ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

Top posting users this week
ayyasamy ram
கனவு சொர்க்கம் ......  - Page 2 Poll_c10கனவு சொர்க்கம் ......  - Page 2 Poll_m10கனவு சொர்க்கம் ......  - Page 2 Poll_c10 
heezulia
கனவு சொர்க்கம் ......  - Page 2 Poll_c10கனவு சொர்க்கம் ......  - Page 2 Poll_m10கனவு சொர்க்கம் ......  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு சொர்க்கம் ......

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கனவு சொர்க்கம் ......  - Page 2 Empty கனவு சொர்க்கம் ......

Post by ராஜா Thu Sep 27, 2012 4:02 pm

First topic message reminder :


கனவு சொர்க்கம் ......  - Page 2 11603236
வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

கனவு சொர்க்கம் ......  - Page 2 13571467
சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

கனவு சொர்க்கம் ......  - Page 2 51726572

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

கனவு சொர்க்கம் ......  - Page 2 48505734
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?
கனவு சொர்க்கம் ......  - Page 2 91197095
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா....


- மின்னஞ்சல் வழி வந்தது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


கனவு சொர்க்கம் ......  - Page 2 Empty Re: கனவு சொர்க்கம் ......

Post by பூவன் Fri Sep 28, 2012 1:58 pm

யினியவன் wrote:
pooven wrote:
இப்படியே இருப்பது இல்லாதது என கூறியே ,,
இருப்பதையும் இல்லாமல் ஆக்குவதும்
இல்லாததை இருப்பது ஆக்கும்
வித்தை தெரிந்த எங்கள்
அண்ணன் இனியவன் அவர்களே ..... வருக ...


நன்றி ....
இல்லாததை இருப்பதாய் நினைப்பதும்
இருப்பதை இல்லாததாய் நினைப்பதும்
இல்லாமல் இருந்துவிட்டால் நினைவதில்
இருப்பது இருக்கும் என்றும் நிலைக்கும் நிஜத்தில் அமைதி...

ஒடுங்க ஒடுங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கனவு சொர்க்கம் ......  - Page 2 Empty Re: கனவு சொர்க்கம் ......

Post by யினியவன் Fri Sep 28, 2012 2:01 pm

pooven wrote:ஒடுங்க ஒடுங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவென் ஏன் ஓடுறீங்க - விளக்கம் வேணுமா? சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கனவு சொர்க்கம் ......  - Page 2 Empty Re: கனவு சொர்க்கம் ......

Post by பூவன் Fri Sep 28, 2012 2:04 pm

யினியவன் wrote:
pooven wrote:ஒடுங்க ஒடுங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவென் ஏன் ஓடுறீங்க - விளக்கம் வேணுமா? சிரிப்பு

நான் பார்த்த ஒரே விளக்கம் அது கலங்கரை விளக்கம் ...அண்ணா ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கனவு சொர்க்கம் ......  - Page 2 Empty Re: கனவு சொர்க்கம் ......

Post by யினியவன் Fri Sep 28, 2012 2:08 pm

pooven wrote:நான் பார்த்த ஒரே விளக்கம் அது கலங்கரை விளக்கம் ...அண்ணா ....
அது கலங்கிய கரையின் விளக்கமா?
இல்ல கல கல கரையின் விளக்கமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கனவு சொர்க்கம் ......  - Page 2 Empty Re: கனவு சொர்க்கம் ......

Post by பூவன் Fri Sep 28, 2012 2:10 pm

யினியவன் wrote:
pooven wrote:நான் பார்த்த ஒரே விளக்கம் அது கலங்கரை விளக்கம் ...அண்ணா ....
அது கலங்கிய கரையின் விளக்கமா?
இல்ல கல கல கரையின் விளக்கமா?
இந்த விளக்கமும் இனிய விளங்கிய மாறி தான்
இப்போ நான் கொஞ்சம் குழப்பம் ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கனவு சொர்க்கம் ......  - Page 2 Empty Re: கனவு சொர்க்கம் ......

Post by யினியவன் Fri Sep 28, 2012 2:15 pm

pooven wrote:
இந்த விளக்கமும் இனிய விளங்கிய மாறி தான்
இப்போ நான் கொஞ்சம் குழப்பம் ....
மாலுமிகளின் குழப்பம் தீர்த்து
கரை ஒதுங்கி கலகலப்பைத் தருவதே
கலங்கரை விளக்கம்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கனவு சொர்க்கம் ......  - Page 2 Empty Re: கனவு சொர்க்கம் ......

Post by பூவன் Fri Sep 28, 2012 2:22 pm

யினியவன் wrote:
pooven wrote:
இந்த விளக்கமும் இனிய விளங்கிய மாறி தான்
இப்போ நான் கொஞ்சம் குழப்பம் ....
மாலுமிகளின் குழப்பம் தீர்த்து
கரை ஒதுங்கி கலகலப்பைத் தருவதே
கலங்கரை விளக்கம்...

இந்த விளக்கம் வழக்கத்தை விட
விளக்கமாக உள்ளது ........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கனவு சொர்க்கம் ......  - Page 2 Empty Re: கனவு சொர்க்கம் ......

Post by யினியவன் Fri Sep 28, 2012 3:52 pm

வழக்கத்தில் வில்லங்கமா இருக்கோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கனவு சொர்க்கம் ......  - Page 2 Empty Re: கனவு சொர்க்கம் ......

Post by பூவன் Fri Sep 28, 2012 4:52 pm

யினியவன் wrote:வழக்கத்தில் வில்லங்கமா இருக்கோ?

இது என்ன புது குழப்பமா இருக்கே ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கனவு சொர்க்கம் ......  - Page 2 Empty Re: கனவு சொர்க்கம் ......

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 28, 2012 7:11 pm

நன்றாக இருக்கிறது இராஜா...கடைசியிலே ஒரே போடா போட்டுட்டார்...ஆனாலும் மறுக்க முடியாத உண்மை புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கனவு சொர்க்கம் ......  - Page 2 Empty Re: கனவு சொர்க்கம் ......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum