புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் யாசகம்........ Poll_c10காதல் யாசகம்........ Poll_m10காதல் யாசகம்........ Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
காதல் யாசகம்........ Poll_c10காதல் யாசகம்........ Poll_m10காதல் யாசகம்........ Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
காதல் யாசகம்........ Poll_c10காதல் யாசகம்........ Poll_m10காதல் யாசகம்........ Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
காதல் யாசகம்........ Poll_c10காதல் யாசகம்........ Poll_m10காதல் யாசகம்........ Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
காதல் யாசகம்........ Poll_c10காதல் யாசகம்........ Poll_m10காதல் யாசகம்........ Poll_c10 
3 Posts - 4%
Guna.D
காதல் யாசகம்........ Poll_c10காதல் யாசகம்........ Poll_m10காதல் யாசகம்........ Poll_c10 
1 Post - 1%
mruthun
காதல் யாசகம்........ Poll_c10காதல் யாசகம்........ Poll_m10காதல் யாசகம்........ Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
காதல் யாசகம்........ Poll_c10காதல் யாசகம்........ Poll_m10காதல் யாசகம்........ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் யாசகம்........ Poll_c10காதல் யாசகம்........ Poll_m10காதல் யாசகம்........ Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
காதல் யாசகம்........ Poll_c10காதல் யாசகம்........ Poll_m10காதல் யாசகம்........ Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
காதல் யாசகம்........ Poll_c10காதல் யாசகம்........ Poll_m10காதல் யாசகம்........ Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
காதல் யாசகம்........ Poll_c10காதல் யாசகம்........ Poll_m10காதல் யாசகம்........ Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
காதல் யாசகம்........ Poll_c10காதல் யாசகம்........ Poll_m10காதல் யாசகம்........ Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காதல் யாசகம்........ Poll_c10காதல் யாசகம்........ Poll_m10காதல் யாசகம்........ Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
காதல் யாசகம்........ Poll_c10காதல் யாசகம்........ Poll_m10காதல் யாசகம்........ Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காதல் யாசகம்........ Poll_c10காதல் யாசகம்........ Poll_m10காதல் யாசகம்........ Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் யாசகம்........

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 26, 2012 1:41 pm

எனகொன்றும் காணமல் போகும் வயதல்ல
நீ ஒன்றும் பிள்ளை பிடிப்பவளும் அல்ல
இருந்தும் நான் தொலைந்து போனேன்
உன் காதலால்

வலி என்றதும்
கண்பட்டுவிட்டதேன்று
சுற்றிபோட்டார்கள் என் அம்மா
உன் கண் படவில்லை என்பதால்
வந்த வலி என்பதையறியாமல்

உன் காதல் கொடுத்த
நோயினால் நான் உளறுகிறேன்
கேட்பவர்கள் கவிதை என்கிறார்கள்

எதையெதையோ விரும்புகிறாய்
உன்னை விரும்பும் எனை
மறந்து

உன் காதலுக்கு ஓய்வே கிடையாத
கேட்கிறார்கள் பலர்
கண்ணில் இருந்தால் தூங்கும் போது
ஓய்வெடுக்கும் என்றுதானே
என் இதயத்தில் வைத்திருக்கிறேன்

உன் நிழல் சிந்திப்போன
காதல் கண்டுதான் நான் வந்திருக்கிறேன்
யாசகம் கேட்டு
என்னோடு வா
உயிர்வாழ வேண்டும்

இதுவரை எதுவெல்லாம்
எனது உரிமையாக பட்டதோ அதுவெல்லாம்
உன் காதல் வந்ததும் அன்னியாமாய் போனது
........

நன்றி word press .com

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 26, 2012 2:45 pm

ஆதிகாலத்தில் சினிமாவில் ஆண்ட்டி அங்க்கிள் காதலில் ஆரம்பித்து, ஒன்பதாம் கிளாஸ் வரைக்கும் இறங்கி வந்துவிட்டார்கள் ஏதோ ஒரு படத்தில் ‘காதலில் நல்ல காதல், கள்ளக் காதல் என்றெல்லாம் கிடையாது. எல்லாக் காதலுமே புனிதமானதுதான்’ என்கிற ரீதியில் கூட வசனம் வந்துவிட்டதாக ஞாபகம் இப்ப காதலுக்காக யாசகம் கூட கேக்க ஆரம்பிச்சாச்சா பலே விளங்கிடும் துலங்கிடும் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

பகிர்வுக்கு நன்றி பூவென் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் யாசகம்........ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 26, 2012 2:52 pm

balakarthik wrote:ஆதிகாலத்தில் சினிமாவில் ஆண்ட்டி அங்க்கிள் காதலில் ஆரம்பித்து, ஒன்பதாம் கிளாஸ் வரைக்கும் இறங்கி வந்துவிட்டார்கள் ஏதோ ஒரு படத்தில் ‘காதலில் நல்ல காதல், கள்ளக் காதல் என்றெல்லாம் கிடையாது. எல்லாக் காதலுமே புனிதமானதுதான்’ என்கிற ரீதியில் கூட வசனம் வந்துவிட்டதாக ஞாபகம் இப்ப காதலுக்காக யாசகம் கூட கேக்க ஆரம்பிச்சாச்சா பலே விளங்கிடும் துலங்கிடும் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

பகிர்வுக்கு நன்றி பூவென் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

காதல் என்று வந்தால் வாசகங்கள் கூட யாசிக்க தொடங்கி விடுகிறதே .......... ஜாலி ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 26, 2012 3:18 pm

pooven wrote:காதல் என்று வந்தால் வாசகங்கள் கூட யாசிக்க தொடங்கி விடுகிறதே .......... ஜாலி ஜாலி

வாசகங்கள் யாசிட்சா பரவாஇல்லே வாசிக்கிறவன் யாசிக்கவேண்டிய நிலை வராம இருந்தா சரி பிகாஸ் இப்ப உள்ள பொண்ணுகளுக்கெல்லாம் நிறையா செலவு செய்யவேண்டிவரும் ஜாக்கிரதை அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் யாசகம்........ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 26, 2012 3:21 pm

balakarthik wrote:
pooven wrote:காதல் என்று வந்தால் வாசகங்கள் கூட யாசிக்க தொடங்கி விடுகிறதே .......... ஜாலி ஜாலி

வாசகங்கள் யாசிட்சா பரவாஇல்லே வாசிக்கிறவன் யாசிக்கவேண்டிய நிலை வராம இருந்தா சரி பிகாஸ் இப்ப உள்ள பொண்ணுகளுக்கெல்லாம் நிறையா செலவு செய்யவேண்டிவரும் ஜாக்கிரதை அருமையிருக்கு

இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான் :idea: :idea: :idea:

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Sep 26, 2012 6:57 pm

பூவென், வார்த்தைகளில் மட்டும் யாசகத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 26, 2012 7:01 pm

KARUR KAVIYANBAN wrote:பூவென், வார்த்தைகளில் மட்டும் யாசகத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.

வாசங்கங்களில் யாசகமா .....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 26, 2012 7:02 pm

pooven wrote:
KARUR KAVIYANBAN wrote:பூவென், வார்த்தைகளில் மட்டும் யாசகத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.
வாசங்கங்களில் யாசகமா .....
அதைத்தானே அவர் சூசகமா சொன்னாரு சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் யாசகம்........ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 26, 2012 7:06 pm

balakarthik wrote:
pooven wrote:
KARUR KAVIYANBAN wrote:பூவென், வார்த்தைகளில் மட்டும் யாசகத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.
வாசங்கங்களில் யாசகமா .....
அதைத்தானே அவர் சூசகமா சொன்னாரு சிரி

இது என்ன புது பாசமா .....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 26, 2012 7:07 pm

pooven wrote:இது என்ன புது பாசமா .....

பின்ன என்ன வெறும் வேஷமா .... கோபம்

ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் யாசகம்........ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக