Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
3 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
First topic message reminder :
ஊடாடி ஊடாடி
ஓர்நாள்
ஒருமையாய் வெளிவந்ததில்
பன்முகம் இழந்து
இன்முகம் தேடும்
இந்தப் பயணத்திற்குப் பெயர்தான்
காதலா?...
அடச் சீ...
போங்கப்பா நீங்களும்
உங்க காதலும்...
ஊடாடி ஊடாடி
ஓர்நாள்
ஒருமையாய் வெளிவந்ததில்
பன்முகம் இழந்து
இன்முகம் தேடும்
இந்தப் பயணத்திற்குப் பெயர்தான்
காதலா?...
அடச் சீ...
போங்கப்பா நீங்களும்
உங்க காதலும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
யினியவன் wrote:சிவா படத்தில நல்லா தான இருக்காரு - அப்புறம் ஏன் இப்படி சொல்றீங்க?ரா.ரா3275 wrote:
என்ன பண்றதுண்ணே...
இது
பொக்க வாயானதுக்கப்றம்தான்
நெறைய பேருக்கு புரியுது...
இன்னொரு முறை சொல்லுங்க சரியா கேட்கல ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
ஐயோ பூவன் தம்பி
உங்க தமிழில் இல்லை
தடத்தில்தான் கோளாறு
உங்க தமிழில் இல்லை
தடத்தில்தான் கோளாறு
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
ரா.ரா3275 wrote:ஐயோ பூவன் தம்பி
உங்க தமிழில் இல்லை
தடத்தில்தான் கோளாறு
இடத்திலும் கொஞ்சம் கோளாறு ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
pooven wrote:ரா.ரா3275 wrote:ஐயோ பூவன் தம்பி
உங்க தமிழில் இல்லை
தடத்தில்தான் கோளாறு
இடத்திலும் கொஞ்சம் கோளாறு ....
இடத்த மாத்துங்க
இல்லேன்னா
எஸ்கேப் ஆகுங்க
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
[quote=
இடத்த மாத்துங்க
இல்லேன்னா
எஸ்கேப் ஆகுங்க [/quote]
அடம் பிடித்து .
இடம் வாங்கினேன்
அதனால
தடம் பார்த்து ஓட முடியாது .....
இடத்த மாத்துங்க
இல்லேன்னா
எஸ்கேப் ஆகுங்க [/quote]
அடம் பிடித்து .
இடம் வாங்கினேன்
அதனால
தடம் பார்த்து ஓட முடியாது .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
ரா.ரா3275 wrote:என்னது...என்னமோ சொல்றீங்க...சரியா கேட்கல...
pooven wrote:இன்னொரு முறை சொல்லுங்க சரியா கேட்கல ......
சிவனேன்னு நாம்பாட்டு இருக்கேன் - என்ன பிடிச்சு சந்திக்கு இழுக்கறீங்களே - ஞாயமா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
யினியவன் wrote:ரா.ரா3275 wrote:என்னது...என்னமோ சொல்றீங்க...சரியா கேட்கல...pooven wrote:இன்னொரு முறை சொல்லுங்க சரியா கேட்கல ......
சிவனேன்னு நாம்பாட்டு இருக்கேன் - என்ன பிடிச்சு சந்திக்கு இழுக்கறீங்களே - ஞாயமா?
வாதித்து வீதிக்கு வரும்
பயணம் காண ஆவலுடன்
காத்திருக்கிறோம்...
அண்ணா நீங்கள் தானே ஆசை பட்டீர்கள் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
pooven wrote:[quote=
இடத்த மாத்துங்க
இல்லேன்னா
எஸ்கேப் ஆகுங்க
அடம் பிடித்து .
இடம் வாங்கினேன்
அதனால
தடம் பார்த்து ஓட முடியாது .....[/quote]
இது ரியல் எஸ்டேட்
வியாபாரம் மாதிரி
சொல்றீங்க?...
போங்கப்பா
நீங்களும் உங்க காதலும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
ரா.ரா3275 wrote:pooven wrote:[quote=
இடத்த மாத்துங்க
இல்லேன்னா
எஸ்கேப் ஆகுங்க
அடம் பிடித்து .
இடம் வாங்கினேன்
அதனால
தடம் பார்த்து ஓட முடியாது .....
இது ரியல் எஸ்டேட்
வியாபாரம் மாதிரி
சொல்றீங்க?...
போங்கப்பா
நீங்களும் உங்க காதலும்... [/quote]
இதுவும் ரியல் தான் அண்ணா
அனால் எஸ்டேட் அல்ல ....
மன மிஸ்டேக் ....
வாங்கப்பா இந்த
காதலை நீங்களும்.....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
யினியவன் wrote:ரா.ரா3275 wrote:என்னது...என்னமோ சொல்றீங்க...சரியா கேட்கல...pooven wrote:இன்னொரு முறை சொல்லுங்க சரியா கேட்கல ......
சிவனேன்னு நாம்பாட்டு இருக்கேன் - என்ன பிடிச்சு சந்திக்கு இழுக்கறீங்களே - ஞாயமா?
என்னது சிவாவேன்னு இருந்தீங்களா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» நீங்களும் உங்க வேலையும்....
» நீங்களும் உங்க வேலையும்....
» போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்!!!
» போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !
» போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்!
» நீங்களும் உங்க வேலையும்....
» போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்!!!
» போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !
» போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்!
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|