ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணனி தொடர்பாக உதவுங்கள்

5 posters

Go down

கணனி  தொடர்பாக உதவுங்கள் Empty கணனி தொடர்பாக உதவுங்கள்

Post by puvi84 Tue Sep 25, 2012 10:47 am

எனது டெல் 1.5 கம்ப்யூட்டர் சில காலங்களாக இலங்கவில்லை. பல தடவைகள் வின்டோஸ் நிறுவ முயன்றும் பயன் இல்லை. சில நண்பர்களிடம் கேட்டபோது பயோஸ் அப்டேட் செய்தால் சரி வரும் என்று சொன்னார்கள். ஆனால் பயோஸ் எப்படி அப்டோற் செய்வது? எப்படி டவுன்லோட் செய்வது என்று தெரியவில்லை.

எனது கணனியை ஒன் செய்தவுடன் டெல் DELL என வந்து மிக நீண்ட நெரம் அப்படியே இருக்கும். அதன் பிற்பாடு F2 கீயை அழுத்தினால் அதுவும் மிக நீண்ட நேரத்தின் பின்னரே பயோஸ் ஒபின் ஆகின்றது.

இந்த பிரச்சனையை எப்படி தீர்க்க முடியும்?
நண்பர்களே தெரிந்தால் உதவி செய்யுங்கள்.
puvi84
puvi84
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 07/06/2011

Back to top Go down

கணனி  தொடர்பாக உதவுங்கள் Empty Re: கணனி தொடர்பாக உதவுங்கள்

Post by balakarthik Tue Sep 25, 2012 11:25 am

உங்கள் கணினியில் RAM பிரேச்சனையாக இருக்கும் என்று நினைக்கிறேன் புதிய கணினியாக இருந்தால் வாரண்டி செக் செய்யவும் இல்லை என்றால் தகுந்த கணினி வல்லுனரிடம் காட்டுங்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் கணனி  தொடர்பாக உதவுங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணனி  தொடர்பாக உதவுங்கள் Empty Re: கணனி தொடர்பாக உதவுங்கள்

Post by தா.கமலக்கண்ணன் Tue Sep 25, 2012 11:39 am

உங்களது கணினி புதியதாக இருந்தால் டெல் கிசடொமெர் காரேய் அணுகவும் அவர்கள் கண்டிப்பாக உதவுவார்கள். ஏனென்றால் என் நண்பருக்கும் இது போல் நடந்து உள்ளது
தா.கமலக்கண்ணன்
தா.கமலக்கண்ணன்
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012

Back to top Go down

கணனி  தொடர்பாக உதவுங்கள் Empty Re: கணனி தொடர்பாக உதவுங்கள்

Post by kirikasan Tue Sep 25, 2012 12:39 pm


முதலில் சரியான விபர்ங்கள் தேவை . laptop / deskop , dell ல் தனியே 1.5 என்று கண்டுபிடிக்கமுடியவில்லை
> Adamo > Legacy Systems > Studio XPS
> Alienware > Precision Mobile Workstation > Vostro
> Inspiron > Studio > XPS
> Latitude
இப்படி ஏதாவது பெயருண்டா எனக்கூறவும்

முடிந்தல் bios update பற்றிக்கூறுகிறேன் desktop ஆக இருந்தால் bios reset செய்து பார்த்தீர்களா? (jumber மாற்றுவது)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணனி  தொடர்பாக உதவுங்கள் Empty Re: கணனி தொடர்பாக உதவுங்கள்

Post by badri7986 Tue Oct 09, 2012 11:04 am

தங்களுக்கு கணினியில் முன் அனுபவம் இல்லையெனில் பிரச்சனையை சரி செய்வதற்கு தகுந்த கணினி வல்லுனரிடம் காட்டுங்கள், hardware issue இருந்தால்தான் இந்நிலை வரும்
badri7986
badri7986
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

கணனி  தொடர்பாக உதவுங்கள் Empty Re: கணனி தொடர்பாக உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum