ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 - Page 2 Poll_c10கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 - Page 2 Poll_m10கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 - Page 2 Poll_c10கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 - Page 2 Poll_m10கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 - Page 2 Poll_c10 
heezulia
கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 - Page 2 Poll_c10கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 - Page 2 Poll_m10கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வி நான்! பதில் நீங்கள்! -1

+5
அருண்
யினியவன்
பூவன்
மாணிக்கம் நடேசன்
சிவா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 - Page 2 Empty கேள்வி நான்! பதில் நீங்கள்! -1

Post by சிவா Wed Sep 26, 2012 11:38 am

First topic message reminder :

* திரைப்படங்களை இப்பொழுதும் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? (நீங்கள் திருட்டு விசிடியில் மட்டும் படம் பார்ப்பவர்களாக இருந்தால்)

* அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மைகளை சினிமாவில் தத்ரூபமாகக் காட்டினாலும் அதைப் பார்த்தவுடன் மறந்துவிடுகிறோம்? ஏன்?

* ஊழல் அரசியயல்வாதியின் பின்னால், தானைத் தலைவன் வாழ்க என்று கோஷமிட்டுச் செல்லும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது என்ன நினைப்பீர்கள்?

* டாஸ்மாக்கைப் போல் அனைத்து மெடிக்கல் கடைகளையும் அரசே ஏற்று நடத்தப் போகிறதாமே? இது நன்மை பயக்குமா?

* எந்த அரசுமே நிறைவேற்றாத மக்களின் தலையாயப் பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள்?

* கல்வியில் அரசியல் தலையீடு ஆட்கொண்டுவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் நிலை என்ன ஆகும்?

கேள்விகள் தொடரும்.........!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 - Page 2 Empty Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -1

Post by சிவா Wed Sep 26, 2012 4:46 pm

மிகவும் அருமையான பதில்கள் ராஜ் அருண்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 - Page 2 Empty Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -1

Post by தா.கமலக்கண்ணன் Wed Sep 26, 2012 5:10 pm

*திரைப்படங்களை இப்பொழுதும் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? (நீங்கள் திருட்டு விசிடியில் மட்டும் படம் பார்ப்பவர்களாக இருந்தால்)
அவர்கள் வீட்டில் மனைவி தொலை அதிகம் என தோன்றும்

*அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மைகளை சினிமாவில் தத்ரூபமாகக் காட்டினாலும் அதைப் பார்த்தவுடன் மறந்துவிடுகிறோம்? ஏன்?
அவர்கள் அந்த உண்மைகளை மறைக்க கையாளும் நடவடிக்கைகள் நம்மை மறக்க செய்து விடுகிறது
*ஊழல் அரசியயல்வாதியின் பின்னால், தானைத் தலைவன் வாழ்க என்று கோஷமிட்டுச் செல்லும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது என்ன நினைப்பீர்கள்?
அன்று அவர்களுகு ஒரு பாட்டில் சர்ரயமும் பிரியாணி பொட்டலமும் கிடைத்துவிட்டது என்று நினைக்க தோன்றும்.


* கல்வியில் அரசியல் தலையீடு ஆட்கொண்டுவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் நிலை என்ன ஆகும்?
இதோ அதற்க்கு நானே உதாரணமாக வேலைவாய்ப்பு இன்றி இந்த கேள்விக்கு பதில் அளித்து உள்ளேன்



*டாஸ்மாக்கைப் போல் அனைத்து மெடிக்கல் கடைகளையும் அரசே ஏற்று நடத்தப் போகிறதாமே? இது நன்மை பயக்குமா?
தொட்டிலையும் ஆட்டுவது பிள்ளையையும் கிள்ளிவிடுவதே அரசுக்கு வேல்லையகிவிட்டதே.

* எந்த அரசுமே நிறைவேற்றாத மக்களின் தலையாயப் பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள்?
மக்களின் சோம்பேறிதனத்தை மட்டுமே என்று உறுதியாக சொல்லலாம்









தா.கமலக்கண்ணன்
தா.கமலக்கண்ணன்
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012

Back to top Go down

கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 - Page 2 Empty Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -1

Post by சிவா Wed Sep 26, 2012 5:14 pm

நன்றி கமலக்கண்ணன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 - Page 2 Empty Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum