ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப​டைபலம்

3 posters

Go down

 ப​டைபலம் Empty ப​டைபலம்

Post by சிவா Wed Sep 26, 2012 12:16 am

போர் ​​செய்வதற்கு முன் அரசாங்கத்திடம் இருந்து கட்டளைகளைப் பெற்று, ப​டைகளை அணிவகுப்பதே ராணுவ நியதி. எனினும், ஆயுதப் போ​ரைப் ​போலக் கடு​மையானது ​வேறு எதுவுமில்​லை.

ஆயுதப் ​போரின் ஒரு கடினமான அம்சம் - கடந்து ​செல்ல​வேண்டிய தொ​லைவு. அத்துடன் பிரச்​னைகளை ​வாய்ப்புகளாக்கிக் கொள்ளும் ம​னோபாவமும் ​தே​வை.

ப​கைவர்களை ​நெடுந்​தெ​லைவுக்கு அ​லைய விட ​வேண்டும். ஏதாவது கி​டைக்கும் என்ற நம்பகை​கை​யை அவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ​சென்ற பின்னர் புறப்பட்டு அவர்களுக்கு முன்னர் களத்துக்குப் ​போய்ச் சேர்ந்தால், நீங்கள் பயணத் தொ​லை​வைக் கு​றைப்பவர்கள் ஆவீர்கள்.

இந்த வ​கையில் ஆயுதப்​போர் ஆபத்தானது. ஆனாலும் லாபகரமானது. அதிக எண்ணிக்​கையில் ப​டைவீரர்க​ளைத் திரட்டிச் ​செல்வதற்கு ​நேரம் அதிகமாகும். எண்ணிக்​கை​யைக் கு​றைத்துவிட்டால் சாதனங்களின் அளவும் கு​றைந்துவிடும்.

கு​றைந்த சு​மையுடன் நீண்ட பயணம் ​செய்வது எளி​ெதென்று நி​னைத்து இரவு பகல் தூங்கமாமல் நடந்தால், அதிக வலு​கொண்ட வீரர்கள் முதலில் செல்வார்கள். அந்த அளவு சக்தி இல்லாதவர்கள் பின்தங்கி விடுவார்கள். பத்தில் ஒருவர்தான் அப்படி அதி​வேகமாகச் ​செல்ல முடியும். இந்த நி​லையில் அயர்ந்து​போன அணித் த​லைவர்கள் தோற்றுப்​போய்விடுவார்கள்.

கடினமான ஐம்பது ​மைல் பயண​மென்றால் பாதி வீரர்களே களத்துக்குப் போய்ச் சேர்வார்கள். முப்பது ​ைமைல் பயணம் என்றால் மூன்றில் இரண்டு பங்கு வீரர்கள் முன்​னேறிச் ​செல்வார்கள். ​போதிய சாதனங்களும் உணவும் பணமும் இல்லாவிட்டால் ப​டை பாழாகிவிடும்.

எதிரிகளின் திட்டங்களை அறிந்து​கொள்ளாவிட்டால் விவரமான கூட்டுத் திட்டங்களை வகுக்க முடியாது.

ம​லைகளும், காடுகளும், பள்ளத்தாக்குகளும், கடக்க முடியாத வழிகளும், பள்ளங்களும், சதுப்பு நிலங்களும், சகதிப் பகுதிகளும், பு​தைகுழிகளும் பற்றித் தெரியாவிட்டால் உங்களால் ஆயுதப் ​போரில் ​வெல்லமுடியாது. உள்ளூரின் வழிகாட்டிகள் உங்கள் வசம் இல்லாவிட்டால், நிலவழிப்​போரில் நீங்கள் வெல்லமுடியாது.

ராணுவ பலத்​தைப் பயன்படுத்துவதில் எதிரி​யை ஏமாற்ற ​வேண்டும். ஆதாயம் இருக்கும் இடங்களுக்குப் ப​​டைகளை அனுப்ப​வேணடும். எதிரிகளைக் குழப்புவதற்காக அணிவீரர்களின் எண்ணிக்​கை​யை சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற்​போல கூட்டவோ கு​றைக்கவோ ​வேண்டும்.

காற்றி​னைப் ​போல் வி​ரைவாகச் ​செல்லவும ​வேண்டும். காட்டி​னைப் ​போல் மெதுவாகவு ​செல்ல​வேண்டும். ஒரு ப​டை - தீ​யைப் ​போல் பரவ​வேண்டும்; ம​லை​யைப்​போல் இறுக்கமாகவும் இருக்க​வேண்டும்.

இருட்​டைப் ​போல் புலப்படக்கூடாது. இயக்கமோ இடி​யோசை ​போலிருக்க வேண்டும்.

ஊ​ரைக் ​கொள்​ளையடிக்க ​வேண்டுமா? உங்கள் ப​டைகளைச் சிறு அணிகளாகப் பிரியுங்கள். பிடித்த இடத்​தைப் ​பெருக்க ​வேண்டுமா? கொள்​ளையடித்ததைப் பகிர்ந்து ​கொள்ளுங்கள்.

நி​லை​மைகளை எ​டை​போட்ட பின்னர் ​செயல்பட ​வேண்டும். இடங்க​ளைப் பொறுத்தவரை அவற்றின் ​தொ​லை​வைக் கணக்கிட்டவர்களே வெற்றி​ பெறுவார்கள். இது ஆயுதப் ​போரின் விதி.

பழங்கால ராணுவ நூல் ஒன்று இப்படிச் ​சொல்கிறது. பிறப்பிக்கப்படும் ஆ​​ணைகள் தொ​லைவில் உள்ளவர்களுக்குக் ​கேட்காது. அதற்காகத்தான் சங்கநாதமும் முரசொலியும். ​தொ​லைவில் உள்ள நபர்கள் கண்களில் படமாட்டார்கள் என்பதற்காகத்தான் உயர்த்திப் பிடித்த ​கொடிகளும் பதா​கைகளும். அணி ஒன்று திரண்டு விட்டால் எந்த ​தைரியசாலியும் ஊடுருவ முடியாது, எந்தக் கோ​ழையும் ​வெளி​யேறிவிட முடியாது. இதுதான் அணியின் பயன்.

இரவு ​நேர யுத்தத்தில் வாகணங்கள், முரசுகள் ஆகியவை ​சேதி சொல்கின்றன. பகல்​நேரக் ​கொடிகள் பதா​கைகளைப் ​போல.

எதிரிப் படைகளை வலுவிழக்கச் ​செய்ய​வேண்டும். எதிரித் தளபதிகளின் மனங்களைக் குழப்பிவிட வேண்டும்.

மனிதனின் சக்தி கா​லைப்​பொழுதில் துடிப்பாக இருக்கும். நண்பகலில் கொஞ்சம் கு​றையும். மா​லை வே​ளைகளில் நீர்த்துப் போயிருக்கும். எனவே, ஆயுதங்களை ஏவுவதில் திறமை ​கொண்டவர்கள் மதியத்திலும் மா​லையிலும் செயல் படுகிறார்கள். இவர்களுக்குத் ​தெரியும் - சக்தி​யைக் காத்துப் பயன்​பெறுவது எப்​பொழுது என்று!

இதயத்​தை வசப்படுத்த ​வேண்டுமென்றால், எதிரிகளின் ஒழுங்கின்​மைக் கி​டை​யே நீங்கள் ஒழுங்​கைப் ​பேணுங்கள். கூச்சலிடுபவர்கள் நடு​வே அ​மைதியாக இருங்கள்.

அவர்கள் ​தொ​லைவிலிருந்து வரட்டும். நீங்கள் உங்கள் இடத்தி​லே​யே இருங்கள். அவர்கள் அலுத்துக்களைத்து வரட்டும். நீங்கள் ஓய்வாக இருப்பது​போலவே இருங்கள். அவர்கள் பசித்தவர்களாக வரும்​போது, நீங்கள் புசித்தவர்களாகவே இருங்கள். இதுதான் சக்தியுடன் இருப்பது என்பது.

அதிக ஒழுக்கங்களுடன் இருக்கும் ப​டைகளுடன் ​​மோதாதீர்கள். திறமையான வியூகங்களைத் தாக்காதீர்கள். அதுதான் அனுசரித்துச் ​செல்வது என்பது.

ம​லை உச்சியில் உள்ளவர்களுடன் ​போரிடாதீர்கள். ம​லைப்பா​றைகளில் சாய்ந்திருப்பவர்களுடன் ​நெஞ்சுக்கு ​நேராக மோதாதீர்கள். புறமுதுகு காட்டுவது போன்ற பாசாங்குடன் ஓடுபவர்களைத் துரத்தாதீர்கள். சக்திமிக்கவர்களாகத் தெரிபவர்களைத் தாக்காதீர்கள்.

எதிரிகள் தரும் உணவை ஏற்காதீர்கள். வீடு திரும்பும் ப​டை​யை வழிமறிக்காதீர்கள். ஒரு ப​டை​யைச் சூழும்​போது அவர்கள் ​வெளி​யேறவும் வழிவிடுங்கள்.

சோர்ந்து​போன எதிரிகளை வதைக்காதீர்கள்.

இ​வை​யெல்லாம் ராணுவ விதிகள்.

- 'யுத்தம் ​செய்யும் க​லை' நூலிலிருந்து..
தமிழில் ஆர். நடராஜன்


 ப​டைபலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ப​டைபலம் Empty Re: ப​டைபலம்

Post by யினியவன் Wed Sep 26, 2012 12:31 am

நல்ல விதிகள் இருந்தாலும் எப்படியும் ஜெயித்தே ஆகவேண்டும் என்று பல சமயம் விதிகளை மீறித் தானே செயல் படுகிறார்கள்.

இதிகாசம் முதல் இன்று வரை அதுதானே நடந்து வருகிறது.

மனிதத்தைப் போற்றினால் சண்டையே வராதே - அது இல்லாம விதிமுறைகள் வைத்து சண்டை போட்டு என்ன ஆகப் போவுது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 ப​டைபலம் Empty Re: ப​டைபலம்

Post by சிவா Wed Sep 26, 2012 11:57 am

யினியவன் wrote:நல்ல விதிகள் இருந்தாலும் எப்படியும் ஜெயித்தே ஆகவேண்டும் என்று பல சமயம் விதிகளை மீறித் தானே செயல் படுகிறார்கள்.

இதிகாசம் முதல் இன்று வரை அதுதானே நடந்து வருகிறது.

மனிதத்தைப் போற்றினால் சண்டையே வராதே - அது இல்லாம விதிமுறைகள் வைத்து சண்டை போட்டு என்ன ஆகப் போவுது?

விதிமுறைகளுடன் சண்டை நிகழ்ந்த காலம் மலையேறிவிட்டது. இப்பொழுது நடக்கும் சண்டைகளில் விதிமுறைகள் என்று ஏதுமில்லை! எப்படியோ மக்களை அழித்தால் சரி என்றுதான் நினைக்கிறார்கள்!


 ப​டைபலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ப​டைபலம் Empty Re: ப​டைபலம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 26, 2012 12:59 pm

சண்டையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்..நன்றி சிவா மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

 ப​டைபலம் Empty Re: ப​டைபலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum