Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தை கைப்பற்ற முயற்சி; பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை
2 posters
Page 1 of 1
பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தை கைப்பற்ற முயற்சி; பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை
பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்திற்குள் நுழைந்து இதனை கைப்பற பயங்கரவாதிகள் முயற்சி மேற்கொண்டனர். இதனையடுத்து உஷார் அடைந்த ராணுவம் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை நடத்தியது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. தலைமை அலுவலகம் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டன.பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை ஐ.நா., உதவி மையம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று பெஷாவரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இன்று ( 10 ம் தேதி சனிக்கிழமை ) காலை துப்பாக்கி சகிதமாக பயங்கரவாதிககள் கும்பலாக ராவல்பிண்டி வந்தனர். வெள்ளை நிற வேனில் வந்தவர்கள் அங்கு உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் உள்ளே நுழைய முயற்சித்தனர். இதனையடுத்து பாதுகாப்பில் இருந்தவர்களுக்கும் , பயங்கரவாதிகளுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை : பல முனைகளில் வந்த பயங்கரவாதிகள் சிலர் கையெறி குண்டுகளை வீசினர். வானில் ஹெலிகாப்டர் மூலம் பறந்து ராணுவத்தினர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் 8 பேர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
ராணுவ தலைமையகத்திற்குள் இருக்கும் யாரும் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டது. 2 பேர் பிடிக்கப்பட்டு விட்டதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து பாகிஸ்தானில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
தலிபான் பொறுப்பேற்பு : இதற்கிடையில் டெக்ரிகி இ- தலிபான் பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். இதன் தளபதி சமீபத்தில் இறந்து விட்டதாக செய்திகள் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த செய்தி உறுதிப்படுத்தப்டவில்லை.
Re: பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தை கைப்பற்ற முயற்சி; பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை
எங்கு பார்த்தாலும் தீவிரவாதம்..சண்டை..உயிரிழப்புத்தான்..எங்குமே அமைதி இல்லையே..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Similar topics
» பயங்கரவாதிகளுடன் சண்டை : தமிழக வீரர் "வீர மரணம்'
» இலங்கை ராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்ட குடும்பத்தினர் - பலியானோர் குறித்து கவலை
» \திருப்பதி கோயிலை கைப்பற்ற மத்திய அரசு முயற்சி : சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
» இந்திய ராணுவ தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
» பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை: 53 பேர் பலி
» இலங்கை ராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்ட குடும்பத்தினர் - பலியானோர் குறித்து கவலை
» \திருப்பதி கோயிலை கைப்பற்ற மத்திய அரசு முயற்சி : சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
» இந்திய ராணுவ தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
» பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை: 53 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|