ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தேடுபொறி (Eegarai Search)

+8
hemaraghavan
பூர்ணகுரு
யினியவன்
அருண்
சிவா
பூவன்
ரா.ரா3275
ராஜா
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈகரை தேடுபொறி (Eegarai Search) - Page 2 Empty ஈகரை தேடுபொறி (Eegarai Search)

Post by ராஜா Thu Sep 27, 2012 12:39 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே ,
ஈகரை தமிழ்களஞ்சியத்தில் உள்ள பழைய பதிவுகளை தேடி எடுப்பதற்கும் , நாம் பதியப்போகும் தலைப்பு ஏற்கனவே இங்கு இருக்கிறதா என்று தேடுவதற்கும் நம் உறவுகள் அனைவரும் மிகுந்த சிரமபடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது அவர்களுக்காக இந்த பதிவு.

எளிய முறையில் நாம் விரும்பு பதிவுகளை தேடுவதற்கு கேழ்கண்ட முறைகளை உபயோகிக்கலாம்.

1 . முதலில் search.eegarai.info  என்ற சுட்டியினை திறந்து கொள்ளவும்
2 . நீங்கள் தேடவிரும்பும் தலைப்பி அல்லது அதை எழுதிய பதிவர் பெயர் அல்லது பதிவில் உங்களுக்கு ஞாபகம் உள்ள ஓரிரு வார்த்தைகளை தேட விரும்பும் பகுதியில் உள்ளீடு செய்யவும்.
3 . search என்ற பொத்தானை அமுக்கவும். (அவ்வளவு தான் உங்களுக்காக முடிவுகள் eegarai google    தேடுபொறியின் மூலம் வினாடி நேரத்தில் கிடைத்துவிடும்)

மேலும் விபரங்களுக்கு , நான் " விதிமுறைகள் கவிதைபோட்டிகள் ஈகரை தமிழ்களஞ்சியம்" என்று தேடியுள்ளேன்  படத்தில் பார்க்கவும்.
ஈகரை தேடுபொறி (Eegarai Search) - Page 2 Eegaraisearch2
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


ஈகரை தேடுபொறி (Eegarai Search) - Page 2 Empty Re: ஈகரை தேடுபொறி (Eegarai Search)

Post by பூர்ணகுரு Thu Jul 25, 2013 1:14 pm

தற்பொழுது என்னால் புதிய பதிவுகள் பதிய இயலவில்லை அதற்கான பொத்தானே தெரியவில்லை ... இதற்கான காரணத்தை எவராவது கூற முடியுமா ... ?


அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

ஈகரை தேடுபொறி (Eegarai Search) - Page 2 Empty உதவி ...

Post by பூர்ணகுரு Thu Jul 25, 2013 1:15 pm

தற்பொழுது என்னால் புதிய பதிவுகள் பதிய இயலவில்லை அதற்கான பொத்தானே தெரியவில்லை ... இதற்காஉதவி ன காரணத்தை எவராவது கூற முடியுமா ... ?


அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

ஈகரை தேடுபொறி (Eegarai Search) - Page 2 Empty Re: ஈகரை தேடுபொறி (Eegarai Search)

Post by ராஜா Thu Jul 25, 2013 1:41 pm

என்ன நீண்ட நாளாக ஆளை காணல , offshore / onshore என்று எங்கேயாவது பிடித்து போட்டுவிட்டார்களோ புன்னகை

இங்குள்ள அனைத்து பொத்தான்களும் javascript மூலம் இயங்குபவை பூர்ணகுரு , உங்களது உலாவியில் javascript enable ஆகியிருக்கிறதா என பாருங்கள்.
ஒருமுறை cache அனைத்தையும் கிளியர் பண்ணிட்டு முயற்சி பண்ணுங்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை தேடுபொறி (Eegarai Search) - Page 2 Empty Re: ஈகரை தேடுபொறி (Eegarai Search)

Post by பூர்ணகுரு Thu Jul 25, 2013 1:51 pm

ஓ ... சரி ... மிக்க நன்றி வேந்தே ! புன்னகை


அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

ஈகரை தேடுபொறி (Eegarai Search) - Page 2 Empty Re: ஈகரை தேடுபொறி (Eegarai Search)

Post by hemaraghavan Fri Oct 04, 2013 6:29 pm

தமிழ் வரலாற்று நாவல்களுக்காக ஒரு தனி திரி தொடங்கினால் நல்லது.
ஈகரை தேடுபொறி (Eegarai Search) - Page 2 1571444738 
hemaraghavan
hemaraghavan
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 18/06/2013

Back to top Go down

ஈகரை தேடுபொறி (Eegarai Search) - Page 2 Empty Re: ஈகரை தேடுபொறி (Eegarai Search)

Post by ஜாஹீதாபானு Fri Nov 01, 2013 12:27 pm

hemaraghavan wrote: எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
பதிவில் உள்ள விசயத்துக்கு பதில் போடாம ஏன் எல்லா திரியிலும் தீபாவளி வாழ்த்து சொல்றீங்க...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை தேடுபொறி (Eegarai Search) - Page 2 Empty Re: ஈகரை தேடுபொறி (Eegarai Search)

Post by சிவா Fri Nov 01, 2013 1:44 pm

ஜாஹீதாபானு wrote:
hemaraghavan wrote: எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
பதிவில் உள்ள விசயத்துக்கு பதில் போடாம ஏன் எல்லா திரியிலும் தீபாவளி வாழ்த்து சொல்றீங்க...
தயவு செய்து இவரது இந்த தீபாவளி வாழ்த்துப் பதிவுகள் அனைத்தையும் நீக்குங்கள் அக்கா! எனக்கும் அழித்து களைப்பாகிவிட்டது.

இனிமேலும் தொடர்ந்து இவ்வாறு பதிந்தால் தடை செய்துவிடுங்கள். என்ன கொடுமை சார் இது 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தேடுபொறி (Eegarai Search) - Page 2 Empty Re: ஈகரை தேடுபொறி (Eegarai Search)

Post by ஜாஹீதாபானு Fri Nov 01, 2013 1:58 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
hemaraghavan wrote: எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
பதிவில் உள்ள விசயத்துக்கு பதில் போடாம ஏன் எல்லா திரியிலும் தீபாவளி வாழ்த்து சொல்றீங்க...
தயவு செய்து இவரது இந்த தீபாவளி வாழ்த்துப் பதிவுகள் அனைத்தையும் நீக்குங்கள் அக்கா! எனக்கும் அழித்து களைப்பாகிவிட்டது.

இனிமேலும் தொடர்ந்து இவ்வாறு பதிந்தால் தடை செய்துவிடுங்கள். என்ன கொடுமை சார் இது 
முடிந்தவரை நீக்கிவிட்டேன் தம்பிபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை தேடுபொறி (Eegarai Search) - Page 2 Empty Re: ஈகரை தேடுபொறி (Eegarai Search)

Post by சிவா Fri Nov 01, 2013 2:02 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
hemaraghavan wrote: எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
பதிவில் உள்ள விசயத்துக்கு பதில் போடாம ஏன் எல்லா திரியிலும் தீபாவளி வாழ்த்து சொல்றீங்க...
தயவு செய்து இவரது இந்த தீபாவளி வாழ்த்துப் பதிவுகள் அனைத்தையும் நீக்குங்கள் அக்கா! எனக்கும் அழித்து களைப்பாகிவிட்டது.

இனிமேலும் தொடர்ந்து இவ்வாறு பதிந்தால் தடை செய்துவிடுங்கள். என்ன கொடுமை சார் இது 
முடிந்தவரை நீக்கிவிட்டேன் தம்பிபுன்னகை
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தேடுபொறி (Eegarai Search) - Page 2 Empty Re: ஈகரை தேடுபொறி (Eegarai Search)

Post by Deepika Deepu Fri Nov 29, 2013 4:46 pm

super
Deepika Deepu
Deepika Deepu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 29/11/2013

Back to top Go down

ஈகரை தேடுபொறி (Eegarai Search) - Page 2 Empty Re: ஈகரை தேடுபொறி (Eegarai Search)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum