புதிய பதிவுகள்
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 6:53
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் ஒருபோதும் முடிவதில்லை.........
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
என்றாவது ஒரு காதலி கிடைப்பாளா
என்று பல வருடங்கள்
காத்திருந்த காலங்கள் உண்டு....
விதவிதமாய் பெண்கள்
எனது வாழ்க்கை பக்கங்களை
நிரப்பி போய்இருக்கிறார்கள்.....
சிலர் தோழியாக வெகு
சிலர் தொல்லைகளாக
பலர் அழகால்
சிலர் அறிவால் மயக்கியதுண்டு
ஆனாலும் காதலி என்று
யாரும்இருந்ததில்லை அதுவரை ………
இனி காதலி என்றாலே
அவள் ஒருத்தி என்று நம்பியது
இறந்தகாலம் எவரும் காதலி ஆகலாம் என்பது
எதிர்காலமாக இருக்கலாம்
நிகழ்காலத்தில் வெறுமை
ஒவ்வொரு திருமணத்திலும்
எவர்எவரோ அவரவர் காதலன் காதலியை
இழக்கிறார்கள் வேறொருவரின் காதலன் காதலியை
அடைகிறார்கள் கணவன் மனைவி எனும் பெயரில்
எல்லா காதல்களும்
இரட்டை வாழ்க்கை வாழ்கிறது
மனதில் ஒன்று மடியில் ஒன்று என அல்லது
கைவிட்ட ஒருதலை காதலை எண்ணி
ஒரு காதல் ஒருபோதும் முடிவதில்லை ...
ஒவ்வொருபருவத்திலும் ஒருஒரு காதல்
விரும்பியோ விரும்பாமலோ
அரும்பிவிடுகிறது...
இனி என் அடுத்த காதலுக்கு நிச்சயம்
காத்திருக்கலாம்
காதல் ஒருபோதும் முடிவதில்லை

நன்றி word press .com
பகிர்வுக்கு நன்றி பூவென்
காதல் என்பது ஒரு மிகப் பெரிய பம்மாத்து என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன் காதல் புனிதமானது, தெய்வீகமானது என்றெல்லாம் பேசுவது அறியாமை பாஸ் அறியாமை உடம்பில் டெஸ்டோஸ்டெரோன் (ஸ்பெல்லிங் கரெக்டா) சுரக்காத ஆணும், ஈஸ்ட்ரோஜென் இல்லாத பெண்ணும் காதலித்ததாக எங்கேயாவது செய்தி வந்திருந்தால்தான் அதையெல்லாம் நம்புவேன். காதல் வெறும் கெமிஸ்ட்ரி அவ்வுளவுத்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:பகிர்வுக்கு நன்றி பூவென்

அண்ணா எப்படி உங்களால் முடிகிறது , நீங்கள் தமிழில் ஆரம்பித்து ,வரலாறு தொடங்கி ,விலங்கியல் நடத்தி கெமிஸ்ட்ரி இல் முடித்து விட்டீர்கள் .....
pooven wrote:அண்ணா எப்படி உங்களால் முடிகிறது , நீங்கள் தமிழில் ஆரம்பித்து ,வரலாறு தொடங்கி ,விலங்கியல் நடத்தி கெமிஸ்ட்ரி இல் முடித்து விட்டீர்கள் .....
என்ன பன்னுறது பூவென் எல்லாம் அனுபவம்த்தான் பொண்ணுங்க கிட்ட ரொம்ப நெருங்கினால் ஸ்திரீலோலன் என்பார்கள் ரொம்ப விலகி இருந்தால் நம்பர் சரியில்லையோ என்று சந்தேகிப்பார்கள் ரொம்ப மையமாகவே இருந்தால் ஜாடைமாடையாக வேறே அர்த்தம் வருகிற மாதிரிப் பேசுவார்கள் அது புரிந்ததாகக் காட்டிக் கொண்டால் ‘ஐ டிட்ண்ட் மீன் தட்’ என்பார்கள் இவுங்களோட குப்பகொட்டுறது ரொம்ப கஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ட்டம் சாமி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இதில் வரலாறு படைத்து விட்டீர்கள் .....
balakarthik wrote:பகிர்வுக்கு நன்றி பூவென்
காதல் என்பது ஒரு மிகப் பெரிய பம்மாத்து என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன் காதல் புனிதமானது, தெய்வீகமானது என்றெல்லாம் பேசுவது அறியாமை பாஸ் அறியாமை உடம்பில் டெஸ்டோஸ்டெரோன் (ஸ்பெல்லிங் கரெக்டா) சுரக்காத ஆணும், ஈஸ்ட்ரோஜென் இல்லாத பெண்ணும் காதலித்ததாக எங்கேயாவது செய்தி வந்திருந்தால்தான் அதையெல்லாம் நம்புவேன். காதல் வெறும் கெமிஸ்ட்ரி அவ்வுளவுத்தான்
ஆம், ஈர்ப்பு தானே காதல்! மனதிற்குள் காதலில்லா மனிதன் கல்லுக்குச் சமம் என்பது என் கருத்து!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
"ஆம், ஈர்ப்பு தானே காதல்! மனதிற்குள் காதலில்லா மனிதன் கல்லுக்குச் சமம் என்பது என் கருத்து! "
கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:சிவா wrote:ஆம், ஈர்ப்பு தானே காதல்! மனதிற்குள் காதலில்லா மனிதன் கல்லுக்குச் சமம் என்பது என் கருத்து!
காதல் முத்திபோனாலும் கடைசியா கள்ளும் கல்லும்தானே துணை
இது யார் செய்த வினையோ .....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2