ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதவை தட்டிய பழைய காதலி

5 posters

Go down

கதவை தட்டிய பழைய காதலி Empty கதவை தட்டிய பழைய காதலி

Post by கரூர் கவியன்பன் Wed Sep 26, 2012 5:58 am

பழகிப்பார் அவளோடு


பழகிப்பார் அவளோடு
பழகப் பழகத் தெரியும்அவள் பண்பாடு...
எழுதாத ஓவியம் என்றுநான் சொல்லவா - அவள்
எப்போதும் மாறாத இளையவள் அல்லவா?
...பழகிப்......
கீழ்வானில் வைகறை வெள்ளம் திறப்பாள்
கிளர்ச்சியை எழுச்சியை உயிர்க்கெலாம் சுரப்பாள்
யாழ்மீட்டும் பறவைச் சிறகுகள் அசைப்பாள் - விரி
வானத்தின் வரம்பெலாம் வசப்பட இசைப்பாள்
...பழகிப்......
சிகரங்கள் தோள்களில் அருவியை இறங்குவாள்
சிதையாத வலிமையைப் போற்றியே முழங்குவாள்
நகை செய்யும் மலர்களின் இதழ்களில் சிரிப்பாள் - உன்
நாள்களை மணமூட்டி நொடிகளாய் விரிப்பாள்
...பழகிப்......
சிறுபுள்ளிப் பணியள்ளி அனைத்துக் கொள்வாள்
திரைகடல் உன்னுள்ளும் உண்டென்று செல்வாள்
தெறித்திட்ட நட்சத்திர மணிகளைச் சேர்ப்பாள் - உன்
தித்திப்புக் கவிதைக்கு மலையாய்க் கோப்பாள்
...பழகிப்......
வெப்பத்தின் நடுவிலே குளிர்ச்சியாய் நிற்பாள்
விளங்காத நெருப்புக்கு விளக்கம் நீ கற்பாய்
தப்பிய விதைஉள்ளும் தருக்கைளை வைப்பாள் - அவள்
தவறுகள் மனத்துள்ளும் திருத்தம் விதைப்பாள்
...பழகிப்......
ஒருநொடி மின்னலில் புன்னகை செய்வாள்
யுகஇருள் கொய்துடன் பவுர்ணமி செய்வாள்
எறிந்திடும் தீப்பந்த உச்சியில் சிவப்பாள் - தன்
எதிர்ப்படும் தீமைகளை சாம்பலில் உவப்பாள்
...பழகிப்......
மூங்கில்களின் துளைகளில் கீதம் படிப்பாள்
மூர்க்க இடிகளில் முழவுகள் அடிப்பாள்
பாங்காக இருப்பினும் இருப்பாள்! ஒரு நாள் - அவள்
பாடுகள் படுத்தினும் படுத்துவா ளானால்...
...பழகிப்......


[ ஈரோடு தமிழன்பன் கவிதை தொகுப்பில் இருந்து பதியப்பட்டது ]


Last edited by KARUR KAVIYANBAN on Wed Sep 26, 2012 6:09 am; edited 1 time in total (Reason for editing : text formatting)
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கதவை தட்டிய பழைய காதலி Empty Re: கதவை தட்டிய பழைய காதலி

Post by மாணிக்கம் நடேசன் Wed Sep 26, 2012 8:08 am

மழைய காதலியை சந்திப்பதில் உள்ள மனக்கவலை விட கொடூரமானது எதுவும் இல்லை. அனுபவமுங்க வேறு எதுவும் இல்லை.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கதவை தட்டிய பழைய காதலி Empty Re: கதவை தட்டிய பழைய காதலி

Post by கரூர் கவியன்பன் Wed Sep 26, 2012 9:40 am

உண்மை தான். அதுவும் அவள் குடும்பத்துடன் பார்க்கும் போது ஏற்படும் நிலை மிகவும் கொடுமையானது தான் இருப்பினும் அவளது குழந்தைகளை பார்க்கையில் ஒருவித மகிழ்ச்சி ஏற்படும் பாருங்க..... எதோ நமது குழந்தை போல..
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கதவை தட்டிய பழைய காதலி Empty Re: கதவை தட்டிய பழைய காதலி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 26, 2012 9:57 am

ஈரோடு தமிழன்பனின் கவிதையைப் பதிந்த கரூர் கவியன்பனுக்கு என் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கதவை தட்டிய பழைய காதலி Empty Re: கதவை தட்டிய பழைய காதலி

Post by பூவன் Wed Sep 26, 2012 10:05 am

"பழகிப்பார் அவளோடு
பழகப் பழகத் தெரியும்அவள் பண்பாடு."


நானும் படித்து பழகி பார்த்தேன் நன்று நண்பரே ...........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கதவை தட்டிய பழைய காதலி Empty Re: கதவை தட்டிய பழைய காதலி

Post by ஜாஹீதாபானு Wed Sep 26, 2012 12:40 pm

ரசித்த பகிர்வு அருமை அருமையிருக்கு அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கதவை தட்டிய பழைய காதலி Empty Re: கதவை தட்டிய பழைய காதலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum