ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள்

4 posters

Go down

  பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள் Empty பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள்

Post by சிவா Wed Sep 26, 2012 10:22 am

பிரதமர் மன்மோகன்சிங் இன்று (புதன்கிழமை) தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரஷிய ஜனாதிபதி புதின் வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் மன்மோகன்சிங்

பிரதமர் மன்மோகன்சிங் தற்போதைய பாகிஸ்தானில் கடந்த 1932-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதி பிறந்தார். இந்தியாவுக்கு 1947 ஆகஸ்டு 15-ந் தேதி இங்கிலாந்து சுதந்திரம் அளித்தபோது, மன்மோகன்சிங்கின் குடும்பம் இந்தியாவுக்கு வந்தது. அவரது தந்தை ஒரு ஏழை வியாபாரி. 10 குழந்தைகளை பெற்றவர்.

ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும் மன்மோகன்சிங் கல்வியால் உயர்ந்தார். இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர், இந்தியாவின் நிதி மந்திரி போன்ற பல உயர்ந்த பதவிகளை அலங்கரித்த மன்மோகன்சிங், கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலை தொடர்ந்து சற்றும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் பிரதமராக ஆக்கப்பட்டார்.

வரலாறு ஆக்கியவர்

அதைத்தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து மன்மோகன்சிங் இரண்டாவது முறையாக பிரதமர் ஆனார். நேரு குடும்பத்தை சாராத ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றது மன்மோகன்சிங் மட்டுமே.

மன்மோகன்சிங் இளமைப்பருவத்தில் நன்றாக படித்ததை கண்டு அவரது தந்தை, `மன்மோகன்சிங் ஒரு நாள் பிரதமராகி விடுவார்' என வேடிக்கையாக சொன்னாராம். அதை மன்மோகன்சிங் உண்மையாக்கியது வரலாறு.

80-வது பிறந்த நாள்

கல்வியாலும், கடின உழைப்பாலும் உயர்ந்த பிரதமர் மன்மோகன்சிங் இன்று (புதன்கிழமை) தனது 80-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடுகிறார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய மந்திரிகள் நேரில் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.

மன்மோகன்சிங்கின் 80-வது பிறந்தநாளையொட்டி ரஷிய நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புதின் அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் புதின் கூறி இருப்பதாவது:-

உங்கள் பிறந்த நாளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நீங்கள் மரியாதைக்குரிய தலைவராகவும், ஆட்சி வல்லுனராகவும், பொருளாதார நிபுணராகவும் திகழ்கிறீர்கள். இந்திய பொருளாதார சீர்திருத்த சிற்பியாக நீங்கள் எடுத்த நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி அடைந்திருக்கிறது.

உங்கள் தனிப்பட்ட பங்களிப்பால் இந்திய, ரஷிய உறவுகள் மிகச்சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.

இவ்வாறு அதில் புதின் கூறியுள்ளார்.

தினத்தந்தி


  பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

  பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள் Empty Re: பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள்

Post by யினியவன் Wed Sep 26, 2012 10:25 am

இவரு அமைதியா வாயே திறக்காம இருப்பது தான்
இவரின் நீண்ட வாழ்வின் இரகசியமாமே!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள் Empty Re: பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள்

Post by balakarthik Wed Sep 26, 2012 2:12 pm

யினியவன் wrote:இவரு அமைதியா வாயே திறக்காம இருப்பது தான்
இவரின் நீண்ட வாழ்வின் இரகசியமாமே!!!!

அட யார் சொன்னது பாஸ் இவரு அமைதியா இருக்காருன்னு ஊமை ஊர கெடுக்கும்குராமாதிரி வாரத்துக்கு ஒன்னு ஏதாவது விலை ஏத்திகிட்டே இருக்காரே போதாதா புன்னகை புன்னகை


ஈகரை தமிழ் களஞ்சியம்   பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

  பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள் Empty Re: பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள்

Post by தா.கமலக்கண்ணன் Wed Sep 26, 2012 5:24 pm

பிரதமருக்கு ஓய்வுக்கு ஒரு வயதை நிர்ணய்யம் செய்யலாம் ஏனென்றால் இப்போதே அவர் ஒரு லச்சத்து எம்பத்து அர்ரயிரம் கோடி.........
தா.கமலக்கண்ணன்
தா.கமலக்கண்ணன்
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012

Back to top Go down

  பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள் Empty Re: பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமித் ஷாவுக்கு இன்று பிறந்தநாள்- பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் வாழ்த்து
» சோனியா காந்தி பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» பிரதமர் மோடி பிறந்தநாள் விழா துவக்கம்: முதல் நிகழ்ச்சியாக தாயிடம் ஆசி பெற்றார்!
»  2012ம் = கணித ஆண்டாக அனுசரிக்கப்படும்+ கணிதமேதை ராமனுஜர் பிறந்தநாள் விழாவில்- பிரதமர் அறிவிப்பு %

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum