ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் யாசகம்........

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காதல் யாசகம்........ - Page 2 Empty காதல் யாசகம்........

Post by பூவன் Wed Sep 26, 2012 1:41 pm

First topic message reminder :




எனகொன்றும் காணமல் போகும் வயதல்ல
நீ ஒன்றும் பிள்ளை பிடிப்பவளும் அல்ல
இருந்தும் நான் தொலைந்து போனேன்
உன் காதலால்



வலி என்றதும்
கண்பட்டுவிட்டதேன்று
சுற்றிபோட்டார்கள் என் அம்மா
உன் கண் படவில்லை என்பதால்
வந்த வலி என்பதையறியாமல்




உன் காதல் கொடுத்த
நோயினால் நான் உளறுகிறேன்
கேட்பவர்கள் கவிதை என்கிறார்கள்


எதையெதையோ விரும்புகிறாய்
உன்னை விரும்பும் எனை
மறந்து


உன் காதலுக்கு ஓய்வே கிடையாத
கேட்கிறார்கள் பலர்
கண்ணில் இருந்தால் தூங்கும் போது
ஓய்வெடுக்கும் என்றுதானே
என் இதயத்தில் வைத்திருக்கிறேன்


உன் நிழல் சிந்திப்போன
காதல் கண்டுதான் நான் வந்திருக்கிறேன்
யாசகம் கேட்டு
என்னோடு வா
உயிர்வாழ வேண்டும்



இதுவரை எதுவெல்லாம்
எனது உரிமையாக பட்டதோ அதுவெல்லாம்
உன் காதல் வந்ததும் அன்னியாமாய் போனது
........


நன்றி word press .com
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


காதல் யாசகம்........ - Page 2 Empty Re: காதல் யாசகம்........

Post by பூவன் Wed Sep 26, 2012 7:09 pm

balakarthik wrote:
pooven wrote:இது என்ன புது பாசமா .....

பின்ன என்ன வெறும் வேஷமா .... கோபம்

இல்லை இது நல்ல நட்பின் வாசம் ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் யாசகம்........ - Page 2 Empty Re: காதல் யாசகம்........

Post by balakarthik Wed Sep 26, 2012 7:18 pm

pooven wrote:இல்லை இது நல்ல நட்பின் வாசம் ......

ச்சீ ச்சீ இத படிச்சதும் எனக்கு ஒரே கூச்சம்


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் யாசகம்........ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் யாசகம்........ - Page 2 Empty Re: காதல் யாசகம்........

Post by பூவன் Wed Sep 26, 2012 7:34 pm

balakarthik wrote:
pooven wrote:இல்லை இது நல்ல நட்பின் வாசம் ......

ச்சீ ச்சீ இத படிச்சதும் எனக்கு ஒரே கூச்சம்

இதில் என்ன கூச்சம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் யாசகம்........ - Page 2 Empty Re: காதல் யாசகம்........

Post by யினியவன் Wed Sep 26, 2012 9:50 pm

pooven wrote:இதில் என்ன கூச்சம் ....
அதானே இந்தக் காக்கால்ல காக்கா அது பப்ளிக்ல
நம்ம தலைல எச்சமிட கூச்சமா படுது? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதல் யாசகம்........ - Page 2 Empty Re: காதல் யாசகம்........

Post by பூவன் Wed Sep 26, 2012 9:54 pm

யினியவன் wrote:
pooven wrote:இதில் என்ன கூச்சம் ....
அதானே இந்தக் காக்கால்ல காக்கா அது பப்ளிக்ல
நம்ம தலைல எச்சமிட கூச்சமா படுது? புன்னகை

பாலா அண்ணா மிச்சம் விட்டதை நீங்கள் தொடர ஆரம்பித்து விட்டீர்களா ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் யாசகம்........ - Page 2 Empty Re: காதல் யாசகம்........

Post by யினியவன் Wed Sep 26, 2012 10:22 pm

pooven wrote:பாலா அண்ணா மிச்சம் விட்டதை நீங்கள் தொடர ஆரம்பித்து விட்டீர்களா ...
நாளைக்கு ஒரு பேச்சு வந்திடக் கூடாதில்ல - சொச்சத்த மிச்சம் வச்சிட்டோன்னு...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதல் யாசகம்........ - Page 2 Empty Re: காதல் யாசகம்........

Post by பூவன் Wed Sep 26, 2012 10:26 pm

யினியவன் wrote:
pooven wrote:பாலா அண்ணா மிச்சம் விட்டதை நீங்கள் தொடர ஆரம்பித்து விட்டீர்களா ...
நாளைக்கு ஒரு பேச்சு வந்திடக் கூடாதில்ல - சொச்சத்த மிச்சம் வச்சிட்டோன்னு...

மிச்சம் சொச்சம் என தொடர்ந்து கச்சம் கட்டினால் இனி வார்த்தை மிச்சமே இருக்காது ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் யாசகம்........ - Page 2 Empty Re: காதல் யாசகம்........

Post by யினியவன் Wed Sep 26, 2012 10:28 pm

pooven wrote:மிச்சம் சொச்சம் என தொடர்ந்து கச்சம் கட்டினால் இனி வார்த்தை மிச்சமே இருக்காது ...
துச்சமென நினைத்து இறங்கினா தானா வந்துட்டுப் போவுது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதல் யாசகம்........ - Page 2 Empty Re: காதல் யாசகம்........

Post by பூவன் Wed Sep 26, 2012 10:31 pm

யினியவன் wrote:
pooven wrote:மிச்சம் சொச்சம் என தொடர்ந்து கச்சம் கட்டினால் இனி வார்த்தை மிச்சமே இருக்காது ...
துச்சமென நினைத்து இறங்கினா தானா வந்துட்டுப் போவுது.

அச்சம் இல்லாமல் துச்சம் என துணிந்து இறங்கி விட்டேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் யாசகம்........ - Page 2 Empty Re: காதல் யாசகம்........

Post by யினியவன் Wed Sep 26, 2012 11:24 pm

pooven wrote:அச்சம் இல்லாமல் துச்சம் என துணிந்து இறங்கி விட்டேன்
வெற்றி உங்களுக்கே - மச்சக்காரண்டான்னு பெயர் பெறுவீர்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதல் யாசகம்........ - Page 2 Empty Re: காதல் யாசகம்........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum