Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம்.
5 posters
Page 1 of 1
கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம்.
ஏடிஎம் கார்டை வீட்டில் மறந்து வைத்து விட்டால் இனி கவலையில்லை. கையை நீட்டினாலே பணம் தரும் ஏடிஎம் விரைவில் வர இருக்கிறது. இப்போது ஐப்பானில் இந்த நவீன ஏடிஎம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முறை, கிஃபு மாகாணத்தில் ஒகாகி கியோரிட்சு வங்கியில் தொடங்கப்பட்டுள்ளது.
இம்முறையில், கை ரேகைகளை ஸ்கேன் செய்து வங்கியில் பதிவு செய்யப்படும். மேலும் பிறந்தநாள் மற்றும் ஏடிஎம் "பின் (ரகசிய) நம்பர்' உள்ளிட்டவையும் வங்கியில் பதிவு செய்வது அவசியம்.
கார்டு இல்லாமல், ஏடிஎம் மையத்தில் கை ரேகையை பதிவு செய்து பணம் எடுப்பது, பண இருப்பு விவரம் அறிவது உள்ளிட்ட சேவையைப் பெற முடியும். இச்சேவை, முதல் முறையாக கிஃபு மாகாணத்தில் ஹசிமா நகரில் உள்ள வங்கியிலும், நடமாடும் ஏடிஎம் வாகனத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் இம்முறை ஆச்சி, மியி மற்றும் ஷிகா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள 18-க்கும் மேற்பட்ட நகரங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன. அச்சமயத்தில் வங்கி உறுப்பினர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கும் வசதியைக் கருத்தில் கொண்டே இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி tcn நியூஸ்

பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம்.
சூப்பர் கண்டுபிடிப்பு.
(நம்ம ஊர்ல இது வந்தா கொஞ்ச பேருக்கு கை இல்லாம போயிடுமோ?
திருடர்கள் நம்ம கைய வெட்டிட்டு போயிட்டா?)
(நம்ம ஊர்ல இது வந்தா கொஞ்ச பேருக்கு கை இல்லாம போயிடுமோ?
திருடர்கள் நம்ம கைய வெட்டிட்டு போயிட்டா?)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம்.
யினியவன் wrote:சூப்பர் கண்டுபிடிப்பு.
(நம்ம ஊர்ல இது வந்தா கொஞ்ச பேருக்கு கை இல்லாம போயிடுமோ?
திருடர்கள் நம்ம கைய வெட்டிட்டு போயிட்டா?)
அண்ணா அவளோ சிரமம் இருக்காது , ஏனென்றால் atm இயந்திரத்தையே தூக்கி போய் விடுகிறார்களே .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம்.
வரவேற்க தக்க ஒன்று.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம்.
அட இது தான் நம்ம நாட்டில் பல வருடமா இருக்குதே....... (கோயில் வாசலில் , கடைதெருவில் பார்க்கலாமே)
இப்ப புதிதாக சில ATM machine-கள் வீடு தேடி வந்து பணம் கொடுக்கிறது (ஐந்து வருடத்துக்கு ஒருமுறை-தேர்தல் சமயத்தில்)
இப்ப புதிதாக சில ATM machine-கள் வீடு தேடி வந்து பணம் கொடுக்கிறது (ஐந்து வருடத்துக்கு ஒருமுறை-தேர்தல் சமயத்தில்)
Re: கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம்.
ராஜா wrote:அட இது தான் நம்ம நாட்டில் பல வருடமா இருக்குதே....... (கோயில் வாசலில் , கடைதெருவில் பார்க்கலாமே)
இப்ப புதிதாக சில ATM machine-கள் வீடு தேடி வந்து பணம் கொடுக்கிறது (ஐந்து வருடத்துக்கு ஒருமுறை-தேர்தல் சமயத்தில்)
ராஜா wrote:அட இது தான் நம்ம நாட்டில் பல வருடமா இருக்குதே....... (கோயில் வாசலில் , கடைதெருவில் பார்க்கலாமே)
இப்ப புதிதாக சில ATM machine-கள் வீடு தேடி வந்து பணம் கொடுக்கிறது (ஐந்து வருடத்துக்கு ஒருமுறை-தேர்தல் சமயத்தில்)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Similar topics
» பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு
» ஜப்பானில் வணிக ரீதியிலான திமிங்கல வேட்டை வரும் ஜூலை மாதம் தொடங்கப்படும்...
» அஞ்சலகங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வரும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம்
» ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
» ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum