Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் ஒருபோதும் முடிவதில்லை.........
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
காதல் ஒருபோதும் முடிவதில்லை.........
First topic message reminder :
நன்றி word press .com
என்றாவது ஒரு காதலி கிடைப்பாளா
என்று பல வருடங்கள்
காத்திருந்த காலங்கள் உண்டு....
விதவிதமாய் பெண்கள்
எனது வாழ்க்கை பக்கங்களை
நிரப்பி போய்இருக்கிறார்கள்.....
சிலர் தோழியாக வெகு
சிலர் தொல்லைகளாக
பலர் அழகால்
சிலர் அறிவால் மயக்கியதுண்டு
ஆனாலும் காதலி என்று
யாரும்இருந்ததில்லை அதுவரை ………
இனி காதலி என்றாலே
அவள் ஒருத்தி என்று நம்பியது
இறந்தகாலம் எவரும் காதலி ஆகலாம் என்பது
எதிர்காலமாக இருக்கலாம்
நிகழ்காலத்தில் வெறுமை
ஒவ்வொரு திருமணத்திலும்
எவர்எவரோ அவரவர் காதலன் காதலியை
இழக்கிறார்கள் வேறொருவரின் காதலன் காதலியை
அடைகிறார்கள் கணவன் மனைவி எனும் பெயரில்
எல்லா காதல்களும்
இரட்டை வாழ்க்கை வாழ்கிறது
மனதில் ஒன்று மடியில் ஒன்று என அல்லது
கைவிட்ட ஒருதலை காதலை எண்ணி
ஒரு காதல் ஒருபோதும் முடிவதில்லை ...
ஒவ்வொருபருவத்திலும் ஒருஒரு காதல்
விரும்பியோ விரும்பாமலோ
அரும்பிவிடுகிறது...
இனி என் அடுத்த காதலுக்கு நிச்சயம்
காத்திருக்கலாம்
காதல் ஒருபோதும் முடிவதில்லை
என்று பல வருடங்கள்
காத்திருந்த காலங்கள் உண்டு....
விதவிதமாய் பெண்கள்
எனது வாழ்க்கை பக்கங்களை
நிரப்பி போய்இருக்கிறார்கள்.....
சிலர் தோழியாக வெகு
சிலர் தொல்லைகளாக
பலர் அழகால்
சிலர் அறிவால் மயக்கியதுண்டு
ஆனாலும் காதலி என்று
யாரும்இருந்ததில்லை அதுவரை ………
இனி காதலி என்றாலே
அவள் ஒருத்தி என்று நம்பியது
இறந்தகாலம் எவரும் காதலி ஆகலாம் என்பது
எதிர்காலமாக இருக்கலாம்
நிகழ்காலத்தில் வெறுமை
ஒவ்வொரு திருமணத்திலும்
எவர்எவரோ அவரவர் காதலன் காதலியை
இழக்கிறார்கள் வேறொருவரின் காதலன் காதலியை
அடைகிறார்கள் கணவன் மனைவி எனும் பெயரில்
எல்லா காதல்களும்
இரட்டை வாழ்க்கை வாழ்கிறது
மனதில் ஒன்று மடியில் ஒன்று என அல்லது
கைவிட்ட ஒருதலை காதலை எண்ணி
ஒரு காதல் ஒருபோதும் முடிவதில்லை ...
ஒவ்வொருபருவத்திலும் ஒருஒரு காதல்
விரும்பியோ விரும்பாமலோ
அரும்பிவிடுகிறது...
இனி என் அடுத்த காதலுக்கு நிச்சயம்
காத்திருக்கலாம்
காதல் ஒருபோதும் முடிவதில்லை
நன்றி word press .com
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் ஒருபோதும் முடிவதில்லை.........
balakarthik wrote:சிவா wrote:ஆம், ஈர்ப்பு தானே காதல்! மனதிற்குள் காதலில்லா மனிதன் கல்லுக்குச் சமம் என்பது என் கருத்து!
காதல் முத்திபோனாலும் கடைசியா கள்ளும் கல்லும்தானே துணை
கல்யாணம் ஆகி இப்பத்தானே ஒரு வருடம் ஆகிறது! அதற்குள் இப்படியா? பாவம் பாலா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காதல் ஒருபோதும் முடிவதில்லை.........
pooven wrote:இது யார் செய்த வினையோ .....
யாரும் செய்யுறது இல்ல பூவென் எல்லாமே ஓன் எக்ஸ்பென்சுல சூன்யம் கீபிங்குத்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காதல் ஒருபோதும் முடிவதில்லை.........
நம்ம்பல்து தற்கொலை இல்லை எல்லோரும் சேர்ந்து கட்டிவச்சு தள்ளிவிட்டுடாங்கசிவா wrote:கல்யாணம் ஆகி இப்பத்தானே ஒரு வருடம் ஆகிறது! அதற்குள் இப்படியா? பாவம் பாலா!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காதல் ஒருபோதும் முடிவதில்லை.........
balakarthik wrote:pooven wrote:இது யார் செய்த வினையோ .....
யாரும் செய்யுறது இல்ல பூவென் எல்லாமே ஓன் எக்ஸ்பென்சுல சூன்யம் கீபிங்குத்தான்
இதெல்லாம் என்னனு கூட புரியல
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் ஒருபோதும் முடிவதில்லை.........
pooven wrote:இதெல்லாம் என்னனு கூட புரியல
இதுக்குத்தான் சொன்னேன் படிக்குற வயசுல பொண்ணுபின்னாடி சுத்தினா இப்படித்தான் ஆகும் சொந்த செலவுல சூன்யம் வச்சுகிட்டது கேள்விப்பட்டதில்லையா பூவென்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காதல் ஒருபோதும் முடிவதில்லை.........
balakarthik wrote:pooven wrote:இதெல்லாம் என்னனு கூட புரியல
இதுக்குத்தான் சொன்னேன் படிக்குற வயசுல பொண்ணுபின்னாடி சுத்தினா இப்படித்தான் ஆகும் சொந்த செலவுல சூன்யம் வச்சுகிட்டது கேள்விப்பட்டதில்லையா பூவென்
என்னது சூன்யம் மாஆஆஆஆஅ ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஒருபோதும் காதல் அழிவதில்லை..!
» பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும்.
» பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை
» ஏன் எப்போதும் உற்சாகமாக இருக்க முடிவதில்லை?
» பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.
» பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும்.
» பயணங்கள் முடிவதில்லை...- சிறுகதை
» ஏன் எப்போதும் உற்சாகமாக இருக்க முடிவதில்லை?
» பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|