புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
Page 1 of 1 •
அரசுக்கு எதிராக, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, எதிர்ப்பைக் காட்டிய காலம் மாறிப்போய், தங்களுடைய எதிர்ப்பையும், வீரத்தையும் காட்ட, சாலைகளில் வாகனங்களை மறித்து, போராட்டம் நடத்தும் மக்கள் கூட்டம் பெருகி விட்டது.ஐந்தாயிரம் மக்களை, 500 எண்ணிக்கை கொண்ட போலீசார், அடக்க நினைக்கும் முயற்சியில், போலீசாருக்கு கிடைப்பவை, அடி, உதை மட்டுமே.
மின் வெட்டு, விலை உயர்வு, குடிநீர் பிரச்னை என, போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், உயர் அதிகாரிகள், பகல், இரவு பாராமல், போலீசாரைக் கசக்கிப் பிழிகின்றனர்.அரசுத் துறைகளில் சவாலான துறையாகக் கருதப்படுவது, போலீஸ் துறை. பொதுமக்கள் அச்சமின்றி வாழ, எல்லையைப் பாதுகாக்கும் ராணுவத்தினரைப் போல, ஒவ்வொரு மாநிலத்திலும், பாதுகாப்புப் பணியில், போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.கொலை, கொள்ளை சம்பவங்களின் போது, சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிவது, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உள்ளிட்டவை பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளில், மாநிலம் முழுவதும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுகின்றனர்.
சமீப காலமாக, போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. சாதாரண பிரச்னைக்கும், சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு, மக்கள் படையெடுத்து வருகின்றனர். அவர்களை சமாளிக்க முடியாமல், போலீசார் திணறுகின்றனர். தமிழகத்தில், கடந்த, ஒரு மாதத்தில் மட்டும், 30க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன.முல்லைப் பெரியாறு பிரச்னை, இம்மானுவேல் நினைவு தினம், கூடங்குள அணுமின் நிலையம், நபிகள் நாயகத்தை கேலியாக சித்தரித்த அமெரிக்க திரைப்படம், ராஜபக்ஷே இந்தியா வருகை, 14 மணி நேர மின்வெட்டு, டீசல் விலை உயர்வு, தற்கொலை சம்பவங்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக, சாலையில் போராட்டம் நடத்தியதன் விளைவால், பல போலீசார் காயமடைந்தனர்.போராட்டக்காரர்களை சமாளிக்க முடியாமல், போலீசார் தடியடி நடத்தி விரட்டுகின்றனர்.
ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்க் கட்சியினர் நடத்தும் போராட்டங்களின் போது, அவர்களை ஆயிரக்கணக்கில் கைது செய்து தங்க வைக்க, இடம் தேடியும், இரண்டு வேளைக்கான உணவு, குடிநீர் வழங்கியும், அதற்கான பணத்தை, எந்த நிதியில் இருந்து எடுப்பது என, தெரியாமல், அப்பாவிகளிடம் அடித்து பறிக்கும் கட்டாய சூழ்நிலைக்கும் போலீசார் தள்ளப்படுகின்றனர். சேலம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு பிரச்னைகளுக்காக, பொதுமக்கள் சார்பில், போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் தத்தளித்து வருகின்றனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:போராட்டம் என்பது, இப்போதைய நிலையில் சாதாரணமாகி விட்டது. பிரச்னையை பெரிதாக்கக் கூடாது என்பதற்காக, முடிந்தளவு சமாதானப் பேச்சு நடத்துகிறோம். அவ்வாறு கேட்காத பட்சத்தில், கூட்டத்தைக் கலைக்க வேண்டி உள்ளது.அப்போது, ஆயுதப்படையில் உள்ள இளம் போலீசார், ஆர்வமிகுதியில் அடித்து விடுகின்றனர்; இதனால், எங்களுக்கும் பாதிப்பு உள்ளது. ஆனால், அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சமீப காலமாக, போராட்டம் என்ற பெயரில், சாலையை மறிக்கின்றனர். அவர்களை அப்புறப்படுத்துவதற்குள், உயர் அதிகாரிகள் எங்களை, கசக்கிப் பிழிகின்றனர். போலீஸ் துறையில் பணியாற்றுவது, மிகவும் சிரமமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
#850574- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இப்போ தான் உறங்கியவர் எல்லாம் விழித்து இருக்கிறார்கள் .........
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
#850588- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
காசு பிடுங்கும் போது நல்லா இருந்தாதா?
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
#850600- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மக்களின் எழுச்சியைப் பார்க்கும் பொது மகிழ்ச்சி.எனது பயம் என்னவென்றால் மக்களை யாரும் தவறான நோக்கத்திற்கு பயன்படுத்திவிடக் கூடாது .இது மக்களின் தவறு தான். சிறுப் பிரட்சனைலேயே கவனிக்காதது
[quote]பூவுக்குள் வண்டு நுழையும் வரை புகழ்ச்சி, நுழைந்தப் பின் எழுச்சியா?.
[quote]பூவுக்குள் வண்டு நுழையும் வரை புகழ்ச்சி, நுழைந்தப் பின் எழுச்சியா?.
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
#850601- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
[quote="KARUR KAVIYANBAN"]மக்களின் எழுச்சியைப் பார்க்கும் பொது மகிழ்ச்சி.எனது பயம் என்னவென்றால் மக்களை யாரும் தவறான நோக்கத்திற்கு பயன்படுத்திவிடக் கூடாது .இது மக்களின் தவறு தான். சிறுப் பிரட்சனைலேயே கவனிக்காதது
இது ஒரு புரட்சி .....
பூவுக்குள் வண்டு நுழையும் வரை புகழ்ச்சி, நுழைந்தப் பின் எழுச்சியா?.
இது ஒரு புரட்சி .....
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
#850610- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரையவில்லை என்றால் இனி குறைந்து தான் ஆகனும்....balakarthik wrote:போலீஸ் துறையில் பணியாற்றுவது, மிகவும் சிரமமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
ஒருவேல பல வருஷமா ஆசை ஆசையாக பாலும் நெய்யும் விட்டு வளர்த்த தொப்பை கரஞ்சிடுமோனு அச்சமோ என்னமோ
- Sponsored content
Similar topics
» தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! - பிரச்னைகளைத் தீர்க்க முன்வருமா அரசு?
» போலீசாரை கட்டி வைத்து உதைத்த கிராம மக்கள்
» அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.
» மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1