ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம் வாங்க ..

+4
பூவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
krishnaamma
யினியவன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. Empty புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம் வாங்க ..

Post by Guest Thu Sep 27, 2012 8:48 pm

புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம் வாங்க ..

புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. 289388,xcitefun-1000-posts

புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. 20091220175730_nr_1000-jpg

avatar
Guest
Guest


Back to top Go down

புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. Empty Re: புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம் வாங்க ..

Post by யினியவன் Thu Sep 27, 2012 8:59 pm

காதலை பாடிப் போற்றி ஏங்கி அழுது கெஞ்சியே
ஆயிரம் பதிவுகள் படைத்த பூவெனுக்கு வாழ்த்துகள். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. Empty Re: புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம் வாங்க ..

Post by krishnaamma Thu Sep 27, 2012 9:05 pm

புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. Images?q=tbn:ANd9GcT9l4e43O87Rd0MxOCPO7CGppiJbtYs6nkJFxENaqJKLQADdSIKTw

வாழ்த்துகள் நண்பரே ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. Empty Re: புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம் வாங்க ..

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 27, 2012 9:09 pm

குறள் வெண்பா:
வாழ்கவே பூவென் வளர்கவே பல்கோடி
தாழ்கவே என்றும் தழைத்து

மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. Empty Re: புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம் வாங்க ..

Post by பூவன் Thu Sep 27, 2012 9:58 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா:
வாழ்கவே பூவென் வளர்கவே பல்கோடி
தாழ்கவே என்றும் தழைத்து

மகிழ்ச்சி மகிழ்ச்சி

அனைவரும் மன்னிக்கவும் இந்த பதிவை இப்போ தான் பார்த்தேன் ...

அன்பாய் வாழ்த்திய அண்ணன் புரட்சி அவர்களுக்கும் .....

வஞ்ச புகழ்ச்சியாய் புகழ்ந்த அண்ணா இனியவன் அவர்களுக்கும் ..

பூ கொத்துகளுடன் வாழ்த்திய அம்மா அவர்களுக்கும் ....

குறள் கொண்டு இச்சிறு அடியேனையும் இரண்டு அடியில் வாழ்த்திய அய்யா அவர்களுக்கும் ..

அனைவருக்கும் எனது நன்றி நன்றி நன்றி :வணக்கம்:
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. Empty Re: புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம் வாங்க ..

Post by ரா.ரா3275 Thu Sep 27, 2012 10:57 pm

வாழ்த்துகள் பூவன்...
அந்த ரியல் எஸ்டேட்...மன்னிக்க... ரியல் மிஸ்டேக் பிஸ்னஸ் வேண்டாமே?...


புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. 224747944

புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. Rபுதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. Aபுதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. Emptyபுதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. Rபுதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. Empty Re: புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம் வாங்க ..

Post by பூவன் Thu Sep 27, 2012 10:59 pm

ரா.ரா3275 wrote:வாழ்த்துகள் பூவன்...
அந்த ரியல் எஸ்டேட்...மன்னிக்க... ரியல் மிஸ்டேக் பிஸ்னஸ் வேண்டாமே?...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நன்றி அண்ணா ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. Empty வாழ்த்துகள்

Post by கரூர் கவியன்பன் Thu Sep 27, 2012 11:12 pm

பூவுக்குள் சுரந்திட்ட தேன்
பூவுக்குரியதன்று
அது போல
இன்று உன்னுள் சுரந்திட்ட தமிழ்த் தேன்
தமிழுக்கே உரியது...
இன்று உங்களால் தமிழும்
தமிழால் நீங்களும்
பேறுபெற்றது மாட்டுமல்லாது
ஈகரையும் ஈன்றது
தமிழ்த் தேன்

புரட்சியாக புறப்பட்ட புரட்சிக்கு பூரிப்புடன் பூபாளம் பாடுகிறேன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. Empty Re: புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம் வாங்க ..

Post by பூவன் Thu Sep 27, 2012 11:19 pm

KARUR KAVIYANBAN wrote:பூவுக்குள் சுரந்திட்ட தேன்
பூவுக்குரியதன்று
அது போல
இன்று உன்னுள் சுரந்திட்ட தமிழ்த் தேன்
தமிழுக்கே உரியது...
இன்று உங்களால் தமிழும்
தமிழால் நீங்களும்
பேறுபெற்றது மாட்டுமல்லாது
ஈகரையும் ஈன்றது
தமிழ்த் தேன்

புரட்சியாக புறப்பட்ட புரட்சிக்கு பூரிப்புடன் பூபாளம் பாடுகிறேன்
கரூர் கவியன்பன்
ஆயிரம் பதிவுக்கு பாயிரம்
பாடி வாழ்த்திய கவியன்பன் அவர்களே நன்றி .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. Empty Re: புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம் வாங்க ..

Post by ராஜா Fri Sep 28, 2012 10:09 am

வாழ்த்துக்கள் பூவன் , தொடர்ந்து இணைந்திருந்து இன்னும் பல்லாயிரம் பதிவுகளை இட வாழ்த்துக்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம்   வாங்க .. Empty Re: புதுமையான முதல் ஆயிரம் பதிவுகளை கடந்த பூவென்-ஐ வாழ்த்தலாம் வாங்க ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 1000 பதிவுகளை கடந்த அன்பு தோழி பூஜிதாவை வாழ்த்துவோம் வாங்க.
» அறுவை (அருமை) நண்பன் அய்யம் பெருமாளின் ஆயிரம் பதிவுகள்- வாழ்த்தலாம் வாங்க
» 22 ஆயிரம் பதிவுகளை கடந்த பாலசுப்ரமணியன் ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» அசுரன் அவர்களின் ஆயிரம் கடந்த அன்பு மதிப்பீடுகளை வாழ்த்தலாம் வாங்க வாங்க...
» 7,000 பதிவுகளை கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum