ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுப்பழக்கம்! ஒரு சர்வே!

+7
curesure4u
Dr.சுந்தரராஜ் தயாளன்
பூவன்
மாணிக்கம் நடேசன்
சிவா
ஆரூரன்
சாமி
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மதுப்பழக்கம்! ஒரு சர்வே! Empty மதுப்பழக்கம்! ஒரு சர்வே!

Post by சாமி Tue Sep 25, 2012 11:05 pm

மதுப்பழக்கம் ஆரம்பமானது முதல் சிகிச்சை பெறுவது வரையிலான கேள்விகளை உள்ளடக்கி “மதுப்பழக்கம்” என்ற தலைப்பில், சர்வே எடுக்கக் களத்தில் இறங்கியது ஜூவி டீம். 2793 குடிப்பிரியர்களிடம் இந்த சர்வே எடுக்கப்பட்டது. மொத்தம் 23 கேள்விகள் கேட்கப்பட்டன.

1. முதன்முறையாக எந்தச் சூழலில் மது அருந்தினீர்கள்?
 ஆசைக்காக = 1203 பேர் = 43.07%
 நண்பர்கள் வற்புறுத்தல் = 1139 பேர் = 40.78%
 குடும்பச்சூழல் (அ) பிரச்சனை = 451 பேர் = 16.15%

2. முதன்முதலில் நீங்கள் குடித்த மது வகை எது?
 பீர் = 1501 = 53.74%
 ஹாட் = 1056 = 37.81%
 ஒயின் = 238 = 8.45%

3. முதன்முதலில் மது குடித்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?
 போதையினால் பரவசம் = 1114 பேர் = 39.88%
 உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை = 709 பேர் = 25.38%
 பயம் மற்றும் குற்ற உணர்வு = 970 பேர் = 34.72%
(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

மதுப்பழக்கம்! ஒரு சர்வே! Empty Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!

Post by ஆரூரன் Wed Sep 26, 2012 11:38 am

முதன்முறையாக எந்தச் சூழலில் மது அருந்தினீர்கள்?
 ஆசைக்காக = 1203 பேர் = 43.07%
 நண்பர்கள் வற்புறுத்தல் = 1139 பேர் = 40.78%
 குடும்பச்சூழல் (அ) பிரச்சனை = 451 பேர் = 16.15%

குடிக்கிற நண்பன ஒதுக்குனாலே 4௦.78 சதவிகிதம் குடிகாரர்கள் குறைஞ்சிடுவாங்க போல.
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

மதுப்பழக்கம்! ஒரு சர்வே! Empty Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!

Post by சிவா Wed Sep 26, 2012 11:41 am

நான் முதன் முதலில் என் அண்ணனின் பிறந்த நாள் அன்று (18 வயதில்) அவரின் வற்புறுத்தலால் மது அருந்தினேன்! நான் வாந்தியெடுக்கவில்லை, ஆனால் அவரும், அவரது நண்பர்கள் சிலரும் வாந்தியெடுத்துவிட்டார்கள்.! சிரி

மதுப்பழக்கம்! ஒரு சர்வே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுப்பழக்கம்! ஒரு சர்வே! Empty Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!

Post by மாணிக்கம் நடேசன் Wed Sep 26, 2012 11:46 am

18 வயசில குடிச்சீங்களா, தெரியாம எங்க அக்காவ உங்களுக்கு குடுத்திட்டோமே, பொண்ணு பாக்க வரும்போது இதெல்லாம் நீங்க சொல்லல, எல்லாம் முடிஞ்சப்பறம் இப்ப சொல்லுரீங்க. ஏமாந்துட்டோம் ஏமாந்துட்டோம். இனிமேலேயாவது அந்த தண்ணிய தொடாதீங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மதுப்பழக்கம்! ஒரு சர்வே! Empty Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!

Post by சிவா Wed Sep 26, 2012 11:53 am

மாணிக்கம் நடேசன் wrote:இனிமேலேயாவது அந்த தண்ணிய தொடாதீங்க.

அந்தத் தண்ணிய அப்பவே குடிச்சு முடிச்சுட்டோம், மிச்சம் இருந்தால் தானே தொடுவதற்கு! சோகம்

மதுப்பழக்கம்! ஒரு சர்வே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுப்பழக்கம்! ஒரு சர்வே! Empty Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!

Post by பூவன் Wed Sep 26, 2012 12:15 pm

ஆரூரன் wrote:முதன்முறையாக எந்தச் சூழலில் மது அருந்தினீர்கள்?
 ஆசைக்காக = 1203 பேர் = 43.07%
 நண்பர்கள் வற்புறுத்தல் = 1139 பேர் = 40.78%
 குடும்பச்சூழல் (அ) பிரச்சனை = 451 பேர் = 16.15%

குடிக்கிற நண்பன ஒதுக்குனாலே 4௦.78 சதவிகிதம் குடிகாரர்கள் குறைஞ்சிடுவாங்க போல.

ஆசையை ஒதுக்கினாலும் ,43.07% குறையும் அப்புறம் குடிமக்களும் குறைந்து விடுவார்கள் ........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மதுப்பழக்கம்! ஒரு சர்வே! Empty Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 26, 2012 12:29 pm

கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களின் வற்புறுத்தலால் குடித்துப்பார்த்ததுண்டு ...அவ்வளவுதான் புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மதுப்பழக்கம்! ஒரு சர்வே! Empty Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!

Post by curesure4u Wed Oct 17, 2012 3:40 pm

எப்படி குடித்தாலும் நிறுத்த மனமிருதால் நிறுத்துவது நல்லது ...குடி நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் மருந்து கொடுத்து
(ஆயுர்வேத ) குடியிலிருந்து மீட்க முடியும் ...மருந்துக்கு தேவை
உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் (மன்னிக்க வேண்டும் -இது விளம்பரம்
அல்ல -சேவை )-contact curesure4u@gmail.com

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012

http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Back to top Go down

மதுப்பழக்கம்! ஒரு சர்வே! Empty Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!

Post by சிவா Wed Oct 17, 2012 3:44 pm

curesure4u wrote:எப்படி குடித்தாலும் நிறுத்த மனமிருதால் நிறுத்துவது நல்லது ...குடி நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் மருந்து கொடுத்து
(ஆயுர்வேத ) குடியிலிருந்து மீட்க முடியும் ...மருந்துக்கு தேவை
உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் (மன்னிக்க வேண்டும் -இது விளம்பரம்
அல்ல -சேவை )-contact curesure4u@gmail.com

அநேகமாக ராஜா, பாலாஜி, யினியவன் போன்றவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் உள்ளது!

மதுப்பழக்கம்! ஒரு சர்வே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுப்பழக்கம்! ஒரு சர்வே! Empty Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!

Post by ராஜா Wed Oct 17, 2012 4:10 pm

சிவா wrote:
curesure4u wrote:எப்படி குடித்தாலும் நிறுத்த மனமிருதால் நிறுத்துவது நல்லது ...குடி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் மருந்து கொடுத்து
(ஆயுர்வேத ) குடியிலிருந்து மீட்க முடியும் ...மருந்துக்கு தேவை
உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் (மன்னிக்க வேண்டும் -இது விளம்பரம்
அல்ல -சேவை )-contact curesure4u@gmail.com
அநேகமாக ராஜா, பாலாஜி, யினியவன் போன்றவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் உள்ளது!
ஆமாம் , அப்புறமா எங்களிடம் இருந்து தல வாங்கிப்பார்...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுப்பழக்கம்! ஒரு சர்வே! Empty Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum