ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய ஜோக்ஸ்

4 posters

Go down

பழைய ஜோக்ஸ் Empty பழைய ஜோக்ஸ்

Post by சிவா Wed Sep 26, 2012 3:38 pm

குமுதம்: 24-8-2000

"ஏன் டாக்டர் திடீர்னு கண்ணை மூடிக்கிட்டீங்க?"

"பார்வை நேரம் முடிஞ்சிடிச்சு. போயிட்டு நாளைக்கு வாங்க."

- இரா ஆதி நாராயணன், தஞ்சாவூர்.




தினத்தந்தி குடும்ப மலர் 20-8-2000

"ஏகப்பட்ட விருந்து நடக்குது. ஒண்ணுதுக்குமே போக முடியல..."

"ஏன் உடம்பு சரி இல்லையா?"

"யாருமே கூப்பிடலே!"

- டி. அஹமது இப்ராகிம் ஜின்னா, அபிவிருத்தீஸ்வரம்.







கல்கி 27-8-2000

"இவ்வளவு நேரம் கரடியா கத்தறேனே! காதுல விழலியா உங்களுக்கு?"

"கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது சரசு."

-சீர்காழி ரேவதி.





இந்தியா டுடே 30-8-2000

"டாக்டர், என் அப்பாவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது."

"கவலைப் படாதீங்க. நிறுத்திடலாம்.

-ஆ.சி. முத்துக்கண்ணு.







கல்கண்டு 31-8-200

"தோசை ஏன் கறுப்பாக இருக்கு?"

"சமையல்காரருக்கு மூணுமாச சம்பளபாக்கியாம். கறுப்பு தினம் அனுஷ்டிக்கிறார்!"

-லலிதா செல்லப்பா சென்னை - 74.




விகடன் 27-8-2000

ஷாம்பூ போட்டுக் குளிப்பது நல்லதா! சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லதா!

பாத்ரூமில் தாழ்ப்பாள் போட்டுக் குளிப்பதுதான் நல்லது!





பழைய ஜோக்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழைய ஜோக்ஸ் Empty Re: பழைய ஜோக்ஸ்

Post by balakarthik Wed Sep 26, 2012 3:44 pm

இந்த பழைய ஜோக்சுக்கு எப்பவோ இதெல்லாம் படிச்சு சிரிட்சத நினைச்சுகிறேன் தல ஓகேயா சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் பழைய ஜோக்ஸ் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழைய ஜோக்ஸ் Empty Re: பழைய ஜோக்ஸ்

Post by சிவா Wed Sep 26, 2012 3:44 pm

ஒரு வாசகர் கடிதம் :

ஆசிரியர் அவர்களுக்கு,

இந்த வாரத் தலையங்கம் டாப் டக்கர். அசத்திவிட்டீர்கள் அசத்தி!

பின்குறிப்பு : ஒருவேளை தலையங்கம் எழுதாவிட்டால் 'கார்ட்டூன்' என்று மாற்றிக் கொள்ளவும்.

-கல்லன் கிருஷ்ணராஜ்

பழைய ஜோக்ஸ் Divide10


அவர் : இன்ஸ்பெக்டர் சார், இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள எப்படியாவது என் பையனைக் கண்டுபிடிச்சுக் குடுத்துடுங்க.

இன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?

அவர் : இல்லேன்னா எடுத்துக்கிட்டுப் போன இரு நூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.

-மேடை மெய்யப்பன்

பழைய ஜோக்ஸ் Divide10


"சார்! சார்! எதிரே புலி! சுடுங்க! சுடுங்க!"

"இடியட்! நாம வீரப்பனைத் தேட வந்தோமா, புலி சுட வந்தோமா, வந்த டூட்டியைக் கவனிய்யா!"

- வி

பழைய ஜோக்ஸ் Divide10


"இவ்வளவு பெரிய கதைக்கு பத்து ரூபாய் தானா, அது பழைய பேப்பர் கடையிலேயே கிடைத்து இருக்குமே!"

ஆசிரியர் பதில் : நானும் அதுக்குத்தான் பத்து ரூபாய் கொடுத்தேன்.

-ஹரிசங்கர்

பழைய ஜோக்ஸ் Divide10


"தண்ணீரை பனிக்கட்டியாக்கினால் என்ன மாறுதல் ஏற்படும்?"

"அதை வாங்குவதற்குப் பணம் கொடுக்க வேண்டும்?"

-ஹரிசங்கர்


பழைய ஜோக்ஸ் Divide10


"மொட்டைத் தான் அடிச்சாச்சே, எழுந்திரேன்யா?"

"இல்லீங்க. எட்டு வாட்டி மொட்டை போட்டுக்கறதா வேண்டி ட்டு நிறைவேத்தலை. இன்னும் ஏழு தடவை அடிச்சி விட்டுடுங்க!"

-வி

பழைய ஜோக்ஸ் Divide10


திருமணத்தன்று

"என்னதுடா உன் கழுத்துல தாலி?"

"ரிஸப்ஷனிலே ஒருத்தர் மாலைகளைக் கொண்டு வந்து கொடுத்துட்டு மாலை மாத்திக்குங்கன்னார். மாலை மாத்தும் போது தாலியும் சேர்ந்து மாறிட்டுது."

"உங்க கழுத்துக்கும் தாலி அழகாத்தான் இருக்கு. அப்படியே இருக்கட்டும்'னுட்டா ஒய்·ப்!"

-வி

பழைய ஜோக்ஸ் Divide10


"அடிக்கடி இவர் தனக்குத்தானே பேசிக்கிறார் டாக்டர்"

"இதுல கவலைப்பட ஏதும் இல்லே! பேஷண்ட் இல்லாத நேரத்தில் நானே அப்படித்தான் பேசிக்கிறேன்!"

-பர்வதவர்த்தினி


பழைய ஜோக்ஸ் Divide10

"உங்க வீட்டுத் திண்ணையிலே எப்பவும் ஒரு பாட்டி உட்கார்ந்து இருக்காங்களே! யார் அவங்க?"

"அவங்கதான் எங்க வீட்டு ரிசப்ஷனிஸ்ட்!"

-பர்வதவர்த்தினி


பழைய ஜோக்ஸ் Divide10


பழைய ஜோக்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழைய ஜோக்ஸ் Empty Re: பழைய ஜோக்ஸ்

Post by சிவா Wed Sep 26, 2012 5:09 pm

நீதிபதி : அந்தப் பெண் கற்பழிக்கப்படும் போது குற்றம் சாட்டப்பட்டவர் அங்கு இல்லை என்பது நிரூபணமாகிறது. ஆகவே அவரை விடுதலை செய்கிறேன்.

குற்றம் சாட்டப்பட்டவர் : அப்போ அந்தப் பொண்ணு என் மொகத்தைக் கீறி, கையைக் கடிச்சதுக்கு நஷ்டஈடு கேட்கலாங்களா சாமி?


பழைய ஜோக்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழைய ஜோக்ஸ் Empty Re: பழைய ஜோக்ஸ்

Post by Pakee Thu Sep 27, 2012 12:12 am

ஜோக்ஸ் எல்லாமே சூப்பர் சூப்பருங்க


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

பழைய ஜோக்ஸ் Empty Re: பழைய ஜோக்ஸ்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 27, 2012 9:39 am

மிகவும் நன்று மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பழைய ஜோக்ஸ் Empty Re: பழைய ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum