமா அம்மா மூணு வேலையும் சாப்பாடு போடுவாங்க புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா? Empty Re: எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா?

Post by யினியவன் Fri Sep 28, 2012 1:17 pm

ராஜா wrote:இந்த அரை டவுசர், டி-ஷர்ட் போடுறது தொப்பியை திருப்பி போட்டுக்கிட்டு கடைதேருவுல சுத்துறது எல்லாத்தையும் முதலில் நிப்பாட்டுங்க அப்புறமா அம்மா மூணு வேலையும் சாப்பாடு போடுவாங்க புன்னகை
அங்கிள் மாமா சிவாவோட மச்சினன் இதெல்லாம் வேற செய்யறாரா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா? Empty Re: எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா?

Post by மாணிக்கம் நடேசன் Fri Sep 28, 2012 1:30 pm

அரை டிரவசர், தலையில தொப்பி எல்லாம் சரியா சொல்லீட்டீங்க, ஆனா நான் அணிந்த கருப்ப கண்ணாடி சொல்லலையே,
இப்படி எல்லாம் போட்டுகிட்டு நான் தெருவுல சுத்தலீங்க சார், நாங் சுத்தரதெல்லாம் சூப்பர் மார்கெட்டும், ரயிலவே ஸ்டேசனும் தான்.
தயவு செய்து எங்க அக்கா கிட்டே சொல்லீராதீங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா? Empty Re: எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum