Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
3 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
ஊடாடி ஊடாடி
ஓர்நாள்
ஒருமையாய் வெளிவந்ததில்
பன்முகம் இழந்து
இன்முகம் தேடும்
இந்தப் பயணத்திற்குப் பெயர்தான்
காதலா?...
அடச் சீ...
போங்கப்பா நீங்களும்
உங்க காதலும்...
ஓர்நாள்
ஒருமையாய் வெளிவந்ததில்
பன்முகம் இழந்து
இன்முகம் தேடும்
இந்தப் பயணத்திற்குப் பெயர்தான்
காதலா?...
அடச் சீ...
போங்கப்பா நீங்களும்
உங்க காதலும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
போராடி போராடி
பலநாள் பார்த்ததின்
பயனாய் வந்தது
இந்த காதல் ....
இந்த பயணத்தில் பயணிக்கதவரும்
உண்டோ ?
வாங்கப்பா இந்த
காதலை நீங்களும் ....
பலநாள் பார்த்ததின்
பயனாய் வந்தது
இந்த காதல் ....
இந்த பயணத்தில் பயணிக்கதவரும்
உண்டோ ?
வாங்கப்பா இந்த
காதலை நீங்களும் ....
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
ஒதுங்கி பதுங்கி
ஒரு மரம் விடாமல்
மழை-காற்றைப்
புதிதாய்ப் பார்ப்பது போன்ற
பொய் நாடகக் கவிதை எழுதி
யதார்த்தம் அறியாமல்
இடறி விழுந்து
இடுப்பு முறிந்து...
போங்கப்பா நீங்களும்
உங்க காதலும்...
ஒரு மரம் விடாமல்
மழை-காற்றைப்
புதிதாய்ப் பார்ப்பது போன்ற
பொய் நாடகக் கவிதை எழுதி
யதார்த்தம் அறியாமல்
இடறி விழுந்து
இடுப்பு முறிந்து...
போங்கப்பா நீங்களும்
உங்க காதலும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
பன்முகம் இழந்து
இன்முகம் தேடும் காதல் பயணம்
வேண்டாமென ஒருவரும்
வேண்டுமென ஒருவரும்
வாதித்து வீதிக்கு வரும்
பயணம் காண ஆவலுடன்
காத்திருக்கிறோம்...
இன்முகம் தேடும் காதல் பயணம்
வேண்டாமென ஒருவரும்
வேண்டுமென ஒருவரும்
வாதித்து வீதிக்கு வரும்
பயணம் காண ஆவலுடன்
காத்திருக்கிறோம்...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
இடறி விழுந்தா?ரா.ரா3275 wrote:
இடறி விழுந்து
இடுப்பு முறிந்து...
நம்ப முடியல ராரா.
அண்ணன் தம்பி, முறை மாமன் மச்சான் இல்லாத
பொண்ணா பார்த்து காதலிங்க - அடி விழாது.
கல்யாணத்துக்கு அப்புறம் விழும் அது வேற கதை.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
எப்போதும் இப்படித்தான்
பெரிசுகள் கூடி
வேடிக்கை மட்டும் பார்ப்பதில்லை
வெடியும் வைத்துவிட்டே
வீதியில் கைகட்டி நிற்பது...
பெரிசுகள் கூடி
வேடிக்கை மட்டும் பார்ப்பதில்லை
வெடியும் வைத்துவிட்டே
வீதியில் கைகட்டி நிற்பது...
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
யினியவன் wrote:இடறி விழுந்தா?ரா.ரா3275 wrote:
இடறி விழுந்து
இடுப்பு முறிந்து...
நம்ப முடியல ராரா.
அண்ணன் தம்பி, முறை மாமன் மச்சான் இல்லாத
பொண்ணா பார்த்து காதலிங்க - அடி விழாது.
கல்யாணத்துக்கு அப்புறம் விழும் அது வேற கதை.![]()
குசும்புலக நாயகரே...
உங்க கோழிய தூக்கி கூரைமேல
விடாதீங்க...
கொக்கரக்கோ சத்தத்துல
ஊரே ரெண்டு படுது...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
கல்யாணமான பெரிசுகள் பல வருஷமா
வீட்ல கை கட்டி வாய் பொத்தி பழகிட்டதால
வீதியிலும் அதே பழக்கம் தொடர்கிறது - என்ன பண்றது?
வீட்ல கை கட்டி வாய் பொத்தி பழகிட்டதால
வீதியிலும் அதே பழக்கம் தொடர்கிறது - என்ன பண்றது?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
விழி பார்வை
வாங்கி வாங்கி ...
வானும் மேகமும்
போல ஒன்றாக கலந்து ...
வார்த்தைகள் கிடைக்காமல் வாக்கியம்
அமைத்து ..
வார்த்தைக்கும் புது அர்த்தம் தந்து ...
மன பொருத்தம்
கொண்டு காதல் புரியும் ...
வாங்கப்பா இந்த
காதலை நீங்களும்.....
வாங்கி வாங்கி ...
வானும் மேகமும்
போல ஒன்றாக கலந்து ...
வார்த்தைகள் கிடைக்காமல் வாக்கியம்
அமைத்து ..
வார்த்தைக்கும் புது அர்த்தம் தந்து ...
மன பொருத்தம்
கொண்டு காதல் புரியும் ...
வாங்கப்பா இந்த
காதலை நீங்களும்.....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
யினியவன் wrote:கல்யாணமான பெரிசுகள் பல வருஷமா
வீட்ல கை கட்டி வாய் பொத்தி பழகிட்டதால
வீதியிலும் அதே பழக்கம் தொடர்கிறது - என்ன பண்றது?![]()
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நீங்களும் உங்க வேலையும்....
» நீங்களும் உங்க வேலையும்....
» போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்!!!
» போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !
» போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்!
» நீங்களும் உங்க வேலையும்....
» போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்!!!
» போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !
» போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|