ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூபன் பாடுகிறார்...

+3
mdkhan
ரூபன்
கோவைசிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரூபன் பாடுகிறார்... Empty ரூபன் பாடுகிறார்...

Post by கோவைசிவா Sat Oct 10, 2009 6:44 pm

அழகின் அகராதி



கொட்டும் வியர்வை அட்சதையாக,
கொள்ளை அழகு வெற்றிலையாக
மென்று விடுவேன் இதழ்கள் ஊற
உடலும் உயிரும் வேக வேக...

இரவு கருகிட அரும்ப வேண்டும்
இதயம் உருகிட விரும்ப வேண்டும்
நாணம் முழுவதும் தீர தீண்டவா...

அழகுக்கு நீயோர் அகராதி போல
அதன் அர்த்தம் யாவும்
நான் அறிந்துகொள்ள வேண்டும்...

அவளுக்கு நீயோர் மருதாணி போல
உடலெங்கும் பூசு நான் உயிர் சிவக்க வேண்டும்!

உடைகளை உடைத்தால்
புது வெள்ளம் இங்கு பாயுமே
கரைகளில் எல்லாம் தடை இன்றி இன்பம் சேருமே!

ஒரு நூறு பெண்கள்
உருவாக்கும் போதை
உன்னிடம் தானே
நான் பருக பருக வேண்டும்!

உன்னை சேரும் நேரம்
உயிர் போக வேண்டும்!
போனாலும் நானே
உன் நினைவில் வாழ வேண்டும்...

தருவதை தந்தால் தவறில்லை இங்கு எதுமே
இடைவெளி எல்லாம் இனி இல்லை எந்த நாளுமே
நரை தொட்ட போதும் முடிவே ஏன் வேண்டாமே
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

ரூபன் பாடுகிறார்... Empty Re: ரூபன் பாடுகிறார்...

Post by ரூபன் Sat Oct 10, 2009 6:46 pm

ரூபன் பாடுகிறார்... 440806 என்ன கொசியின் பங்கை காணலியே என்று பார்த்தேன் வாருங்கள் கோசி ரூபன் பாடுகிறார்... Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ரூபன் பாடுகிறார்... Empty Re: ரூபன் பாடுகிறார்...

Post by கோவைசிவா Sat Oct 10, 2009 6:48 pm

வணக்கம் ரூபன்
என்ன ரூபன் சும்மா அதிருதில்ல?
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

ரூபன் பாடுகிறார்... Empty Re: ரூபன் பாடுகிறார்...

Post by mdkhan Sat Oct 10, 2009 6:49 pm

நன்றி

"உன்னை சேரும் நேரம்
உயிர் போக வேண்டும்!
போனாலும் நானே
உன் நினைவில் வாழ வேண்டும்..."

நெகிழ வைத்த வரிகள்.................... பாராட்டுக்கள் "கோவை சிவா"


ரூபன் பாடுகிறார்... Eegaraitkmkhan
ரூபன் பாடுகிறார்... Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

ரூபன் பாடுகிறார்... Empty Re: ரூபன் பாடுகிறார்...

Post by ராஜா Sat Oct 10, 2009 6:49 pm

ரூபன் wrote:ரூபன் பாடுகிறார்... 440806 என்ன கொசியின் பங்கை காணலியே என்று பார்த்தேன் வாருங்கள் கோசி ரூபன் பாடுகிறார்... Icon_lol

மவனே .... நீ இந்த படத்த மாத்துற வரைக்கும். ஈகரைக்கு புதுசா வரவங்க கூட உன்ன ரெண்டு அடி அடிச்சிட்டு தான் , உறுப்பினர் அறிமுகம் செய்வாங்க ரூபன் பாடுகிறார்... 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரூபன் பாடுகிறார்... Empty Re: ரூபன் பாடுகிறார்...

Post by ரூபன் Sat Oct 10, 2009 6:51 pm

கோவைசிவா wrote:வணக்கம் ரூபன்
என்ன ரூபன் சும்மா அதிருதில்ல?

அதிருதா எனக்கு பிச்சுக்கிச்சு ரூபன் பாடுகிறார்... Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ரூபன் பாடுகிறார்... Empty Re: ரூபன் பாடுகிறார்...

Post by ரூபன் Sat Oct 10, 2009 6:51 pm

Kraja29 wrote:
ரூபன் wrote:ரூபன் பாடுகிறார்... 440806 என்ன கொசியின் பங்கை காணலியே என்று பார்த்தேன் வாருங்கள் கோசி ரூபன் பாடுகிறார்... Icon_lol

மவனே .... நீ இந்த படத்த மாத்துற வரைக்கும். ஈகரைக்கு புதுசா வரவங்க கூட உன்ன ரெண்டு அடி அடிச்சிட்டு தான் , உறுப்பினர் அறிமுகம் செய்வாங்க ரூபன் பாடுகிறார்... 677196

ரூபன் பாடுகிறார்... 705463 ரூபன் பாடுகிறார்... 705463 ரூபன் பாடுகிறார்... 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ரூபன் பாடுகிறார்... Empty Re: ரூபன் பாடுகிறார்...

Post by கோவைசிவா Sat Oct 10, 2009 6:51 pm

mdkhan wrote:ரூபன் பாடுகிறார்... 678642

"உன்னை சேரும் நேரம்
உயிர் போக வேண்டும்!
போனாலும் நானே
உன் நினைவில் வாழ வேண்டும்..."

நெகிழ வைத்த வரிகள்.................... பாராட்டுக்கள் "கோவை சிவா"


ரூபன் பாடுகிறார்... 678642 ரூபன் பாடுகிறார்... 678642 ரூபன் பாடுகிறார்... 678642 ரூபன் பாடுகிறார்... 678642
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

ரூபன் பாடுகிறார்... Empty Re: ரூபன் பாடுகிறார்...

Post by மீனு Sat Oct 10, 2009 9:28 pm

எதுக்கு எல்லோரும் ரூபனை இந்த வாங்கு வாங்குறீங்க என்று புரியலை..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ரூபன் பாடுகிறார்... Empty Re: ரூபன் பாடுகிறார்...

Post by கோவைசிவா Tue Oct 13, 2009 7:24 pm

மீனு wrote:எதுக்கு எல்லோரும் ரூபனை இந்த வாங்கு வாங்குறீங்க என்று புரியலை..


ரூபன் பாடுகிறார்... 440806 ரூபன் பாடுகிறார்... 440806 ரூபன் பாடுகிறார்... 440806
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

ரூபன் பாடுகிறார்... Empty Re: ரூபன் பாடுகிறார்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum