ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

   சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் .... Empty சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....

Post by பூவன் Thu Sep 27, 2012 9:36 am

சென்னை அண்ணா நகர் நுழைவாயிலில் கடந்த எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டு, சமீபத்தில் உடைக்க முயற்சித்து முடியாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டு தற்போது அந்தரத்தில் தொங்குவது போல பரிதாபமாக காட்சி தரும் அண்ணா வளைவை முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாதைப் பணிக்காக மிகவும் வலுவான முறையில் கட்டப்பட்டு, சென்னை மக்களின் மனில் நீங்காத இடம் பெற்றிருந்த, சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான அண்ணா வளைவை நீக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து செப்டம்பர் 1ம் தேதி இந்த வளைவை இடிக்கும் பணிகள் தொடங்கின. ஆனால் இதை இடிக்க முடியவில்லை. இதையடுத்து இடிப்புப் பணியை நிறுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று 80வது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனை அவரது முகப்பேர் வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்திய ஜெயலலிதா வழியில் அண்ணா வளைவைப் பார்வையிட வந்தார்.

சுமார் கால் மணி நேரம் அங்கிருந்த ஜெயலலிதா, நவீன முறையில் இந்த வளைவை திரும்பக் கட்டுவது குறித்து அதிகாரிகளுடன் விவாதித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அண்ணா பவள விழா நினைவு வளைவை சீரமைக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. அதை பார்த்து ஆய்வு செய்யவே இன்று இங்கு வந்தேன். 120 நாட்களுக்குள் ஆர்ச்சை சீரமைக்கும் பணி முடிவடையும் என்றார்.

நன்றி tcn
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் .... Empty Re: சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....

Post by யினியவன் Thu Sep 27, 2012 3:09 pm

அம்மா பார்த்து ஆவன செய்வதை
ஆவென வாய் பிளந்து நாம பார்க்கனுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் .... Empty Re: சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....

Post by பூவன் Thu Sep 27, 2012 3:11 pm

யினியவன் wrote:அம்மா பார்த்து ஆவன செய்வதை
ஆவென வாய் பிளந்து நாம பார்க்கனுமா?

இதை எல்லாம் பார்க்க கூடாது என்று தான் ..
அந்த அண்ணா ஆர்ச் ஆவென வளைந்து விட்டது ...
இப்ப போய் பார்த்து என்ன பயன் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் .... Empty Re: சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....

Post by யினியவன் Thu Sep 27, 2012 3:14 pm

ஓவென அழ நான் என்ன உலக நாயகனா!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் .... Empty Re: சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....

Post by பூவன் Thu Sep 27, 2012 3:16 pm

யினியவன் wrote:ஓவென அழ நான் என்ன உலக நாயகனா!!! புன்னகை
வாவென சொல்ல நான் என்ன சூப்பர் ஸ்டாரா .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் .... Empty Re: சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....

Post by யினியவன் Thu Sep 27, 2012 3:17 pm

போவென அம்மா ஆராதகர்கள் துரத்தறதுக்கு முன்னாடி நான் எஸ்கேப்பூ...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் .... Empty Re: சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....

Post by பூவன் Thu Sep 27, 2012 3:20 pm

யினியவன் wrote:போவென அம்மா ஆராதகர்கள் துரத்தறதுக்கு முன்னாடி நான் எஸ்கேப்பூ...

கோ வென நீங்கள் சொல்லி ஓடும் முன்பே நான் ஓடிட்டேன் ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் .... Empty Re: சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....

Post by யினியவன் Thu Sep 27, 2012 3:26 pm

நோவென தடுத்தாலும்
உடல் நோவ அடி கொடுத்து
அனுப்ப அம்மா ஆளுங்க
ஆலாப் பறக்கராங்களே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் .... Empty Re: சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....

Post by பூவன் Thu Sep 27, 2012 3:29 pm

யினியவன் wrote:நோவென தடுத்தாலும்
உடல் நோவ அடி கொடுத்து
அனுப்ப அம்மா ஆளுங்க
ஆலாப் பறக்கராங்களே

தாவென தாவி
தவ்வி கா வென பறந்திடுவோம் ...
அவர்கள் கவ்வி பிடிக்கும் முன்பே ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் .... Empty Re: சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....

Post by யினியவன் Thu Sep 27, 2012 3:33 pm

pooven wrote:
தாவென தாவி
தவ்வி கா வென பறந்திடுவோம் ...
அவர்கள் கவ்வி பிடிக்கும் முன்பே ...
கவ்விப் பிடிக்க நாய்களா நாங்கள்
என நய்யப் புடைப்பார்களே உங்களை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் .... Empty Re: சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வேலன்:-2014-ல் அதிகம்பேர் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்த பதிவுகள்.
» கொரோனா அதிகரிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு - சுகாதாரத்துறை முடிவு
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நான் நேரில் தொடங்கி வைப்பேன்: முதல்வர் அறிவித்தார்
» நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
» அசோக் நகர் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் - பள்ளி முதல்வர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum