ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு

+2
யினியவன்
சிவா
6 posters

Go down

ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு Empty ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு

Post by சிவா Wed Sep 26, 2012 10:31 am




வெளிநாடிலிருந்து மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல் ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது, இதனால் செல்போன் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு உண்டாகும் என மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு தேசிய தொலைத்தொடர்பு கொள்கை பரிந்துறையின்படி ரோமிங் கட்டணத்தை ரத்து செய்து மத்திய தொலை தொடர்பு துறை உத்தரவிட்டது.
இது குறித்து டெல்லியில் இன்று பேசிய மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல்,

2013 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு அழைப்புகளுக்கு ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை, இதன் மூலம் எந்த நாட்டுக்கு பயணிக்கும் போதும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிரபந்தம் ஏற்படாது.

இந்த கட்டண ரத்தினால் செல்போன் சேவை நிறுவனங்கள் சமார் 13,500 கோடி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். இதனை ஈடு செய்ய தேசிய ரோமிங் சேவைகள் எனப்படும் உள்நாட்டு பயனீட்டினர் அழைப்புகளுக்கான ரோமிங் கட்டனத்தை இந்நிறுவனங்கள் உயர்த்த கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.


ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு Empty Re: ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு

Post by யினியவன் Thu Sep 27, 2012 6:40 pm

அந்த ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் கோடி
இழப்பு இல்லையோ உங்க சொந்த கணக்கில் வரவாச்சே!!!

மக்களுக்கு குடுக்கறப்ப இழப்புன்னு சொல்லுங்க நல்லா...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு Empty Re: ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு

Post by krishnaamma Thu Sep 27, 2012 6:57 pm

என்ன நாடு நம்நாடு? உள்ளுரில் இருப்பவரிடம் ரோமிங் வசூலிப்பர்கலாம், ஆபீஸ் வேலையாக வெளிநாடு செல்பவர்களிடம் வசூலிக்க மாட்டார்களாம் சோகம் என்ன கருமம் டா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு Empty Re: ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு

Post by Guest Thu Sep 27, 2012 8:42 pm

பாவம் காசே இல்லாத ஏழைக்கு இழப்பு ... சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு Empty Re: ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு

Post by கரூர் கவியன்பன் Fri Sep 28, 2012 6:54 am

தேசிய ஒருமைப்பாட்டினை தாண்டி இன்று உலக ஒருமைப்பாட்டுக்கு நமது நாடு முன்னேறிவிட்டது. வாழ்க..... பாரதம்.... ஹயா... இனி நம்ப பசங்க பொண்ணுங்க எல்லாம் கண்டம் விட்டு கண்டம் CONNECTION கொடுத்துடுவாங்க. சண்டையே இனி வராதுன்னு நினைக்கிறேன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு Empty Re: ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு

Post by ராஜா Fri Sep 28, 2012 10:31 am

இந்த கட்டண ரத்தினால் செல்போன் சேவை நிறுவனங்கள் சமார் 13,500 கோடி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். இதனை ஈடு செய்ய தேசிய ரோமிங் சேவைகள் எனப்படும் உள்நாட்டு பயனீட்டினர் அழைப்புகளுக்கான ரோமிங் கட்டனத்தை இந்நிறுவனங்கள் உயர்த்த கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
13500 கோடி இல்லன்னாலும் உங்க நிறுவனம் இயங்க முடியுமென்றால் , அப்ப இத்தனை வருடம் சம்பாதித்ததெல்லாம் எங்க மக்களின் வயிற்றில் அடித்தத்து தானே ...........
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு Empty Re: ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு

Post by பூவன் Fri Sep 28, 2012 3:15 pm

ராஜா wrote:
இந்த கட்டண ரத்தினால் செல்போன் சேவை நிறுவனங்கள் சமார் 13,500 கோடி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். இதனை ஈடு செய்ய தேசிய ரோமிங் சேவைகள் எனப்படும் உள்நாட்டு பயனீட்டினர் அழைப்புகளுக்கான ரோமிங் கட்டனத்தை இந்நிறுவனங்கள் உயர்த்த கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
13500 கோடி இல்லன்னாலும் உங்க நிறுவனம் இயங்க முடியுமென்றால் , அப்ப இத்தனை வருடம் சம்பாதித்ததெல்லாம் எங்க மக்களின் வயிற்றில் அடித்தத்து தானே ...........

அதில் என்ன சந்தேகம் அண்ணா , சேவைகள் என்ற பெயரில் தொட்டதை எல்லாம் அவர்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வண்ணம் அமைத்து கொண்டு விட்டார்கள் ...

இப்போ இழப்பு என பாடுகின்றனர் ..... இது வரை நான் இழந்ததை அவர்கள் இப்போ கொடுக்க போகிறார்கள் அவளோ தான் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு Empty Re: ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க விசா கட்டண உயர்வால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு
» தீபாவளி பண்டிகை திருப்பதி கோவிலில் கட்டண சேவை ரத்து
» எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்
» சரக்கு, சேவை வரி குறைப்பு எதிரொலி: வீட்டு வசதி நிறுவனங்களுக்கு சலுகை
» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum