புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதவை தட்டிய பழைய காதலி
Page 1 of 1 •
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பழகிப்பார் அவளோடு
பழகிப்பார் அவளோடு
பழகப் பழகத் தெரியும்அவள் பண்பாடு...
எழுதாத ஓவியம் என்றுநான் சொல்லவா - அவள்
எப்போதும் மாறாத இளையவள் அல்லவா?
...பழகிப்......
கீழ்வானில் வைகறை வெள்ளம் திறப்பாள்கிளர்ச்சியை எழுச்சியை உயிர்க்கெலாம் சுரப்பாள்
யாழ்மீட்டும் பறவைச் சிறகுகள் அசைப்பாள் - விரி
வானத்தின் வரம்பெலாம் வசப்பட இசைப்பாள்
...பழகிப்......
சிகரங்கள் தோள்களில் அருவியை இறங்குவாள்சிதையாத வலிமையைப் போற்றியே முழங்குவாள்
நகை செய்யும் மலர்களின் இதழ்களில் சிரிப்பாள் - உன்
நாள்களை மணமூட்டி நொடிகளாய் விரிப்பாள்
...பழகிப்......
சிறுபுள்ளிப் பணியள்ளி அனைத்துக் கொள்வாள் திரைகடல் உன்னுள்ளும் உண்டென்று செல்வாள்
தெறித்திட்ட நட்சத்திர மணிகளைச் சேர்ப்பாள் - உன்
தித்திப்புக் கவிதைக்கு மலையாய்க் கோப்பாள்
...பழகிப்......
வெப்பத்தின் நடுவிலே குளிர்ச்சியாய் நிற்பாள் விளங்காத நெருப்புக்கு விளக்கம் நீ கற்பாய்
தப்பிய விதைஉள்ளும் தருக்கைளை வைப்பாள் - அவள்
தவறுகள் மனத்துள்ளும் திருத்தம் விதைப்பாள்
...பழகிப்......
ஒருநொடி மின்னலில் புன்னகை செய்வாள்யுகஇருள் கொய்துடன் பவுர்ணமி செய்வாள்
எறிந்திடும் தீப்பந்த உச்சியில் சிவப்பாள் - தன்
எதிர்ப்படும் தீமைகளை சாம்பலில் உவப்பாள்
...பழகிப்......
மூங்கில்களின் துளைகளில் கீதம் படிப்பாள்மூர்க்க இடிகளில் முழவுகள் அடிப்பாள்
பாங்காக இருப்பினும் இருப்பாள்! ஒரு நாள் - அவள்
பாடுகள் படுத்தினும் படுத்துவா ளானால்...
...பழகிப்......
[ ஈரோடு தமிழன்பன் கவிதை தொகுப்பில் இருந்து பதியப்பட்டது ]
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மழைய காதலியை சந்திப்பதில் உள்ள மனக்கவலை விட கொடூரமானது எதுவும் இல்லை. அனுபவமுங்க வேறு எதுவும் இல்லை.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
உண்மை தான். அதுவும் அவள் குடும்பத்துடன் பார்க்கும் போது ஏற்படும் நிலை மிகவும் கொடுமையானது தான் இருப்பினும் அவளது குழந்தைகளை பார்க்கையில் ஒருவித மகிழ்ச்சி ஏற்படும் பாருங்க..... எதோ நமது குழந்தை போல..
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஈரோடு தமிழன்பனின் கவிதையைப் பதிந்த கரூர் கவியன்பனுக்கு என் வாழ்த்துக்கள்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
"பழகிப்பார் அவளோடு
பழகப் பழகத் தெரியும்அவள் பண்பாடு."
நானும் படித்து பழகி பார்த்தேன் நன்று நண்பரே ...........
பழகப் பழகத் தெரியும்அவள் பண்பாடு."
நானும் படித்து பழகி பார்த்தேன் நன்று நண்பரே ...........
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1