ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?

+6
ரா.ரா3275
m.mohan
Dr.சுந்தரராஜ் தயாளன்
பூவன்
சிவா
muthuirulan
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு? Empty குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?

Post by muthuirulan Wed Sep 26, 2012 8:17 pm

ஈகரை நண்பர்களுக்கு வணக்கம் .
எனது நண்பரின் ஒன்றரை வயது குழந்தையின் பிறந்த நாளுக்கு பிறந்த நாள் பரிசு கொடுக்க விரும்புகிறேன்.
என்னுடைய பரிசானது குழந்தைக்கும், குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை வளர்ப்பில் அன்னைக்கும் பயனுள்ளதாக
இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.என்ன மாதிரியான பரிசுகள் கொடுக்கலாம் என்று தங்களது ஆலோசனைகளை சொல்லவும்.
avatar
muthuirulan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 19/02/2009

Back to top Go down

குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு? Empty Re: குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?

Post by சிவா Wed Sep 26, 2012 8:27 pm

//என்னுடைய பரிசானது குழந்தைக்கும், குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை வளர்ப்பில் அன்னைக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன் ///

மிகவும் யோசிக்க வைக்கும் கேள்வியாக உள்ளது. பொதுவாக குழந்தையின் பிறந்த நாளுக்கு நான் மிக எளிதாக புத்தாடை எடுத்துச் செல்வேன். பெரியவர்களாக இருந்தால் நீங்கள் விரும்பும் வகையில் பரிசுகள் வழங்கலாம். ஆனால் குழந்தைக்கு...?

நண்பர்கள் என்ன கூறுகிறார்கள் எனப் பார்ப்போம்...!


குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு? Empty Re: குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?

Post by பூவன் Wed Sep 26, 2012 8:36 pm

எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் ....
குழந்தை வளர்ப்பு என்பது மிக பெரிய விஷயம் , அது பெரியோர் சொன்னால் நல்ல இருக்கும் ,
ஒன்றரை வயது குழந்தை என்று சொன்னீர்கள் , அப்படி என்றால் நடை பழகும் வண்டி( நான்கு சக்கரம் ) இது போல வாங்கி தரலாம் , அது குழந்தைக்கும் பயன் அளிக்கும் , வளர்க்கும் அன்னையும் வேலை பளு அதிகமான நேரத்தில் குழந்தையை அதில் விட்டு கொஞ்சம் வேலை பார்க்கலாம் .....


இது சரியா என தெரியவில்லை , தப்பு என்றால் மன்னிக்கவும் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு? Empty Re: குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 27, 2012 8:35 am

muthuirulan wrote:ஈகரை நண்பர்களுக்கு வணக்கம் .
எனது நண்பரின் ஒன்றரை வயது குழந்தையின் பிறந்த நாளுக்கு பிறந்த நாள் பரிசு கொடுக்க விரும்புகிறேன்.
என்னுடைய பரிசானது குழந்தைக்கும், குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை வளர்ப்பில் அன்னைக்கும் பயனுள்ளதாக
இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.என்ன மாதிரியான பரிசுகள் கொடுக்கலாம் என்று தங்களது ஆலோசனைகளை சொல்லவும்.
பேசாமே, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஒன்றை வாங்கிட்டுப்போய் கொடுங்கள் தம்பி. இதுக்கா இவ்வளவு buildup ? புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு? Empty Re: குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?

Post by m.mohan Thu Sep 27, 2012 12:12 pm

என்னுடைய பரிசானது குழந்தைக்கும், குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை வளர்ப்பில் அன்னைக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

அன்புள்ள நண்பரே,
பிறந்தநாள் குழந்தைக்கா? அல்லது பெற்றோர்க்கா? பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைக்கு அதன் மனது மகிழும்படி உடலுக்கு தீங்கு இழைக்காத பொம்மையை வாங்கி பரிசாக கொடுங்கள். அது மட்டுமே குழந்தைக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மற்ற பரிசுகள் பெற்றோர்க்கு வேண்டுமானால் மகிழ்ச்சியை கொடுக்குமே தவிர குழந்தைக்கு அல்ல.

என்றும் அன்புடன்
மோகன்
m.mohan
m.mohan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு? Empty Re: குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?

Post by ரா.ரா3275 Thu Sep 27, 2012 12:24 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
muthuirulan wrote:ஈகரை நண்பர்களுக்கு வணக்கம் .
எனது நண்பரின் ஒன்றரை வயது குழந்தையின் பிறந்த நாளுக்கு பிறந்த நாள் பரிசு கொடுக்க விரும்புகிறேன்.
என்னுடைய பரிசானது குழந்தைக்கும், குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை வளர்ப்பில் அன்னைக்கும் பயனுள்ளதாக
இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.என்ன மாதிரியான பரிசுகள் கொடுக்கலாம் என்று தங்களது ஆலோசனைகளை சொல்லவும்.
பேசாமே, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஒன்றை வாங்கிட்டுப்போய் கொடுங்கள் தம்பி. இதுக்கா இவ்வளவு buildup ? புன்னகை

அய்யாவின் பதிவிலே இன்றுதான் நகைச்சுவை எட்டிப் பார்க்கிறது...
சூப்பர் அய்யா...


குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு? 224747944

குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு? Rகுழந்தைக்கு பிறந்த நாள் பரிசு? Aகுழந்தைக்கு பிறந்த நாள் பரிசு? Emptyகுழந்தைக்கு பிறந்த நாள் பரிசு? Rகுழந்தைக்கு பிறந்த நாள் பரிசு? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு? Empty Re: குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?

Post by யினியவன் Thu Sep 27, 2012 12:30 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பேசாமே, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஒன்றை வாங்கிட்டுப்போய் கொடுங்கள் தம்பி. இதுக்கா இவ்வளவு buildup ? புன்னகை
அய்யா அது அவரின் நண்பரை கிண்டல் பண்ற மாதிரி ஆயிடாதா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு? Empty Re: குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?

Post by ராஜா Thu Sep 27, 2012 2:36 pm

யினியவன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பேசாமே, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஒன்றை வாங்கிட்டுப்போய் கொடுங்கள் தம்பி. இதுக்கா இவ்வளவு buildup ? புன்னகை
அய்யா அது அவரின் நண்பரை கிண்டல் பண்ற மாதிரி ஆயிடாதா? புன்னகை
அதானே , ஏற்கனவே அப்பான்னு ஒரு பொம்மை இருக்கு இன்னொரு தலையாட்டி பொம்மையா என்று குழந்தை அப்செட் ஆகிடும்......... சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு? Empty Re: குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?

Post by jeyapal Thu Sep 27, 2012 2:54 pm

சூப்பர் அய்யா...
avatar
jeyapal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 27/09/2012

http://jeypoet@gmail.com

Back to top Go down

குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு? Empty Re: குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?

Post by யினியவன் Thu Sep 27, 2012 2:55 pm

ராஜா wrote:அதானே , ஏற்கனவே அப்பான்னு ஒரு பொம்மை இருக்கு இன்னொரு தலையாட்டி பொம்மையா என்று குழந்தை அப்செட் ஆகிடும்......... சிரி
இதுக்கு விளக்கம் வேறையா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு? Empty Re: குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum