புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!
Page 1 of 1 •
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி உள்ளது. இதில் மண் எடுக்க முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன், தி.மு.க. பிரமுகர் ஜெயச்சந்திரன், சதானந்தம் ஆகியோர் உரிமம் பெற்றிருந்தனர். இதில் முறைகேடாக மணல் அள்ளியதாக புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து பொன்முடியைக் கைது செய்ய போலீசார் ஐதராபாத் விரைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அனுமதிக்கப்பட்ட அளவை மீறி 2.46 லட்சம் யூனிட் மணல் கூடுதலாக வெட்டி எடுத்திருப்பதாக தெரியவந்தது. இதன் மூலம் அரசுக்கு ரூ.28.37 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி, ராஜமகேந்திரன், ஜெயச்சந்திரன், சதானந்தம் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தி.மு.க. பிரமுகர் ஜெயச்சந்திரன் உடனடியாக கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொன்முடி உள்பட 4 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் ஐதராபாதில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஐதராபாத் விரைந்துள்ளனர் தனிப்படை போலீசார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நில ஆக்ரமிப்பு: கார்த்தி சிதம்பரம் இடத்தின் சுற்றுச்சுவர் இடிப்பு
கார்த்தி சிதம்பரம் மீது கொடுக்கப்பட்ட நில ஆக்கிரமிப்பு புகாரின் பேரில் அவரது இடத்தின் சுற்றுச்சுவரை அதிகாரிகள் இடித்து நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது தாயார் நளினி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமா௦ன நிலம் நீலாங்கரையை அடுத்த முட்டுகாட்டு அருகே கரிக்காட்டு குப்பத்தில் உள்ளது.
இந்நிலையில் அதே பகுதியில் அந்த இடத்தை ஒட்டி அமைந்துள்ள கடற்கரை மற்றும் ஆற்றங்கரையை ஒட்டிய 11 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக கார்த்தி தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
மேலும் பல காலமாக மீன் பிடிப்பதற்க்காக அவ்வழியாக சென்று வருவதால் தங்களுக்கு பாதை வேண்டும் என்று தெரிவித்தபோது கார்த்தி தரப்பினர் மிரட்டியதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மக்கள் அப்பகுதியில் போராட்டமும் நடத்தினர்.
இந்நிலையில், இந்த நில ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இடத்தை 20 பேர் கொண்ட குழு அங்கு சென்று சோதனை நடத்தியது.
இதில் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய அதிகாரிகள் ,கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் 100 மீட்டர் வரை ஆக்கிஅரமித்து கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை அதிகாரிகள் இன்று இடித்தனர்.
இதனை அடுத்து அங்கு பாதுகாப்பில் காவல்துறையிநர் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கல்லில் தப்பித்த பொன்முடி மணலில் சிக்கினாரா?
கல் கடத்தல் வழக்கில் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பொன்முடி, மணல் மேட்ட ரில் மாட்டிக்கொண்டார்!
கடந்த 23-ம் தேதி காலை 9 மணிக்கு, பள்ளியந்தூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரை போலீஸ் தனது வளையத்தில் கொண்டு வந்ததுமே விழுப்புரத்தில் விறுவிறு திருப்பங்கள். வானூர் அருகேயுள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் முறைகேடு செய்தாக, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ஜெயச்சந்திரனி டம் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாகத்தான், முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான பொன்முடி, அவருடைய மகன் பொன்.கௌதம சிகாமணி, அவருடைய மைத்துனர் ராஜமகேந்திரன் மற்றும் சதானந்தம் ஆகியோர் மீது வழக்கு பாய்ந்து இருக்கிறது.
பூத்துறை கிராமத்தினர் சிலரிடம் பேசினோம். ''இந்தப் பகுதியில சுமார் 25 ஏக்கர் இடம் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணிக்கு இருக்கிறது. இதே இடத்தில் பள்ளியந்தூர் ஜெயச்சந்திரனுக்கும் இடம் இருக்கிறது. இவர், பொன்முடிக்குப் பொருளாதார ரீதியாக நெருக்கமானவர். பொன்முடி கனிம வள அமைச்சராக இருந்தபோது, அவருடைய மகன் கௌதம சிகாமணிக்குக் குவாரி நடத்த அனுமதி வழங்கினார். செம்மண் எடுப்பதற்காக 15.10.2007 முதல் 14.10.2010 வரைதான் அரசு அனுமதி கொடுத்தது. ஆனால், ஜெயச்சந்திரனும் கௌதம சிகாமணியும் கடந்த தி.மு.க. ஆட்சி முழுவதும் செம்மண் எடுத்தனர். அதன்பிறகு, அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகும், செம்மண் எடுப்பதைத் தொடர்ந்தனர்.
இந்தப் பணியில் கௌதம சிகாமணியோ, ஜெயச் சந்திரனோ நேரடியாகத் தலையிடுவது கிடையாது. புதுச்சேரி எல்லைப் பிள்ளைச் சாவடியில் அமுதா எர்த் மூவர்ஸ் மற்றும் அமுதா டிராவல்ஸ் நடத்திவரும், சதானந்தம் என்பவருடைய வண்டியில்தான் செம்மண் ஏற்றிச் செல்வார்கள். ஒரு இடத்தில் மட்டும் மணல் எடுக்க அனுமதி வாங்கியவர்கள், மூன்று இடங்களில் எடுத்தனர். 20 அடி மணல்தான் எடுக்க வேண்டும் என்பது அரசு ஆணை. ஆனால், இவர்கள் 90 அடி வரை மணல் எடுத்து இருக்கிறார்கள். இந்தநிலையில்தான் தாசில்தார் தலைமையில் இந்தப் பகுதியில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத் துள்ளனர்'' என்றார்கள்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், ''வானூர் தாசில்தார் குமாரபாலன் கொடுத்த புகாரின் பேரில், மணல் குவாரியில் நடந்த முறைகேடு சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து இருக்கிறோம். இந்த வழக்கில் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததற்காக பொன்முடியை முதல் குற்றவாளியாகவும், மணல் குவாரி முறைகேட்டுக்காக கௌதம சிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன் மற்றும் சிலரைக் குற்றவாளிகளாகவும் சேர்த்து இருக்கிறோம். ஜெயச்சந்திரனை விசாரணைக்காக அழைத்தோம். மற் றவர்களை மூன்று தனிப்படைகள் அமைத்துத் தேடி வருகிறோம்'' என்றார்.
பொன்முடிக்கு நெருக்கமான வட்டாரத்தினரோ, ''அ.தி.மு.க. அரசு ஒரு பொய்யான வழக்கை ஜோடித்து இருக்கிறது. மாவட்டச் செயலாளர் பொன்முடி தரப்பில் இரண்டு வழக்கறிஞர்கள் சென்று எஸ்.பி-யைச் சந்தித்துப் பேசி இருக்கின்றனர். வழக்கு போடப்பட்ட தகவல் தெரிந்ததும் எங்கள் மாவட்டச் செயலாளர் கைதாவதற்காகக் கிளம்பி வந்தார். ஆனால், ஜாமீனில் வெளியே வர முடியாத செக்ஷன்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தக வல்கள் கிடைத்ததால், முன்ஜாமீன் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்'' என்றார்கள்.
''இதற்குமுன், விழுப்புரம் மாவட்ட ஆர்.டி.ஓ-வாக இருந்த பிரியா, இந்த மணல் குவாரி சம்பந்தமாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது, பொன்முடி தரப்பில் இருந்து அவருக்கு ஏகப்பட்ட மிரட்டல்கள் வந்ததாம். இதனால், அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. இப்போது, உயர் அதிகாரிகள் மாறிவிட்ட நிலையில், மீண்டும் அதைத் தூசிதட்டி எடுத்து இருக்கின்றனர். கடந்த ஆட்சியின்போது, தாசில்தார் குமாரபாலன் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அதிகாரியாகப் பணியாற்றினார். அப்போது, அவரை வேண்டும் என்றே மூன்று இடங்களுக்கு மாற்றினார்கள். அதற்குக் காரணமாக இருந்தவர் பொன்முடிதான். அதனால், அதற்குப் பழிவாங்கும் விதமாக, வசமாக ஆப்பு வைத்திருக்கிறார். இதில் இருந்து பொன்முடி தப்பிக்க முடியாது'' என்று கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.
வேறு சில குவாரிகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாகவும் பொன்முடி மீது அடுத்தடுத்து வழக்குகள் பாயலாம்!
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று...உப்பைத் தின்றவன் தண்ணி குடிக்கனுமோ இல்லியோ ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று...உப்பைத் தின்றவன் தண்ணி குடிக்கனுமோ இல்லியோ ?
அதுவும் உப்பு தண்ணி தான் அய்யா கிடைக்கும் /////
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உப்ப உப்ப (உடல்) நம்ம பணத்தை தின்றவன் தண்ணி குடிக்கிறான்.
செம்மண் அவருக்கு பொன் மண் இப்ப வாயில மண்.
செம்மண் அவருக்கு பொன் மண் இப்ப வாயில மண்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:உப்ப உப்ப (உடல்) நம்ம பணத்தை தின்றவன் தண்ணி குடிக்கிறான்.
செம்மண் அவருக்கு பொன் மண் இப்ப வாயில மண்.
மொத்தமா இனி மண்ணோடு மண் தான் .............
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இன்னும் விட்டிருந்தால் தமிழ் நாட்டையை சுத்தமாக சுரண்டி இருப்பார்கள்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மண்ணு கல்லையும் சுரண்டி விட்டார்கள் , இன்னும் என்ன சுரண்ட இருக்கிறது .....அருண் wrote:இன்னும் விட்டிருந்தால் தமிழ் நாட்டையை சுத்தமாக சுரண்டி இருப்பார்கள்.
- Sponsored content
Similar topics
» குண்டான 4 சிறுவர்களை போலீசார் கைது செய்ய திட்டம்
» கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம்
» "ஈமு' கோழி மோசடி: கல்லாக்கட்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!!
» திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப் புலியை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரம்; 5 தனிப்படை போலீசார் ரோந்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1