புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சுடுசோறு! Poll_c10 சுடுசோறு! Poll_m10 சுடுசோறு! Poll_c10 
30 Posts - 79%
heezulia
 சுடுசோறு! Poll_c10 சுடுசோறு! Poll_m10 சுடுசோறு! Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
 சுடுசோறு! Poll_c10 சுடுசோறு! Poll_m10 சுடுசோறு! Poll_c10 
3 Posts - 8%
mohamed nizamudeen
 சுடுசோறு! Poll_c10 சுடுசோறு! Poll_m10 சுடுசோறு! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
 சுடுசோறு! Poll_c10 சுடுசோறு! Poll_m10 சுடுசோறு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சுடுசோறு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 21, 2012 8:24 pm

மராட்டிய வீரர் சிவாஜி, அவுரங்கசீப்புடன் இடைவிடாது போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். சிவாஜியின் சிறுபடையை அவுரங்கசீப்பின் பெரும் படை பலமாகத் தாக்கியது. எனவே, சிவாஜியின் படை வீரர்கள் கட்டுப் பாட்டை இழந்தனர். மூலைக்கு ஒருவராகச் சிதறி ஓடினர். ஓடியவர்களைப் பின் தொடர்ந்து சென்று தாக்கினர் முகலாயர்கள்.

ஆனால், அவர்கள் கையில் சிக்காமல் சாமர்த்தியமாக ஓடி மறைந்தனர் மராட்டிய வீரர்கள். அவர்களில் சிவாஜியும் ஒருவர். அவரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து காட்டுக்குள் ஓடினார். சிவாஜியைக் காணாத மொகலாயர்கள் திரும்பிப் போயினர்.

கால் போன போக்கிலே அலைந்தார் சிவாஜி. கடும்பசி வயிற்றைச் செந்தழலாக எரியச் செய்தது. தூரத்தில் ஒரு குடிசை தென்படவே, அந்தக் குடிசையை நோக்கி நடந்தார் சிவாஜி. குடிசைக்குள் ஒரு கிழவிதான் குடியிருந்தாள்.

""அம்மா கடும்பசி, ஏதாவது கிடைக்குமா?'' என்று கேட்டார் சிவாஜி.

அப்போதுதான் கிழவி சுடச்சுட உணவைத் தயாரித்திருந்தாள். அதை எடுத்து சிவாஜிக்கு பரிமாறினாள்.

சிவாஜி ஆழ்ந்த கவலையிலும், வருத்தத்திலும், எதிர்காலச் சிந்தனையிலும் இருந்தார்.

எனவே, தமக்கு முன் பரிமாறப்பட்ட உணவு வகைகள் சூடாக இருக்கிறது என்ற எண்ணம் இல்லாமல் இருந்தார். எனவே, அதை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். உணவு அதிகச் சூடாக இருந்ததால் சிவாஜியின் நாவை அது சுட்டு விட்டது.

திடுக்கிட்டார் சிவாஜி... இதைக் கவனித்துக் கொண்டிருந்த கிழவி, ""மகனே, ஏன் இந்த அவசரம், பார்த்துச் சாப்பிடக் கூடாதா? இதைப் பார்க்கும் போது எனக்கு ஒன்றே ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. நீயும், சிவாஜியும் ஒரே ஆள்!'' என்றாள்.

திடுக்கிட்டார் சிவாஜி என்றாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ""அது எப்படி? அவர் சத்ரபதி. நான் சாதாரணப் போர் வீரன். எனக்கும் அவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டுமா?'' என்றார்.

""சிவாஜி நல்ல வீரன். மிகப் பெரிய தந்திரசாலி. போர்க் கலைகள் பயின்றவன். அவனை வெல்ல அவுரங்கசீப்பே திணறுகிறான் என்றால் அவன் திறமை எவ்வளவு? நான் கூற வந்தது என்னவென்றால் இவ்வளவெல்லாம் சிறப்புப் பெற்ற அந்த சிவாஜி அரசியல் விவகாரத்தில் படுமுட்டாளாக நடந்து கொள்கிறான். அதை வைத்துத்தான் நான் சொன்னேன். சிவாஜி எப்படி ஓர் முட்டாளோ அதைப் போன்ற முட்டாள் தான் நீ!''

சிவாஜி ஆச்சர்யமானார்.

""சிவாஜி முட்டாளா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள் எனக்கு ஒன்றுமே புரியவில்லையே,'' என்றார்.

""ஆம். மகனே, நான் உனக்கு உணவு பரிமாறினேன். நீ என்ன செய்தாய்? உணவின் நடுவே உள்ள சூடான பகுதியைத் தொட்டு எடுத்து வாயில் போட்டுக் கொண்டாய். வாயையும் சுட்டுக் கொண்டாய். வாயில் போட்ட உணவை விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. வாய்க்குள்ளே வைத்திருக் கவும் முடியவில்லை. அதைப் போன்றதுதான் சிவாஜியின் செயலும்.

அவனுக்கு எதற்குப் பெரிய கோட்டைகள்? முதலில் சுற்றியுள்ள சின்னச் சின்ன கோட்டைகளை பிடித்தால் ஒரு பரந்த ராஜ்யமாகும். பின் பெரிய கோட்டையை எளிதில் பிடிக்கலாமே! ஆறிப் போன பாகத்தைச் சிறிது சிறிதாகத் தின்னாமல், சூடான பாகத்தில் நீ கை வைத்துச் சுட்டுக் கொண்டாயே. அதைப் போன்ற செய்கை தான் அதுவும்! அதனால்தான் நீயும், சிவாஜியும் ஒன்று என்று கூறினேன்!'' என்றாள் கிழவி.

சிவாஜி எழுந்தார். அவள் கால்களில் விழுந்தார்.

""மிகப் பெரிய ராஜ தந்திரியாலும் சொல்லித் தர முடியாத ஒரு ராஜ தந்திரத்தை மிக எளிமையாக சொல்லித் தந்து விட்டாய் அம்மா! இது என் வாழ்க்கையில் அரசியல் பற்றி நான் கற்றுக் கொண்ட முக்கியப் பாடம்!'' என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டார்.

கிழவிக்கு அப்போதுதான் வந்திருப்பது சிவாஜி என்று புரிந்தது.

சிறுவர் மலர்



 சுடுசோறு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 21, 2012 8:33 pm

அருமையிருக்கு :வணக்கம்:

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 22, 2012 3:28 pm

கருத்துள்ள கதை பகிர்வுக்கு நன்றி.... மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 22, 2012 5:13 pm

மிக நன்று சிவா மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக