புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம். Poll_c10  கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம். Poll_m10  கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம். Poll_c10 
61 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம். Poll_c10  கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம். Poll_m10  கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம். Poll_c10 
226 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Guna.D

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 27, 2012 9:53 am

ஏடிஎம் கார்டை வீட்டில் மறந்து வைத்து விட்டால் இனி கவலையில்லை. கையை நீட்டினாலே பணம் தரும் ஏடிஎம் விரைவில் வர இருக்கிறது. இப்போது ஐப்பானில் இந்த நவீன ஏடிஎம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய முறை, கிஃபு மாகாணத்தில் ஒகாகி கியோரிட்சு வங்கியில் தொடங்கப்பட்டுள்ளது.

இம்முறையில், கை ரேகைகளை ஸ்கேன் செய்து வங்கியில் பதிவு செய்யப்படும். மேலும் பிறந்தநாள் மற்றும் ஏடிஎம் "பின் (ரகசிய) நம்பர்' உள்ளிட்டவையும் வங்கியில் பதிவு செய்வது அவசியம்.

கார்டு இல்லாமல், ஏடிஎம் மையத்தில் கை ரேகையை பதிவு செய்து பணம் எடுப்பது, பண இருப்பு விவரம் அறிவது உள்ளிட்ட சேவையைப் பெற முடியும். இச்சேவை, முதல் முறையாக கிஃபு மாகாணத்தில் ஹசிமா நகரில் உள்ள வங்கியிலும், நடமாடும் ஏடிஎம் வாகனத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் இம்முறை ஆச்சி, மியி மற்றும் ஷிகா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள 18-க்கும் மேற்பட்ட நகரங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன. அச்சமயத்தில் வங்கி உறுப்பினர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கும் வசதியைக் கருத்தில் கொண்டே இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி tcn நியூஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 27, 2012 11:52 am

சூப்பர் கண்டுபிடிப்பு.

(நம்ம ஊர்ல இது வந்தா கொஞ்ச பேருக்கு கை இல்லாம போயிடுமோ?
திருடர்கள் நம்ம கைய வெட்டிட்டு போயிட்டா?)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 27, 2012 11:56 am

யினியவன் wrote:சூப்பர் கண்டுபிடிப்பு.

(நம்ம ஊர்ல இது வந்தா கொஞ்ச பேருக்கு கை இல்லாம போயிடுமோ?
திருடர்கள் நம்ம கைய வெட்டிட்டு போயிட்டா?)

அண்ணா அவளோ சிரமம் இருக்காது , ஏனென்றால் atm இயந்திரத்தையே தூக்கி போய் விடுகிறார்களே .....

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 27, 2012 12:35 pm

வரவேற்க தக்க ஒன்று.! சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 27, 2012 12:42 pm

அட இது தான் நம்ம நாட்டில் பல வருடமா இருக்குதே....... (கோயில் வாசலில் , கடைதெருவில் பார்க்கலாமே)

இப்ப புதிதாக சில ATM machine-கள் வீடு தேடி வந்து பணம் கொடுக்கிறது (ஐந்து வருடத்துக்கு ஒருமுறை-தேர்தல் சமயத்தில்)

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Sep 27, 2012 12:51 pm

ராஜா wrote:அட இது தான் நம்ம நாட்டில் பல வருடமா இருக்குதே....... (கோயில் வாசலில் , கடைதெருவில் பார்க்கலாமே)

இப்ப புதிதாக சில ATM machine-கள் வீடு தேடி வந்து பணம் கொடுக்கிறது (ஐந்து வருடத்துக்கு ஒருமுறை-தேர்தல் சமயத்தில்)

ராஜா wrote:அட இது தான் நம்ம நாட்டில் பல வருடமா இருக்குதே....... (கோயில் வாசலில் , கடைதெருவில் பார்க்கலாமே)

இப்ப புதிதாக சில ATM machine-கள் வீடு தேடி வந்து பணம் கொடுக்கிறது (ஐந்து வருடத்துக்கு ஒருமுறை-தேர்தல் சமயத்தில்)

புன்னகை

  கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம். 224747944

  கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம். R  கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம். A  கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம். Empty  கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம். R  கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம். A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக