Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுப்பழக்கம்! ஒரு சர்வே!
+7
curesure4u
Dr.சுந்தரராஜ் தயாளன்
பூவன்
மாணிக்கம் நடேசன்
சிவா
ஆரூரன்
சாமி
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மதுப்பழக்கம்! ஒரு சர்வே!
மதுப்பழக்கம் ஆரம்பமானது முதல் சிகிச்சை பெறுவது வரையிலான கேள்விகளை உள்ளடக்கி “மதுப்பழக்கம்” என்ற தலைப்பில், சர்வே எடுக்கக் களத்தில் இறங்கியது ஜூவி டீம். 2793 குடிப்பிரியர்களிடம் இந்த சர்வே எடுக்கப்பட்டது. மொத்தம் 23 கேள்விகள் கேட்கப்பட்டன.
1. முதன்முறையாக எந்தச் சூழலில் மது அருந்தினீர்கள்?
ஆசைக்காக = 1203 பேர் = 43.07%
நண்பர்கள் வற்புறுத்தல் = 1139 பேர் = 40.78%
குடும்பச்சூழல் (அ) பிரச்சனை = 451 பேர் = 16.15%
2. முதன்முதலில் நீங்கள் குடித்த மது வகை எது?
பீர் = 1501 = 53.74%
ஹாட் = 1056 = 37.81%
ஒயின் = 238 = 8.45%
3. முதன்முதலில் மது குடித்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?
போதையினால் பரவசம் = 1114 பேர் = 39.88%
உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை = 709 பேர் = 25.38%
பயம் மற்றும் குற்ற உணர்வு = 970 பேர் = 34.72%
(தொடரும்)

Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!
முதன்முறையாக எந்தச் சூழலில் மது அருந்தினீர்கள்?
ஆசைக்காக = 1203 பேர் = 43.07%
நண்பர்கள் வற்புறுத்தல் = 1139 பேர் = 40.78%
குடும்பச்சூழல் (அ) பிரச்சனை = 451 பேர் = 16.15%
குடிக்கிற நண்பன ஒதுக்குனாலே 4௦.78 சதவிகிதம் குடிகாரர்கள் குறைஞ்சிடுவாங்க போல.
ஆசைக்காக = 1203 பேர் = 43.07%
நண்பர்கள் வற்புறுத்தல் = 1139 பேர் = 40.78%
குடும்பச்சூழல் (அ) பிரச்சனை = 451 பேர் = 16.15%
குடிக்கிற நண்பன ஒதுக்குனாலே 4௦.78 சதவிகிதம் குடிகாரர்கள் குறைஞ்சிடுவாங்க போல.
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!
நான் முதன் முதலில் என் அண்ணனின் பிறந்த நாள் அன்று (18 வயதில்) அவரின் வற்புறுத்தலால் மது அருந்தினேன்! நான் வாந்தியெடுக்கவில்லை, ஆனால் அவரும், அவரது நண்பர்கள் சிலரும் வாந்தியெடுத்துவிட்டார்கள்.!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!
18 வயசில குடிச்சீங்களா, தெரியாம எங்க அக்காவ உங்களுக்கு குடுத்திட்டோமே, பொண்ணு பாக்க வரும்போது இதெல்லாம் நீங்க சொல்லல, எல்லாம் முடிஞ்சப்பறம் இப்ப சொல்லுரீங்க. ஏமாந்துட்டோம் ஏமாந்துட்டோம். இனிமேலேயாவது அந்த தண்ணிய தொடாதீங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!
மாணிக்கம் நடேசன் wrote:இனிமேலேயாவது அந்த தண்ணிய தொடாதீங்க.
அந்தத் தண்ணிய அப்பவே குடிச்சு முடிச்சுட்டோம், மிச்சம் இருந்தால் தானே தொடுவதற்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!
ஆரூரன் wrote:முதன்முறையாக எந்தச் சூழலில் மது அருந்தினீர்கள்?
ஆசைக்காக = 1203 பேர் = 43.07%
நண்பர்கள் வற்புறுத்தல் = 1139 பேர் = 40.78%
குடும்பச்சூழல் (அ) பிரச்சனை = 451 பேர் = 16.15%
குடிக்கிற நண்பன ஒதுக்குனாலே 4௦.78 சதவிகிதம் குடிகாரர்கள் குறைஞ்சிடுவாங்க போல.
ஆசையை ஒதுக்கினாலும் ,43.07% குறையும் அப்புறம் குடிமக்களும் குறைந்து விடுவார்கள் ........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!
கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களின் வற்புறுத்தலால் குடித்துப்பார்த்ததுண்டு ...அவ்வளவுதான்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!
எப்படி குடித்தாலும் நிறுத்த மனமிருதால் நிறுத்துவது நல்லது ...குடி நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் மருந்து கொடுத்து
(ஆயுர்வேத ) குடியிலிருந்து மீட்க முடியும் ...மருந்துக்கு தேவை
உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் (மன்னிக்க வேண்டும் -இது விளம்பரம்
அல்ல -சேவை )-contact curesure4u@gmail.com

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!
curesure4u wrote:எப்படி குடித்தாலும் நிறுத்த மனமிருதால் நிறுத்துவது நல்லது ...குடி நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் மருந்து கொடுத்து
(ஆயுர்வேத ) குடியிலிருந்து மீட்க முடியும் ...மருந்துக்கு தேவை
உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் (மன்னிக்க வேண்டும் -இது விளம்பரம்
அல்ல -சேவை )-contact curesure4u@gmail.com
அநேகமாக ராஜா, பாலாஜி, யினியவன் போன்றவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் உள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மதுப்பழக்கம்! ஒரு சர்வே!
ஆமாம் , அப்புறமா எங்களிடம் இருந்து தல வாங்கிப்பார்...சிவா wrote:அநேகமாக ராஜா, பாலாஜி, யினியவன் போன்றவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் உள்ளது!curesure4u wrote:எப்படி குடித்தாலும் நிறுத்த மனமிருதால் நிறுத்துவது நல்லது ...குடி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் மருந்து கொடுத்து
(ஆயுர்வேத ) குடியிலிருந்து மீட்க முடியும் ...மருந்துக்கு தேவை
உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் (மன்னிக்க வேண்டும் -இது விளம்பரம்
அல்ல -சேவை )-contact curesure4u@gmail.com
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! ***
» புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம்
» இந்தியாவின் சாலை விபத்துகளில் 40 சதவீத விபத்துகளுக்கு மதுப்பழக்கம் காரணமாக இருக்கிறது:
» என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே
» இன்று காங்கிரஸ் ! குமுதம் சர்வே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|