புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை ராணுவம் அத்துமீறல் : மருத்துவமனை மீது குண்டு வீசியதில் பலி 9 Poll_c10இலங்கை ராணுவம் அத்துமீறல் : மருத்துவமனை மீது குண்டு வீசியதில் பலி 9 Poll_m10இலங்கை ராணுவம் அத்துமீறல் : மருத்துவமனை மீது குண்டு வீசியதில் பலி 9 Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

cordiac

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை ராணுவம் அத்துமீறல் : மருத்துவமனை மீது குண்டு வீசியதில் பலி 9 Poll_c10இலங்கை ராணுவம் அத்துமீறல் : மருத்துவமனை மீது குண்டு வீசியதில் பலி 9 Poll_m10இலங்கை ராணுவம் அத்துமீறல் : மருத்துவமனை மீது குண்டு வீசியதில் பலி 9 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை ராணுவம் அத்துமீறல் : மருத்துவமனை மீது குண்டு வீசியதில் பலி 9

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 2:31 am

கொழும்பு: இலங்கையில், போர் நிறுத்த கெடு முடிவடைந்த உடன் இலங்கை ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் சிகிச்சை பெற்று வந்த புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது நடத்திய கொடூர தாக்குதலில், ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முல்லைத் தீவு மாவட்டத்தில் 300 சதுர கி.மீ., பகுதி மட்டுமே தற்போது விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது. இந்த பகுதியில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களை விடுவிப்பதற்காக இலங்கை அரசு புலிகளுக்கு 48 மணி நேர கெடு விதித்தது. ஆனாலும், புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து பெருமளவில் மக்கள் வெளியேறவில்லை.இதையடுத்து, புலிகள் வசமுள்ள சிறிய பகுதியையும் கைப்பற்றும் நோக்கத்தில், இலங்கை ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

புலிகளும் கடும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், வன்னிப் பகுதியில் புதுக் குடியிருப்பில் உள்ள மருத்துவமனை மீது ராணுவம் சரமாரியாக பீரங்கி தாக்குதல் நடத்தியது. குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் இங்கு சிகிச்சை பெற்று வந்தனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவில் மருத்துவமனை மீது நடந்த திடீர் தாக்குதலால், அங்கிருந்தவர்கள் நிலை குலைந்தனர். இந்த தாக்குதலில், ஒன்பது பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கொழும்பு பிரதிநிதி பால் காஸ் டெல்லா கூறுகையில், "அப்பாவி மக்கள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

செஞ்சிலுவைச் சங்கத்தை சேர்ந்தவர் பேட்டி : ஒரு வாரத் திற்குள், இரண்டாவது முறையாக இந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடந்துள்ளது. சர்வதேச மனித உரிமைச் சட்டப் படி, காயமடைந்தவர்கள், நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவ வசதிகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது. சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை மதித்து, எந்த சூழ்நிலையிலும் மருத்துவ வசதிகள் மற்றும் நடவடிக்கைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இரு தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம்' என்றார்.செஞ்சிலுவைச் சங்கத்தை சேர்ந்த சராசி விஜேரத்னா கூறுகையில், "சண்டை நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற அனுமதிக்க வேண்டும் என இலங்கை ராணுவத்தையும், விடுதலைப் புலிகளையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்நிலையில், மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் ஒன்பது அப்பாவி பொதுமக்கள் கொல்லப் பட்டது கவலை அளிக்கிறது' என்றார்.ஐக்கிய நாடுகள் சபை செய்தி தொடர்பாளர் கோர்டன் வெயிஸ், "இரவு நேரத்தில் மருத்துவமனையை நோக்கி சரமாரியாக பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டது.அப்போது, மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் இருந்தனர். இதில், எத்தனை பேர் கொல்லப்பட்டனர்; எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால், பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மை' என்றார்.

இலங்கை ராணுவ செய்தி தொடர் பாளர் உதய நானயக்கரா கூறுகையில்,"மருத்துவமனை மீது ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை. அதற் கான அவசியமும் எங்களுக்கு இல்லை. புலிகள் தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும்' என்றார்.புலிகள் ஆதரவு இணைய தளத்தில், "புதுக் குடியிருப்பு மருத்துவமனை மீது இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆறு பொதுமக்கள் கொல்லப் பட்டனர்; 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்' என தெரிவிக்கப் பட்டுள்ளது.ராஜபக்ஷே எச்சரிக்கை: இதற்கிடையே, இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறுகையில்,"ராணுவத்தின் முன்னேற்றத்தை புலிகளால் தடுக்க முடியாது. புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும். சரணடைந்த விடுதலைப் புலிகள் மனிதாபிமானத்தோடு நடத்தப்படுவர்' என தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவம் கூறுகையில், "கிளிநொச்சி அருகே உள்ள இரணமடு அணையை புலிகளின் தற்கொலை படையினர் தகர்க்க முயன்றனர். இந்த முயற்சியை ராணுவத்தினர் முறியடித்து விட்டனர். அணை தகர்க்கப்பட்டு இருந்தால் ராணுவத்துக்கும், பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்' என தெரிவித்துள்ளது.

புலிகளின் தாக்குதலில் ராணுவத்தினர் 150 பேர் பலி: : முல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில், இலங்கை ராணுவத்தின் 59வது படைப்பிரிவினர் மீது, கடந்த ஞாயிற்றுக்கிழமை தாங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில், 150க்கும் அதிகமான ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.ராணுவத்தின் மூன்று டாங்கிகள், டிரக் மற்றும் பேருந்தை அழித்திருப்பதுடன், ஏராளமான ஆயுதங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ராணுவத்திற்கு எதிரான தங்களது தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கொண்டு, முன்னேறி வருவதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்னளர்.
இந்நிலையில், மத்திய மாகாண தேர்தல், பிரசார கூட்டத்தில் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்ஷே, ""விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும். ராணுவ நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படாது,'' எனக் கூறியுள்ளார்.

இலங்கையில் 2009ம் ஆண்டில் மட்டும் 487 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், 1,895 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும், 15 பேர் காணமல் போயிருப்பதாகவும், 216 பேர் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.இதற்கிடையில், "இலங்கை சுதந்திர தினம் நாளை வழக்கம் போல சிறப்பாக கொண்டாடப்படும் என்றும், சுதந்திர தினவிழாவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது' என, கொழும்பு டி.ஐ.ஜி., நிர்மல் மெதிவகே தெரிவித்துள்ளார்.

சைக்கிளில் ராணுவம் ரோந்து : யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து சில ஆண்டுகளுக்கு முன் கைப்பற்றிய இலங்கை ராணுவம், அதை தனது கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்தது. சமீபகாலமாக பெரிய அளவில் அங்கு சண்டை எதுவும் நடக்கவில்லை. இலங்கை ராணுவ வீரர்கள் அங்கு வித்தியாசமான முறையில் சைக்கிளில் ரோந்து வருகின்றனர். மக்கள் நெருக்கடி மிகுந்த தெருக்களைக் கடந்து, பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல சைக் கிள் உதவியாக இருப்பதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக